Dr. Sanjay Dental Clinic

Dr. Sanjay Dental Clinic Oral hygiene, the practice of keeping the mouth and teeth clean in order to prevent dental disorders

Endodontics is the study, prevention, diagnosis, and treatment of diseases associated with the roots of the teeth. Endodontic services aim to save the patient’s natural teeth by restoring dental health and function.

19/05/2024
அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு ஷார்ஜா ரோலா  பகுதியில் தமிழர்களுக்காக திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான டாக்டர் ச...
01/12/2022

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு ஷார்ஜா ரோலா பகுதியில் தமிழர்களுக்காக திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான டாக்டர் சஞ்சய் மெடிக்கல் சென்டரில் (Dr Sanjay Medical Centre) இலவச பல் மருத்துவ முகாம் அனைத்து மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது.
(01/12/2022 - 10/12/2022)
இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சிராஜுதீன் பற்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகள் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார்.
முகாமில் பங்கேற்க விரும்புவோர்,
0562861120
என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மிகப் பயனுள்ள தகவல்களை உங்களால் இயன்றவரை பிறருக்கு பகிருங்கள்.
உதவி தேவைபடுவோர் பயன்பெறும் போது உங்கள் பகிர்வு ஒரு அற்புதமான சேவையாகிறது .

07/08/2022
ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம் ஷார்ஜா-ரோலாவில் உள்ள அல் முபாரக் சென்டரில் உள்ள சஞ்சய் கிளினிக்கில் பல் மருத்துவத்து...
30/11/2021

ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்
ஷார்ஜா-ரோலாவில் உள்ள அல் முபாரக் சென்டரில் உள்ள சஞ்சய் கிளினிக்கில் பல் மருத்துவத்துவதுறையில் 8 வருடங்களுக்கு மேலாக அமீரகத்தில் பணியாற்றி , வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற டாக்டர் சிராஜூதின் அவர்களால் புதிதாக பல் மருத்துவம் மற்றும் ஆலோசனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளதை உங்கள் அனைவர்களுக்கும் பேரன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
சஞ்சய் கிளினிக்கில் அனைத்துவகையான முன்னனி மருத்துவ காப்பீட்டு அட்டைகளும் ஏற்றுக்கொள்ளபடுகிறது.
மேலும் தமிழர்களுக்கு கட்டண சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொண்டு, அனைவரும் ஆதரவு நல்குமாறு வேண்டுகிறோம்.
இந்த மருத்துவ நிலையத்தில் இலவச பல் மருத்துவ முகாம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த மருத்துவ முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது வருகை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Dr Srajudeen (GENERAL DENTIST)
056-2861120

Looking for Dental Clinic in Sharjah?Free Dental Consultation and 25% off on all your Dental Procedures!Oral hygiene, th...
14/05/2021

Looking for Dental Clinic in Sharjah?

Free Dental Consultation and 25% off on all your Dental Procedures!

Oral hygiene, the practice of keeping the mouth and teeth clean in order to prevent dental disorders.

Call and WhatsApp at 📲 0562861120 (Dr. Srajudeen)

Oral hygiene, the practice of keeping the mouth and teeth clean in order to prevent dental disorders.Call and WhatsApp a...
09/04/2021

Oral hygiene, the practice of keeping the mouth and teeth clean in order to prevent dental disorders.

Call and WhatsApp at 📲0562861120

Correction of Cross Bite and Crowding
22/03/2018

Correction of Cross Bite and Crowding

15/01/2018
How to improve your dental health ..
03/12/2017

How to improve your dental health ..

Happie National Day.............
02/12/2017

Happie National Day.............

Address

Al Arouba Street, Al Mubarak Centre
Sharjah

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+971562861120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sanjay Dental Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sanjay Dental Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram