22/09/2022
பத்து நாட்களாக மலம் கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு பொது மருத்துவ மனையில் உள் இருப்பு நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அங்கும் முடியாமல் மூன்று தனியார் ஆஸ்பத்திரியில் பார்த்து அங்கும் முடியாமல் வேலூர் சத்துவாச்சாரி ரங்கா புரம் த.வீ.வா பகுதி 5 ல் சக்தி சித்தா மருத்துவமனை டாக்டர் அ.இராமதாசன்(45 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்) சித்த மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சையினால் 16 மணிக்கு பிறகு மலம் கழித்து சுகம் பெற்றார்.