Velayutham krishnan

Velayutham krishnan அகம் புறம்

20/02/2023

போட்டி தேர்வு எழுதும் அன்பர்களுக்கு

வடபழனி ஸ்ரீ வேங்கீஸ்வரர் கோயிலில் நமது அன்பர் கே.கே.நகர் கார்த்திபன் குடும்பத்தினர் வழங்கிய அன்னதான நிகழ்வில் பங்குபெற்ற...
19/02/2023

வடபழனி ஸ்ரீ வேங்கீஸ்வரர் கோயிலில்
நமது அன்பர் கே.கே.நகர் கார்த்திபன் குடும்பத்தினர் வழங்கிய அன்னதான நிகழ்வில் பங்குபெற்றபோது......
சுபம்

மகா சிவராத்திரி அன்று செய்யவேண்டியது என்னதற்போது உங்கள் https://www.youtube.com/watch?v=vTM1PkOKcb4 சேனலில்நன்றிவணக்கம்
17/02/2023

மகா சிவராத்திரி அன்று செய்யவேண்டியது என்ன
தற்போது உங்கள் https://www.youtube.com/watch?v=vTM1PkOKcb4 சேனலில்
நன்றி
வணக்கம்

மகா சிவராத்திரி # சிவன்,பார்வதி # # தாய்,தந்தை # jasmine # Money # sandal # Manthi # வாழ்க்கை சிறக்க # Guru Bhagavan # Palaru Velayutham Swamy 9488661413...

மாந்தியை மறந்துவிடாதீர்.....தற்போது உங்கள் https://www.youtube.com/watch?v=RWEp-zOhO1k சேனலில்......சுபம்.
31/01/2023

மாந்தியை மறந்துவிடாதீர்.....

தற்போது உங்கள் https://www.youtube.com/watch?v=RWEp-zOhO1k சேனலில்......

சுபம்.

மாந்தியை மறந்துவிடாதீர் # Manthi # பரிகார கோயில் # திருமண வாழ்க்கை சிறக்க # Guru Bhagavan # Palaru Velayutham Swamy 7200957366 # god # mind # stock ...

சந்திர தரிசனம்சென்னை அண்ணாநகரில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் ஆலையத்தில் இறையை தரிசனம் செய்து, அதனை தொடர்ந்து சந்திரபகவான் அருள...
29/01/2023

சந்திர தரிசனம்

சென்னை அண்ணாநகரில் உள்ள சந்திரமௌலீஸ்வரர் ஆலையத்தில் இறையை தரிசனம் செய்து, அதனை தொடர்ந்து சந்திரபகவான் அருள் பெற்ற கமல் ஜயா அவர்களை சந்தித்த தருணம்.

அன்பர்களின் தொடர் வேண்டுகோளின் அடிப்படையில் செல்வம் நம்மிடம் தொடர்ந்து சேர்ந்து வர சித்தர்கள் குறிப்பிட்ட வழிமுறையை மாதம் தோறும் 14 அன்பர்களுக்கு அளிக்கலாம் என்று முடிவு செய்ய உத்தரவு வந்துள்ளது.
எனவே நம்பிக்கை உள்ள அன்பர்கள் என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு இது தொடர்பாக பதிவு செய்தால் போதும்.குறிப்பிட்ட நேரத்தில் அவர்களிடம் யாம் தொடர்பு கொள்வோம்.....
நன்றி..
சுபம்

அன்பர்களுக்கு வணக்கம்திருமண வாழ்க்கை சிறக்கஉங்கள் https://www.youtube.com/watch?v=sxKPr5L1h_s யூடியூப் சேனலில்அன்பர்கள் ...
29/01/2023

அன்பர்களுக்கு வணக்கம்

திருமண வாழ்க்கை சிறக்க

உங்கள் https://www.youtube.com/watch?v=sxKPr5L1h_s யூடியூப் சேனலில்

அன்பர்கள் நமது சேனலை subscribe செய்து ஆதரவு அளிக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்,

சுபம்.

சுக்கிர பகவான் பரிகார கோயில் # சுக்கிரன் # பரிகார கோயில் # திருமண வாழ்க்கை சிறக்க # Guru Bhagavan # Palaru Velayutham Swamy 7200957366 # god # mind # ...

அன்பர்களுக்கு வணக்கம்மாந்திரீகத்தால் ஏற்பட்டுள்ள திருமண தடையை  எப்படி தெரிந்துகொள்வது-விரைவில் உங்கள் https://www.youtub...
16/01/2023

அன்பர்களுக்கு வணக்கம்

மாந்திரீகத்தால் ஏற்பட்டுள்ள திருமண தடையை எப்படி தெரிந்துகொள்வது-

விரைவில் உங்கள் https://www.youtube.com//videos யூடியூப் சேனலில்

அன்பர்கள் நமது சேனலை subscribe செய்து ஆதரவு அளிக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்,

சுபம்.

அன்பர்களுக்கு வணக்கம்ஜாதகம் இல்லாதவர்களுக்கும்,துன்பம் உடனடியாக விலக வேண்டும்  என்பவர்களுக்கான பரிகாரம்.தற்போது https://...
26/12/2022

அன்பர்களுக்கு வணக்கம்

ஜாதகம் இல்லாதவர்களுக்கும்,துன்பம் உடனடியாக விலக வேண்டும் என்பவர்களுக்கான பரிகாரம்.

தற்போது https://www.youtube.com/watch?v=iN7U5INj7h8 யூடியூப் சேனலில்

அன்பர்கள் நமது சேனலை subscribe செய்து ஆதரவு அளிக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.

அங்காபரமேஸ்வரி வழிபாடு,துன்பம்,கவலை,பரிகாரம்,மடிப்பிச்சை,அக வழிபாடு #...

அன்பர்களுக்கு வணக்கம்.உங்களின் தொழில் மற்றும் நல்ல காரியங்கள் எதுவாயினும் எந்த நாள்களில் தொடங்கினால் சிறப்பாக இருக்கும் ...
22/12/2022

அன்பர்களுக்கு வணக்கம்.

உங்களின் தொழில் மற்றும் நல்ல காரியங்கள் எதுவாயினும் எந்த நாள்களில் தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என்று உங்கள் ஜாகதத்தின் அடிப்படையில் தனிப்பட்ட வகையில் ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளேன்.

முழு நேரம் பங்கு சந்தையில் ஈடுப்பட்டு வருபவர்களுக்கு மாதத்தில் எந்தநாள் உங்களுக்கு சாதமாக இருக்கும் என்று உங்களின் ஜாதகத்தின் அடிப்படையில் ஆலோசனை வழங்கப்படும்.

நன்றி வணக்கம்.

அன்பர்களுக்கு வணக்கம்யார், யார் தாமத திருமணம் செய்வது நல்லதுதற்போது https://www.youtube.com/watch?v=kpQLpCcRKr8 சேனலில்....
10/12/2022

அன்பர்களுக்கு வணக்கம்
யார், யார் தாமத திருமணம் செய்வது நல்லது
தற்போது https://www.youtube.com/watch?v=kpQLpCcRKr8 சேனலில்...........
அன்பர்கள் நமது சேனலை subscribe செய்து ஆதரவு அளிக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
உங்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே தொடர்ந்து கருத்துக்களை வெளியிட முடியும்.
நன்றி வணக்கம்.
சுபம்

களத்திர தோஷம்......

அன்பர்களுக்கு வணக்கம்ஏமாற்றப்படும் ஜாதகர் யார்,ஏமாறும் ஜாதகர்  யார்?விரைவில்  https://www.youtube.com//videos யூடியூப் ச...
30/11/2022

அன்பர்களுக்கு வணக்கம்

ஏமாற்றப்படும் ஜாதகர் யார்,ஏமாறும் ஜாதகர் யார்?

விரைவில் https://www.youtube.com//videos யூடியூப் சேனலில்
நன்றி வணக்கம்.

சுபம்

Address

Chennai
600004

Alerts

Be the first to know and let us send you an email when Velayutham krishnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Velayutham krishnan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram