A7 Tamil

A7 Tamil A7 Tamil covers all things Tamil — from global Tamil news and entertainment to culture and trending updates, wherever Tamil is spoken.

15/10/2025

கரூர் சம்பவம்! விஜய் தான் காரணம்! நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு முதல்வர் பேச்சு https://youtu.be/kCcwiTZEdyM



14/10/2025

டிரம்பை மீண்டும் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க விரும்பும் பாகிஸ்தான்

14/10/2025

“20 வருஷமா வளர்த்த என் புள்ளைய வெட்டிடானுகளே” கதறி அழுத தாய்!

13/10/2025

ஒரே சைகையில் ரசிகர்களை கட்டுப்படுத்திய நடிகரும் ரேஸருமான அஜித்குமார்!

30/09/2025

ஈழத்தமிழருக்கு துரோகம் செய்த கருணாநிதி - விஜய் விஷயத்தில் நடந்தது சதி! இலங்கையில் இருந்து வந்த எதிர்ப்பு

ஊழியர்கள் அனைவருக்கும் Iphone 17 Pro Max பரிசாக வழங்கிய பாஸ்.. நீதாண்டா ஓணரு.. யாருங்க இவரு?
29/09/2025

ஊழியர்கள் அனைவருக்கும் Iphone 17 Pro Max பரிசாக வழங்கிய பாஸ்.. நீதாண்டா ஓணரு.. யாருங்க இவரு?

29/09/2025

கரூரில் நடந்த துயர சம்பவம்! தமிழ்நாட்டு முதலமைச்சர் வெளியிட்ட வீடியோ

கரூர் கூட்டநெரிசல் Stampede என்ற ஆங்கில வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன?
29/09/2025

கரூர் கூட்டநெரிசல் Stampede என்ற ஆங்கில வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன?

சீனாவில் வேளாண் துறை மந்திரிக்கு மரண தண்டனை
29/09/2025

சீனாவில் வேளாண் துறை மந்திரிக்கு மரண தண்டனை

29/09/2025

பரிசுத் தொகையைத் தூக்கி எறிந்த சல்மான் அலி அகா | Drama at AsiaCup INDIA won ,
Salman Agha throws away runners-up cheque $75000

video curtesy - Asian Cricket Council

*கரூர் சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது - மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவு*”தமிழகத்தின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந...
27/09/2025

*கரூர் சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது - மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவு*

”தமிழகத்தின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

27/09/2025

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் விமான நிலையத்திற்குள் செல்லும் விஜய்…

*🟣விஜயின் கரூர் பரப்புரை - 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 41 பேர் பலியானதாக தகவல்*

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when A7 Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to A7 Tamil:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Disclaimer LIKE & FOLLOW PAGE

அனைத்து மருத்துவ குறிப்புகளும் அறிவு நோக்கத்திற்காக மட்டுமே. ஏதாவது நோய்க்கு நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் வைத்தியரின் ஆலோசனைப் படி மருந்துகளைத் தொடர நாங்கள் கடுமையாக ஆலோசனை செய்கிறோம்.

உங்கள் வைத்தியரின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை நிறுத்தவோ அல்லது மருந்தின் அளவை மாற்றவோ நாங்கள் உங்களுக்கு ஆலோசனை கூறவில்லை.

இந்த வீடியோவிலிருந்து வரும் உதவிக்குறிப்புகளை முயற்சி செய்வதில், உங்கள் உடலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும், பண இழப்புகளுக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல.

ஒரு வைத்தியரின் ஆலோசனை இல்லாமல், ஒரு உடல்நலப் பிரச்சினைக்கோ அல்லது நோயை கண்டறியவோ அல்லது சிகிச்சை செய்யவோ இந்த தகவலை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. ஏதாவது ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்