04/03/2026
மூட்டு ஜவ்வு விலகல் எதிர்பாராமல் அடிபட்டு
ஜவ்வு கிழிந்து விடுதல் மூட்டு வீக்கம் இவற்றை வீட்டிலிருந்தே குணமாக்க முடியும்.!
10 கொட்டைப்பாக்கு
10 புளியமுத்து
இரண்டையும்
தனித்தனியாக
24 மணி நேரம்
ஊறவைத்து
ஒரு அம்மியில்
இரண்டையும் சேர்த்து
நீர் விடாமல் அரைத்து
ஒரு சிரட்டையில்
வழித்து வைத்துக்
கொண்டு அதோடு
2 கோழிமுட்டையின்
வெள்ளைக்கருவை
சேர்த்து கலக்கி
பாதிக்கப்பட்ட
முட்டிக்காலின் மேல்
பூசி வெள்ளை வேட்டித்துணியில்
பற்றை சுத்தி மிதமான
இறுக்கத்தில் கட்டி
விடவும்.!
அதற்கு மேலே லேசாக
சூடாக்கிய செக்கு நல்லெண்ணெய்,
செக்குத் தேங்காய் எண்ணெய்,
காயத்திருமேணி எண்ணெய்,வர்ம வசவுத்தைலம்,குமரித்தைலம்,
ஐங்கூட்டுத்தைலம் போன்றவற்றில் எதேனும் ஒன்றை மட்டும் 200 மில்லி அளவு சிறிது சிறிதாக 10 நிமிடத்திற்கு ஊற்றவும்.
இப்படி மாலை ஒரு முறை ஊற்றலாம்.!
இதை செய்வதால் கிழிந்த ஜவ்வு கூடும்.
பசை வத்திப்போவதால்
வரும் வலி,மூட்டு வீக்கம் குணமாகும்.
முட்டியை அசைக்காமல் பூரண
ஓய்வில் இருப்பது அவசியம்.!
மூன்று நாட்களுக்கு ஒரு முறை
பழைய கட்டைப் பிரித்து வெந்நீரில்
மூட்டியைதுடைத்து மீண்டும்
இது போல்
அரைத்துப் பூசி
கட்டுப்போட்டு மேலே
எண்ணெய் விடவும்.
(5 முதல் 10 கட்டுகள்)
உணவாக சுடு அரிசிக்கஞ்சி,
சிறுதானிய கஞ்சி, காய்கறி கூட்டு.
சமைக்காத தேங்காய்,பழங்கள்,
வேர்க்கடலை,எள் போன்றவற்றை
மட்டுமே சாப்பிட வேண்டும்.
அசைவ உணவு மற்றும் இரசாயண
உணவுகளை முற்றிலும்
தவிர்க்க வேண்டும்.!
Aum Herbals 9629131089
Online yoga: 9629131089
-ஆதிமருத்துவம்.
ிடுதல், #மூட்டு_ஜவ்வு_விலகல்
#மூட்டுவலி