05/06/2021
*தினமும் 7pm to 7.05pm செய்முறை(புதிதாக இணைந்தவர்களின் உபயோகத்திற்கு)*
7 மணி open space healing இல் புதிதாக இணைந்தவர்களின் கவனத்திற்கு, சித்தர்களின் அருட்காப்பு முறையில் நாமும் நம்மை சார்ந்தவரும் நலமுடன் பாதுகாப்பாய் வாழ இந்த open space spritual healing தினந்தோறும் பல்வேறு முறைகளில் செய்யப்படுகிறது, *இதில் அரை தம்ளர் தண்ணீர் எடுத்துக்கொண்டு கிழக்கு முகமாக நின்று அருட்சக்தியையும் அருட்காப்பையும் தண்ணீரில் பெறுவதாக* தியானித்து 7.05 மணி அளவில் அதனை பருகவேண்டும், அதன் பின்னர் உங்களது feedback ஐ எங்களிடம் குழுவில் பகிரவும், நேரம் 7pm to 7.05pm, தொடர்ந்து பயணியுங்கள், சித்தர்களின் அருட்காப்பை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
*Team*
*Divine energy healing*