Vk city clinic

Vk city clinic Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vk city clinic, Medical and health, voc Road lovely arcade complex ground floor, Karaikudi.

17/08/2022
17/08/2022
13/08/2020

Dr.V.Kumaresan MBBS,MD அவர்களது விழிப்புணர்வு சேவை

17/07/2020
Awareness speech  gold business association -karaikudi
17/07/2020

Awareness speech gold business association -karaikudi

06/07/2020

VK City clinic Dr.V.Kumaresan MBBS,MD தினமும் காலை 10 to 1pm வரை வருகை , வாருங்கள் நலம் பெறுங்கள்

04/07/2020
27/06/2020

வணக்கம் நான் டாக்டர் குமரேசன் பேசுகிறேன்:
நான் இன்று பேச போகும் தலைப்பு corona in sivaganga
மூன்று வாரங்களுக்கு முன்னால் சிவகங்கை மாவட்டம் கொரோனோ தொற்று குறைவாக உள்ள பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிமாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் திரும்புவதால் கோரோனோ தொற்று அதிகரித்து உள்ளது.
இதை கண்டு யாரும் அச்சப்பட வேண்டாம்.கோரோனோ நோயால் ஏற்படும் அச்சத்தின் காரணமாக மக்களுக்கு அதிகப்படியான ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மாரடைப்பு, மனஅழுத்தம் போன்ற நோய் ஏற்படுகிறது.
கோரோனோ நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் வெறும் 2% கீழே உள்ளது. கோரோனோ நோயால் பாதிக்கப்படுவோர் அனைவரும் இறந்து போவதில்லை. நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் தான் அதிகமா பாதிக்கப்படுகின்றனர்.
எடுத்துக்காட்டாக சிறுநீரக பிரச்சினை, புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் விரைவில் குணமடைந்து விடுவார்கள்.

கோரோனோவிலிருந்து தற்காத்துக்கொள்ள எளிதான வழிமுறைகள்;
1.சமூக இடைவெளி,
முக கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல்
2.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் C மற்றும் E நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்
3.குளிர் பானங்கள், இனிப்பு தின்பண்டங்கள், மது, புகையிலை, ஐஸ் க்ரீம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
4.நீரில் உப்பு போட்டு காலை மற்றும் இரவு வேளைகளில் கொப்பளிக்க வேண்டும்,
பாலில் மஞ்சள் தூள்,மிளகு பொடி கலந்து தினமும் ஒருமுறையாவது குடிக்க வேண்டும்.
5.நல்ல சூரிய ஒளியில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்
இந்த 5 வழிமுறைகளை பின்பற்றினாலே கோரோனோ தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

உடலால் தனித்திருப்போம் உள்ளத்தால் இணைந்திருப்போம். PANDEMIC COVID 19
டாக்டர் குமரேசன் MBBS MD,PGDEM,FIECHO,F-DIAB.. தீவிர அவசர சிகிச்சை மருத்துவர்,
VKCITY CLINIC-காரைக்குடி

24/06/2020
24/06/2020

Dr.குமரேசன்,M.B.B.S,MD,PGDEM தினமும் காலை10 to 1 V.K CITY CLINIC வருகைvoc road lovely arcade Karaikudi

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வருகை
21/06/2020

தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வருகை

20/06/2020

Tomorrow Sunday morning 10 to 2pm Dr.Muthukumar MD,DM, NEURO varukai contact no 9994005883

Address

Voc Road Lovely Arcade Complex Ground Floor
Karaikudi
630001

Telephone

+919994005883

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vk city clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram