Ar-Rizha Social Organization

Ar-Rizha Social Organization Night Emergency Medical Service In Koothanallur City....

அர்-ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன்- கூத்தாநல்லூர் நண்பர்களால் கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர் மக்களுக்கு இரவு நேர மருத்துவ சேவையை சிறந்த மருத்துவர்களின் உதவியுடன் செய்து வருகின்றோம் . . .

12/05/2025

12/05/2025

கூத்தாநல்லூர் அர் ரிழா நடத்தும் 12 ஆம் ஆண்டு இலவச கத்னா நிகழ்ச்சி துஆ ஓதி துவக்கம்

https://youtu.be/ulA66rZZmtE?si=r3oLPj0kqAi5_naZ
11/05/2025

https://youtu.be/ulA66rZZmtE?si=r3oLPj0kqAi5_naZ

கூத்தாநல்லூர் அர் ரிழா நடத்தும் 12 ஆம் ஆண்டு இலவச கத்னா நிகழ்ச்சி துஆ ஓதி துவக்கம்

09/05/2025
23/04/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ 📢📢📢📢📢📢📢📢
அறிவிப்பு
📢📢📢📢📢📢📢📢
இன்ஷா அல்லாஹ் எவ்வருடமும்போல் இவ்வருடமும் அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் மூலமாக ஏழை இஸ்லாமிய பிள்ளைகளுக்கு இலவசமாக கத்னா (சுன்னத்) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆகையால் தாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
▶️▶️▶️▶️▶️▶️▶️▶ ️ குறிப்பு:-( முன் பதிவு அவசியம்.முன் பதிவு கடைசி தேதி 05.05.2025.) ◀️◀️◀️◀️◀️◀️◀️◀️
சுன்னத்தை ஹயாத்தாக்கும் இந்நிகழ்ச்சி முற்றிலும் நன்கொடையாளர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.நிதியுதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

AR-RIZHA SOCIAL ORGANISATION A/C NO : 33601484304 STATE BANK OF INDIA KOOTHANALLUR. IFSC:SBIN0002225 🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
சமுதாய பணியில் அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் கூத்தாநல்லூர் 7010801283, 9842653831, 9842482969.

27/04/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

📢📢📢📢📢📢📢📢
அறிவிப்பு
📢📢📢📢📢📢📢📢

இன்ஷா அல்லாஹ் எவ்வருடமும்போல் இவ்வருடமும் அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் மூலமாக ஏழை இஸ்லாமிய பிள்ளைகளுக்கு இலவசமாக சுன்னத் (கத்னா) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆகையால் தாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

▶️▶️▶️▶️▶️▶️▶️▶ ️ குறிப்பு:-( முன் பதிவு அவசியம்.முன் பதிவு கடைசி தேதி 14.05.2023.) ◀️◀️◀️◀️◀️◀️◀️◀️

சுன்னத்தை ஹயாத்தாக்கும் இந்நிகழ்ச்சி முற்றிலும் நன்கொடையாளர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.நிதியுதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

AR-RIZHA SOCIAL ORGANISATION A/C NO : 33601484304 STATE BANK OF INDIA KOOTHANALLUR. IFSC:SBIN0002225 🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

சமுதாய பணியில் அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் கூத்தாநல்லூர் 9942026719, 9842653831, 9698458422 .

Address

Koothanallur

Opening Hours

Monday 11pm - 5pm
Tuesday 11pm - 5pm
Wednesday 11pm - 5pm
Thursday 11pm - 5pm
Friday 11pm - 5pm
Saturday 11pm - 5pm
Sunday 11pm - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ar-Rizha Social Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ar-Rizha Social Organization:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram