PSV Multi Speciality Hospital

PSV Multi Speciality Hospital PSV Multispeciality Hospital offers world class healthcare with a patient-first approach.

From routine checkups to advanced treatments, we prioritize your health. 24/7 emergency services.

காலை பழக்கங்களில் சிறிய மாற்றம்…🌿 உங்கள் செரிமானத்தில் பெரிய மாற்றம்!🍋 வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்🤸‍♂️ லேசான ஸ்ட்ரெச்சி...
22/01/2026

காலை பழக்கங்களில் சிறிய மாற்றம்…
🌿 உங்கள் செரிமானத்தில் பெரிய மாற்றம்!

🍋 வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்
🤸‍♂️ லேசான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்
🥗 நார்ச்சத்து நிறைந்த உணவு

மலச்சிக்கல் பிரச்சனை நீடித்தால், நிபுணர் ஆலோசனை அவசியம்.
PSV மருத்துவமனையின் அனுபவமிக்க மருத்தவர்களுடன் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
📞 இன்றே முன்பதிவு செய்யுங்கள்: 093610 83110
🌐 www.psvhospital.org

PSV மருத்துவமனையில் உங்களின் ஒவ்வொரு தேவையையும் உணர்ந்து, தனிப்பட்ட கவனத்துடன் சிகிச்சை அளிக்கிறோம் ❤️நம்பிக்கை, நலம், ந...
19/01/2026

PSV மருத்துவமனையில் உங்களின் ஒவ்வொரு தேவையையும் உணர்ந்து, தனிப்பட்ட கவனத்துடன் சிகிச்சை அளிக்கிறோம் ❤️நம்பிக்கை, நலம், நவீன சிகிச்சை – அனைத்தும் ஒரே இடத்தில் ✨

📍 ஒரப்பம், கிருஷ்ணகிரி – 635108
📞 093610 83110
🌐 www.psvhospital.org
இன்றே தொடர்பு கொள்ளுங்கள் 🤝

உழவர் திருநாளான பொங்கல் பெருநாளில், உழைப்பின் அடையாளமான விவசாயிகளுக்கு எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகள் 🌾உங்கள் உழைப்பா...
16/01/2026

உழவர் திருநாளான பொங்கல் பெருநாளில், உழைப்பின் அடையாளமான விவசாயிகளுக்கு எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகள் 🌾
உங்கள் உழைப்பால் தான் உலகம் சுழல்கிறது 🙏
PSV மருத்துவமனை உங்கள் நலனுடன் என்றும் துணை நிற்கும் ❤️

📍 ஒரப்பம், கிருஷ்ணகிரி
📞 093610 83110 | 🌐 www.psvhospital.org

பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ✨🌾இந்த இனிய திருநாளில் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் நலமும் வளமும் நிறைந்து பெருகட்டும். உங...
15/01/2026

பொங்கல் நல்வாழ்த்துக்கள்! ✨🌾
இந்த இனிய திருநாளில் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் நலமும் வளமும் நிறைந்து பெருகட்டும். உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் என்றும் தொடரட்டும். 💛🙏

PSV மருத்துவமனை, ஒரப்பம், கிருஷ்ணகிரி
📞 093610 83110 | 🌐 www.psvhospital.org

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? 🪑💻தோளும் முதுகும் வலி வராதிருக்க, 10 நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்து நடக்க தொட...
04/01/2026

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறீர்களா? 🪑💻
தோளும் முதுகும் வலி வராதிருக்க, 10 நிமிடத்திற்கு ஒருமுறை எழுந்து நடக்க தொடங்குங்கள்! 🚶‍♂️
உங்கள் முதுகுத்தண்டு ஆரோக்கியம் உங்கள் உழைப்பை விட முக்கியம்.
வலி வரும் வரை காத்திருக்காதீர்கள் – இன்றே கவனியுங்கள்! 💡

ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும் 📞 093610 83110

நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், வியர்வை அல்லது மயக்கம்? கவலைப்பட வேண்டாம்... ❤️PSV Hospital இல் ECG, ECHO, TMT போன்ற அனைத்து...
02/01/2026

நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், வியர்வை அல்லது மயக்கம்? கவலைப்பட வேண்டாம்... ❤️
PSV Hospital இல் ECG, ECHO, TMT போன்ற அனைத்து பரிசோதனைகளும் கிடைக்கின்றன மேலும் Heart attack emergency care, Hypertension & Cholesterol management, High risk cardiac care ஆகியவற்றிற்கு உடனடி சிகிச்சை வழங்கப்படுகிறது. தொடர்ந்த கவனிப்பு மற்றும் Counselling மூலம் உங்கள் இதயத்தை நாங்கள் பாதுகாப்போம்.

தொடர்புக்கு 093610 83110
www.psvhospital.org

சிறுவர் நலனுக்கான பாதுகாப்பான மருத்துவ பராமரிப்பு, அனுபவம் வாய்ந்த சிறுவர் நல மருத்துவர்கள், நவீன வசதிகள் மற்றும் 24 மணி...
01/01/2026

சிறுவர் நலனுக்கான பாதுகாப்பான மருத்துவ பராமரிப்பு, அனுபவம் வாய்ந்த சிறுவர் நல மருத்துவர்கள், நவீன வசதிகள் மற்றும் 24 மணி நேர கவனிப்பு. 🏥👶

குழந்தையின் ஆரோக்கியம் எங்கள் முன்னுரிமை. இன்று தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள்.

🌐 www.psvhospital.org
📞 093610 83110

2026 புதிய ஆண்டை நம்பிக்கையுடன், ஆரோக்கியத்துடன் தொடங்குவோம். PSV மருத்துவமனை எப்போதும் உங்கள் நலனுக்காக அர்ப்பணிப்பு. ப...
01/01/2026

2026 புதிய ஆண்டை நம்பிக்கையுடன், ஆரோக்கியத்துடன் தொடங்குவோம். PSV மருத்துவமனை எப்போதும் உங்கள் நலனுக்காக அர்ப்பணிப்பு. புதிய ஆண்டிலும் தரமான சிகிச்சை, மேம்பட்ட மருத்துவ வசதிகள், நோயாளி முதன்மை சேவை எங்கள் வாக்குறுதி. உங்கள் ஆரோக்கியம் எங்கள் பொறுப்பு.✨🎉🩺

This Christmas, let health, hope and healing fill every home. Wishing you and your family joy, peace and wellness.      ...
25/12/2025

This Christmas, let health, hope and healing fill every home. Wishing you and your family joy, peace and wellness.

உடல்நலம் காத்துக்கொள்ள முன் செயல் எப்போதும் சிறந்தது.PSV Hospital வழங்கும் அடிப்படை சுகாதாரத் திட்டம் மூலம் அனைத்து வயதி...
15/12/2025

உடல்நலம் காத்துக்கொள்ள முன் செயல் எப்போதும் சிறந்தது.
PSV Hospital வழங்கும் அடிப்படை சுகாதாரத் திட்டம் மூலம் அனைத்து வயதினருக்கும் தேவையான இரத்த பரிசோதனைகள் ஒரே இடத்தில், நம்பிக்கையுடன்.

இந்த வாரமே உங்கள் பரிசோதனையை முன்பதிவு செய்யுங்கள்.
📞 093610 83110
🌐 www.psvhospital.org

Address

Orappam, Bargur Taluk
Krishnagiri District
635108

Alerts

Be the first to know and let us send you an email when PSV Multi Speciality Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to PSV Multi Speciality Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category