12/08/2021
கடும் நிணநீர்க் குழியப் புற்றுநோய்" - Acute Lymphoblastic Leukemia
( லிம்போபிலாசுடிக் லுகேமியா என்பது மூலநிணநீர்ச் செல்களில் முதிர்ச்சியடையாத குருதி வெள்ளை அணுக்கள் மிகுதியாக இருப்பதால் ஏற்படும் ஒருவகையான புற்றுநோயாகும்...
லேகா - ஆறு வயசு குழந்தைக்கு மதுரை "மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல்"லே சிகிச்சை'லே இருக்காங்க...
மொத்த சிகுச்சைக்கும் பதினாறு லட்சம் தேவைபடுது...
உங்களோடு ஒவ்வோராட சின்ன உதவி ஒரு உயிரை காக்க உதவும்...
பணம் பத்தும் செய்யும். உங்க பத்து ரூவா பணம் ஒரு உயிரை காக்கும்...