Amma wellness centre

Amma wellness centre Empowering your body,mind & soul �Mental wellness for balanced life �

13/11/2025

உங்களுக்கு பிடிச்ச உணவை தவிர்க்காமல் உடல் எடையை குறைக்கலாம் world’s no 1 Nutrition மூலமாக…

எங்களின் சிறப்பு அம்சங்கள்

👉 தனிப்பட்ட முறையில் ஆலோசனை
👉 Diet chat
👉 Exercise guidance

30 days money back guarantee

For more details

👇👇👇👇👇👇👇👇

Lakshmi BPT(physiotherapist and wellness coach)
Amma wellness centre
H24 fitcouple family
Madurai
Ph:⁨072007 24254⁩

🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

27/10/2025

உங்களுக்கு பிடிச்ச உணவை தவிர்க்காமல் உடல் எடையை குறைக்கலாம் world’s no 1 Nutrition மூலமாக…

எங்களின் சிறப்பு அம்சங்கள்

👉 தனிப்பட்ட முறையில் ஆலோசனை
👉 Diet chat
👉 Exercise guidance

30 days money back guarantee

For more details

👇👇👇👇👇👇👇👇

Lakshmi BPT(physiotherapist and wellness coach)
Amma wellness centre
H24 fitcouple family
Madurai
Ph:⁨072007 24254⁩

🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

21/04/2025

As an IT professional, you spend hours coding, troubleshooting, and meeting deadlines.

The fastest way to save time is to eat junk food, fast food, snacks and anything that is there at arm's reach.

But in the bargain, here's what's happening to your health.You run the risk of Fatty Liver - When you sit all day and rely on fast food, your liver starts storing excess fat, leading to inflammation and long-term damage.

Weight Gain - Less movement means fewer calories burned, while processed foods spike your blood sugar and leave you exhausted.

Heart Issues - High cholesterol, insulin resistance, and increased risk of diabetes are all side effects of an unhealthy routine.

And also Low Productivity - Poor nutrition and lack of exercise affect your focus, creativity, and overall performance.

You spend hours optimizing systems-why not do the same for your body?

Small changes today can prevent major health issues tomorrow.

To you want you check your current health status072007 24254 on 072007 24254 and book your appointment and get free consultation with our expert wellness coach professionals

Health & Wellness இன்றைக்கு அதிகமாக நம் மக்கள் அனைவருக்கும் தேவைப்படுகிற ஒரு விசயம்.மாறி வரும் உணவு பழக்க வழக்கமுறை,அதிக...
05/04/2025

Health & Wellness இன்றைக்கு அதிகமாக நம் மக்கள் அனைவருக்கும் தேவைப்படுகிற ஒரு விசயம்.

மாறி வரும் உணவு பழக்க வழக்கமுறை,அதிக உடல் உழைப்பு இல்லாமல் போனது போன்ற பல காரணங்களினால் நிறைய பேர் அவங்களோட health இழந்து மருந்து மாத்திரைன்னு கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.

என்னதான் நல்ல வேலை நல்ல சம்பளம் இருந்தாலும் உடம்பை சரியா பராமரிக்கலன்னா எல்லாமே வீண் தான்..சுவர் இருந்தா தானே சித்திரம் வரைய முடியும்..

அப்படி சரியான உணவு பழக்கம் இல்லாமல் சரியான வாழ்க்கை முறை இல்லாமல் கஷ்டப்படுறவங்களை சரியான ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கு மாற்றி அவங்களுக்கு தேவையான ஆரோக்கியமான வாழ்க்கையும் அதன் மூலம் ஒரு நல்ல வருமானத்தையும் உருவாக்கி குடுப்பது தான் இந்த Health and wellness துறை..❤️❤️❤️

எதிர்காலத்தில் நல்ல hope இருக்கிற ஒரு துறையும் கூட…

இதை எல்லாம் யோசிச்சு தான் அரசு வேலையான போலிஸ் வேலையை ரிசைன் பண்ணிட்டு இந்த Health and wellness field க்கு வந்து ஜெயித்து வெற்றிகரமா நிறைய wellness coach ஆ உருவாக்கிட்டு இருக்காங்க மதுரையில் உள்ள H24 Fit couples

அப்படி அவங்க மூலமா உருவாகி ஜெயித்தவங்க தான் நந்தினி.ஒரு ஹவுஸ் வொய்ப் ஆ இருந்து இந்த wellness field தனக்கான துறையா தேர்ந்து எடுத்து இன்றைக்கு அதில் சிறந்து விளங்கி தன்னோட Healthயும் Improve பண்ணி அதே போல நிறைய பேரோட வாழ்க்கையையும் ஆரோக்கியமான பாதைக்கு மாற்றி 6 இலக்க வருமானம் வாங்குற நிலைக்கு உயர்ந்துருக்காங்க.

இவங்க எல்லாம் எப்படி ஜெயிச்சாங்க.ஜெயிக்க என்னலாம் பண்ணுனாங்க..நாம எப்படி அவங்களை மாதிரி இந்த Health and wellness field செலக்ட் பண்ணி எப்படி ஒரு நல்ல wellness coach ஆ மாறுறது அது மூலம் நம்ம வாழ்க்கையும் மாறி நம்மை சுற்றி இருக்கிறவங்க வாழ்க்கையிலும் மாற்றத்தை உருவாக்கி ஒரு leader ஆ எப்படி மாறுறதுன்னு நமக்கு ஒரு ட்ரைனிங் மூலம் கத்து தரப் போறாங்க.

நிறைய பேரோட ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துன ஒரு டிரெயினிங் இது..உங்களோட பிஸியான நேரத்திலும் உங்க வாழ்க்கைத்தரம் உயர ஒரு நாள் ஒதுக்கி இந்த ட்ரெயினிங்ல கலந்துக்கோங்க.

கண்டிப்பா உங்க வாழ்க்கையும் மாறும்…

மேலும் தகவலுக்கும் மற்றும் முன்பதிவுக்கும்
வாட்ஸ்அப் 7200724254

20/03/2025

உங்களுக்கு பிடிச்ச உணவை தவிர்க்காமல் உடல் எடையை குறைக்கலாம் world’s no 1 Nutrition மூலமாக…

எங்களின் சிறப்பு அம்சங்கள்

👉 தனிப்பட்ட முறையில் ஆலோசனை
👉 Diet chat
👉 Exercise guidance

30 days money back guarantee

For more details

👇👇👇👇👇👇👇👇

Lakshmi BPT(physiotherapist and wellness coach)
Amma wellness centre
H24 fitcouple family
Madurai
Ph:072007 24254

🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

வணக்கம் மதுரை மக்களே ❤️நான் லட்சுமி…இயன்முறை மருத்துவர்(physiotherapist and wellness coach)நம்மில் நிறைய பேர் வேலை வேலைன...
18/03/2025

வணக்கம் மதுரை மக்களே ❤️

நான் லட்சுமி…இயன்முறை மருத்துவர்(physiotherapist and wellness coach)

நம்மில் நிறைய பேர் வேலை வேலைன்னு ஓடி ஓடி நம்ம உடல் ஆரோக்கியத்தை கூட சரியா கவனிக்காம ஒரு கட்டத்தில் சோர்ந்து போயி ச்சை என்னடா வாழ்க்கை இது…. ??இதுல ஒரு மாற்றமே வராதான்னு யோசிட்டு இருக்கோம்.

இன்னும் சிலர் பணம் எல்லாம் எங்கிட்ட போதுமான அளவுக்கு இருக்குங்க....ஆனா ஆரோக்கியம் தாங்க இல்ல..முதுகு வலி,மூட்டு வலி கை வலி,கால் வலி,பிரஷர் சுகர்,மன அழுத்தம்ன்னு ஏதோ ஒரு பிரச்சனை எங்கிட்ட இருந்துட்டே இருக்கு…மருந்து மாத்திரைன்னு எவ்வளவோ ட்ரீட்மெண்ட் பண்ணியும் சரி ஆகல..என் பிரச்சனை தீர வேற எதாச்சும் வழி இருக்கான்னும் தெரியலன்னு யோசிட்டு இருப்பிங்க.

இது போக பெண்களில் நிறைய பேர் நான் வீட்டுல இருக்கேன்.திருமணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக முடியல..வீட்டுலயே இருந்து ரொம்ப வெயிட் போட்டுருச்சு.உடம்பை குறைக்க என்னலாமோ முயற்சி பண்ணியும் என்னால முடியல..நான் உடம்ப குறைச்சு வீட்டுல இருந்த படியே எதாச்சும் வேலைக்கு போயி நல்லா சம்பாரிக்கணும்ன்னு யோசிட்டு இருப்பிங்க.

இன்னும் சிலர் என் கணவர் வேலை வேலைன்னு ஓடி போயிரார்.குடும்பத்தோட நேரமே செலவு பண்ணுறது இல்ல..குடும்பத்தோட என்னோட டைம் செலவு பண்ணனும் அதே சமயம் வருமானமும் வந்தா நல்லா இருக்கும்.அப்படி எதாச்சும் வேலை என் கணவருக்கு கிடைச்சா நல்லா இருக்கும்ன்னு யோசிட்டு இருப்பிங்க.

உங்க எல்லாருக்குமே……..

ஆரோக்கியத்தோட அதே சமயம் நல்லா பணம் சம்பாரிக்கவும் ஒரு வாய்ப்பு இருந்தா நல்லா இருக்கும் தானே…

அப்படி ஒரு வேலைக்கான Business opportunity மீட்டிங் தான் வர்ற ஞாயிற்றுக்கிழமை (23.03.2025)அன்னைக்கு நம்ம மதுரை வேலம்மாள் மருத்துவமனை ஐடாஸ்கட்டர் அரங்கில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.பார்ட் டைம்,full time எப்படி வேணா இந்த வேலையைப் பண்ணலாம்.

இந்த வேலை பற்றி முழுசா தெரிஞ்சுக்கறதுக்க தவறாம கலந்துக்கோங்க.இந்த 2025 இல் உங்க வாழ்க்கையில் நீங்க எதிர்பார்த்த ஒரு மாற்றம் கண்டிப்பா வரும்.அதனால தவறாமல் இந்த மீட்டிங்ல கலத்துக்கோங்க.

அனுமதி இலவசம்..ஆனால் இலவச அனுமதிக்கு முன்பதிவு டிக்கெட் அவசியம்.

உங்களுக்கான முன்பதிவு டிக்கெட் பெற கீழே இருக்கிற லிங்கில் முன்பதிவு செய்யுங்க.அல்லது இந்த 7200724254 வாட்ஸ்அப்ல ஹாய்ன்னு மெசேஜ் செய்யுங்க.நான் உங்களுக்கான டிக்கெட் வாங்கி தரேன்.

*திரிபலா*நெல்லிக்காய்,கடுக்காய்,தான்தோன்றிக்காய் ஆகிய மூன்றிலிருந்து தயாரான அருமையான ஆயுர்வேத மருந்து.*இதன் பயன்கள்*👉 நா...
14/03/2025

*திரிபலா*

நெல்லிக்காய்,கடுக்காய்,தான்தோன்றிக்காய் ஆகிய மூன்றிலிருந்து தயாரான அருமையான ஆயுர்வேத மருந்து.

*இதன் பயன்கள்*

👉 நாள்பட்ட அல்சரை,வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும்

👉 உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பை வெளியேற்றி உடல் எடை குறைய உதவும்.

👉 உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது.

👉 மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வை குடுக்கிறது.

👉 உணவு செரிமான பிரச்சனையை சரி செய்கிறது.

👉 உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது.

👉 இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும்.

👉 திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது.

*இதை வாங்கி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ*

*தொடர்புக்கு*
H24 fit couple wellness
Aathikulam
Madurai
Ph number: +91 7200724254


👉  உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக எங்களிடம் 5 நிமிடம் இலவச ஆலோசனை செய்ய நீங்கள் தயாரா..?👉 9 விதமான உடல் ஆரோக்கியத்திற்கான...
22/12/2024

👉 உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக எங்களிடம் 5 நிமிடம் இலவச ஆலோசனை செய்ய நீங்கள் தயாரா..?

👉 9 விதமான உடல் ஆரோக்கியத்திற்கான
மதிப்பீடு பரிசோதனை முற்றிலும் இலவசம்.

👉 உங்கள் விருப்ப உணவை தவிர்க்காமல் உடல் ஆரோக்கியத்தை சீராக்க ஓர் அரிய வாய்ப்பு.

எங்களின் நிபுணத்துவம் வாய்ந்த ஆரோக்கிய பயிற்சியாளரிடம் தனிப்பட்ட முறையில் கலந்துரையாட
முன்பதிவு அவசியம்.

முன்பதிவுக்கு வாட்ஸ்அப் 081482 70609 அல்லது
கீழே இருக்கும் லிங்க் கிளிக் பண்ணி பதிவு செய்யவும்.

Address

Madurai

Opening Hours

Monday 7am - 8pm
Tuesday 7am - 8pm
Wednesday 7am - 8pm
Thursday 7am - 8pm
Friday 7am - 8pm
Saturday 7am - 8pm
Sunday 7am - 2pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amma wellness centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram