04/01/2026
😂
Credit ❤️: The real pain 😒
ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பை பற்றி தெரிந்து கொள்ள டாக்டர் மம்மியால் உருவாக்கப்பட்ட தளம்.
Madurai
625009
| Monday | 9am - 5pm |
| Tuesday | 10am - 6pm |
| Wednesday | 10am - 6pm |
| Thursday | 10am - 6pm |
| Friday | 10am - 6pm |
| Saturday | 9am - 5pm |
Be the first to know and let us send you an email when My Little Moppet Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to My Little Moppet Tamil:
வணக்கம்! நான் டாக்டர் ஹேமப்பிரியா
நமக்கான பரிசினை கடவுளே நேரில் தந்தது போன்ற உணர்வு! எதையோ பெரிதாய் சாதித்தது போல் சந்தோசம்! இயற்கை ஒரு பெரிய பொறுப்பை நம்மிடம் கொடுத்தது போல் பெருமிதம் !அடடா!தாய்மைக்குதான் எத்தனை வலிமை!
இந்த தாய்மை உணர்வு இதமாய் வருடும் பொழுது நம் மனதில் ஏற்படும் சிறு நெருடல் “என் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அவசியமான அத்தனையும் நான் சரியாக கொடுக்கின்றேனா?” என்பதே. தாய்மை பரிசு எனக்கு இருமுறை கிடைத்ததால் உங்களின் மனநிலையை நான் நன்கு அறிவேன். உங்கள் மனதில் இன்று தோன்றும் அதே கேள்விகளை நானும் சந்தித்திருக்கிறேன்.அதற்கான விடைகளோடு ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பில் உங்களுடன் கை கோர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் ஒரு டாக்டர் மற்றும் சான்றளிக்கப்பட்ட குழந்தை ஊட்டச்சத்து நிபுணர்.. குழந்தை வளர்ப்பில் என் அனுபவம், குழந்தை வளர்ப்பிக்கான எனது கல்வி மற்றும் பல வல்லுனர்களின் கருத்துக்கள் இவற்றின் மூலமாக உங்களை சரியாக வழி நடத்த முடியும் என்பதை உறுதியாக சொல்வேன். எங்களது வலைதளம் நீங்கள் உங்கள் உயிரினை சுமக்க ஆரம்பிக்கும் தருணத்தில் இருந்து குழந்தை வளர்ப்பு வரை உள்ள அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் பதிலளிக்கும். குழந்தைவளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு மை லிட்டில் மொப்பெட் தமிழ் பேஜ்ஜில் உள்ளsearch box அல்லது இடப்பக்கம் கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை உபயோகப்படுத்தலாம்.