Mahalingam ayya

  • Home
  • Mahalingam ayya

Mahalingam ayya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahalingam ayya, Health & Wellness Website, .

வாழ்க வளமுடன்!அன்பர்களே.. மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோயில்கள் மற்றும் சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கு...
04/10/2025

வாழ்க வளமுடன்!
அன்பர்களே.. மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோயில்கள் மற்றும் சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கு ஆன்மீக சுற்றுலா, அருள்நிதி ஜி என் மகாலிங்கம் ஐயா தலைமையில் 2025 அக்டோபர் 10, 11, மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது.

தங்கும் அறை மற்றும் போக்குவரத்து மூன்று (3) நாட்களுக்கு சேர்த்து ஒரு நபருக்கு ரூ 6700 வசூலிக்கப்படுகிறது. உணவு உங்களுடைய விருப்பப்படி நீங்கள் விரும்பியதை உண்டு மகிழலாம், கட்டணம் உங்களுடையது. நம்முடைய வாகனம் உணவு விடுதிகள் அருகில் நிற்கும்.

சுற்றுலாவிற்கான முன்பதிவு இப்பொழுதே தொடங்குகிறது, ஏனெனில் தங்கும் விடுதிகள் மற்றும் வாகனங்களுக்கு முன்பணம் தரவேண்டிவுள்ளது. பணம் கட்டிய ரசீதை அனுப்பியவுடன் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கப்பட்டு வழிகாட்டுதல் வழங்கப்படும். நன்றி

குறிப்பு: நீங்கள் செலுத்திய பணம் சுற்றுலாவிற்கு வரவில்லை என்றால் முழுவதும் திருப்பித்தரப்படும்.

GPay # +91-790-404-2679 (Mahanth)
UPI ID: reachmahanth@okaxis

வாழ்க வளமுடன்!Dear group members... Spiritual Tour in and around Madurai, visiting Temples and Jeevasamadhies, heading t...
04/10/2025

வாழ்க வளமுடன்!
Dear group members... Spiritual Tour in and around Madurai, visiting Temples and Jeevasamadhies, heading towards by Arulnidhi G N Mahalingam aiya on 2025 October 10, 11 and 12.

The total amount for tour including accommodation and transportation for three (3) days is ₹ 6700 per person. Food is your choice. We will park the vehicles near the hotels and you can eat and pay as per your wish.

Registration for tour starts now, as we have to pay advance money for rooms and vehicles. After confirmation of payment by message, you will be added in a WhatsApp group for further guidance. Thank you

Note: Full payment will be refunded, if you are absent.

GPay # +91-790-404-2679 (Mahanth)
UPI ID: reachmahanth@okaxis

13/01/2025
13/01/2025
27/09/2024

https://maps.app.goo.gl/ZyQHRvsugWag9fys5
வாழ்க வளமுடன்!
Dear group members... Spiritual Tour in and around Pondicherry, Cuddalore, Vadalur, and Chidambaram, visiting Jeevasamadhi and temples, heading towards by Arulnidhi G N Mahalingam aiya on October 18, 19, and 20.

Rooms booked at Radha Residency and Nilton Bay Residency. The total amount for tour including accommodation and transportation for three (3) days is ₹ 5,000 per person.

Food is your choice. We will park the vehicles near the hotels and you can eat and pay as per your wish.

Registration for tour starts now, as we have to pay the amount for rooms and vehicles in advance. After confirmation of payment by message, you will be added in a WhatsApp group for further guidance. For more details, please contact +91 9585098549. Thank you

Note: Money will be refunded, if you are absent.

GPay # +91-790-404-2679 (Mahanth)

UPI ID: reachmahanth@okaxis

அன்பர்களே.. பாண்டிச்சேரி, கடலூர், வடலூர், மற்றும் சிதம்பரம் பகுதிகளில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள் மற்றும் கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா அருள்நிதி ஜி என் மகாலிங்கம் ஐயா தலைமையில் 2024 அக்டோபர் 18, 19, மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது.

மேற்கண்ட இணைப்பிலுள்ள ராதா ரெசிடன்சி மற்றும் நில்டன் பே ரெசிடன்சியில் அறைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தங்கும் அறை மற்றும் போக்குவரத்து மூன்று (3) நாட்களுக்கு சேர்த்து ஒரு நபருக்கு ரூ 5,000 வசூலிக்கப்படுகிறது.

உணவு உங்களுடைய விருப்பப்படி நீங்கள் விரும்பியதை உண்டு மகிழலாம், கட்டணம் உங்களுடையது. நம்முடைய வாகனம் உணவு விடுதிகள் அருகில் நிற்கும்.

சுற்றுலாவிற்கான முன்பதிவு இப்பொழுதே தொடங்குகிறது, ஏனெனில் தங்கும் விடுதிகள் மற்றும் வாகனங்களுக்கு முன்பணம் தரவேண்டிவுள்ளது.

பணம் கட்டிய ரசீதை அனுப்பியவுடன் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் இணைக்கப்பட்டு வழிகாட்டுதல் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு +91 9585098549 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி

குறிப்பு: நீங்கள் செலுத்திய பணம் சுற்றுலாவிற்கு வரவில்லை என்றால் திருப்பித்தரப்படும்.

GPay # +91-790-404-2679 (Mahanth)

UPI ID: reachmahanth@okaxis

Vethathiri Maharishi Research School of Meditation and Spiritual Healinghttps://goo.gl/maps/58DUdGQF8VbLTEBn6வாழ்க வளமுட...
12/07/2024

Vethathiri Maharishi Research School of Meditation and Spiritual Healing
https://goo.gl/maps/58DUdGQF8VbLTEBn6

வாழ்க வளமுடன்!
Dear group members... Meditation Class at Melur Hosatty (Ooty) by Arulnidhi G N Mahalingam Iyya is conducted from August 9th to 11th of 2024.

Class fee is ₹ 1500, per person including food and accommodation, to be paid as cash on the spot. Registration will be informed soon. For more details, please contact +91 9585098549. Thank you.

அன்பர்களே... தியான வகுப்பு 2024 ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை அருள்நிதி G N மகாலிங்கம் ஐயா அவர்களால் மேலூர் ஒசஹட்டியில் (ஊட்டி) நடத்தப்படுகிறது.

வகுப்பு கட்டணம் ரூ 1500, ஒரு நபருக்கு, உணவு மற்றும் தங்கும் வசதி உட்பட, நேரடியாக பணமாக செலுத்தினால் போதும். முன்பதிவு விரைவில் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு +91 9585098549 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

Vethathiri Maharishi Research School of Meditation and Spiritual Healinghttps://goo.gl/maps/58DUdGQF8VbLTEBn6வாழ்க வளமுட...
24/09/2023

Vethathiri Maharishi Research School of Meditation and Spiritual Healing
https://goo.gl/maps/58DUdGQF8VbLTEBn6

வாழ்க வளமுடன்!
Dear group members... Meditation Class at Melur Hosatty (Ooty) by Arulnidhi G N Mahalingam Iyya is conducted from October 27th to 29th of 2023.

Class fee is ₹ 1500, per person including food and accommodation, to be paid as cash on the spot. For more details, please contact +91 9585098549. Thank you.

அன்பர்களே... தியான வகுப்பு 2023 அக்டோபர் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை அருள்நிதி G N மகாலிங்கம் ஐயா அவர்களால் மேலூர் ஒசஹட்டியில் (ஊட்டி) நடத்தப்படுகிறது.

வகுப்பு கட்டணம் ரூ 1500, ஒரு நபருக்கு, உணவு மற்றும் தங்கும் வசதி உட்பட, நேரடியாக பணமாக செலுத்தினால் போதும். மேலும் விவரங்களுக்கு +91 9585098549 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahalingam ayya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram