Sri Sastha Siddha Hospital

  • Home
  • Sri Sastha Siddha Hospital

Sri Sastha Siddha Hospital Clinic and siddha medicines

26/05/2025
வணக்கம் நண்பர்களே, கோடைகாலம் தொடங்கிவிட்டது இனி பலருக்கும் ஏற்படக்கூடியது சிறுநீரகக் கற்கள்.சிறுநீரக கற்களை அறுவை சிகிச்...
29/02/2024

வணக்கம் நண்பர்களே, கோடைகாலம் தொடங்கிவிட்டது இனி பலருக்கும் ஏற்படக்கூடியது சிறுநீரகக் கற்கள்.சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சையின்றி சித்த மருத்துவத்தின் மூலம் வலியில்லாமல் 10 நாட்களில் சிறுநீர் வழியாக வெளியேற்ற முடியும்.ஆலோசனை பெற 093843 59035

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.சிறுநீரக செயலிழப்புக்கு டயாலிசிஸ் இல்லாமல் சிரமமின்றி சித்த மருத்துவத்தின்‌ மூலம் பூரண கு...
29/02/2024

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.சிறுநீரக செயலிழப்புக்கு டயாலிசிஸ் இல்லாமல் சிரமமின்றி சித்த மருத்துவத்தின்‌ மூலம் பூரண குணமடைய முடியும்.உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் சிறுநீரக செயலிழப்பினால் சிரமப்பட்டு கொண்டிருந்தால் அணுக சொல்லவும். சாஸ்தா சித்த மருத்துவமனை & மருந்தகம்.......நன்றி🙏🙏

   level reduced by   within a month.
27/01/2024

level reduced by within a month.

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை நோய் மற்றும் உணவு பழக்கவழக்கத்தாலும்  சிறுநீரக   செயலிழப்ப...
30/11/2023

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை நோய் மற்றும் உணவு பழக்கவழக்கத்தாலும் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உட்படுகின்றனர்.இந்த சிறுநீரக செயலிழப்புக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.இதற்கு நம் சித்தர்கள் வழங்கிய சித்த மருத்துவத்தில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் சிறந்த முறையில் தீர்வுகான முடியும்.
தொடர்புக்கு
9655431552.

நண்பர்கள் அனைவருக்கும்  வணக்கம்.நாம் தினந்தோறும் மாற்றக்கூடிய உணவு பழக்கவழக்கத்தாலும், துரித  உணவுகளாலும் வரக்கூடிய நோய்...
05/10/2023

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாம் தினந்தோறும் மாற்றக்கூடிய உணவு பழக்கவழக்கத்தாலும், துரித உணவுகளாலும் வரக்கூடிய நோய் தான் சர்க்கரை நோய்.இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலனோர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கபட்டுள்ளார்கள்.சர்க்கரை நோய் எதனால் வருகிறது.அதற்கான காரணங்கள் என்ன,குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரும் சர்க்கரை நோயின் வித்தியாசம் என்ன,சர்க்கரை நோய் வந்ததும் நம் உடலை எவ்வாறு பாதுகாப்பது,என்ன உணவு உட்கொள்ள வேண்டும்,சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் என்ன,அவற்றை எவ்வாறு தடுப்பது என்பதையும், சர்க்கரை நோயை சித்தர்கள் கூறிய சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்தும் முறைகளை பற்றியும் இலவச மருத்துவ ஆலோசனையை இம்முகாமில் வழங்கயுள்ளோம். இம்முகாமை சர்க்கரை நோயால் பாதிக்கபட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

அனைத்து  நண்பர்களுக்கும் இதயம் கனிந்த மாலை வணக்கம்.எனது நிறுவனமான ஸ்ரீ சாஸ்தா சித்த மருத்துவமனை மற்றும் மருந்தகம் இரண்டா...
04/10/2023

அனைத்து நண்பர்களுக்கும் இதயம் கனிந்த மாலை வணக்கம்.எனது நிறுவனமான ஸ்ரீ சாஸ்தா சித்த மருத்துவமனை மற்றும் மருந்தகம் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு நாளை காலையில் 8.00-9.00 மணி வரையில் இலவச டெங்கு தடுப்பு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதால் அனைத்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பித்து தருமாறு அனைத்து நண்பர்களையும் மிக பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு
DR.திருவேங்கடம் MD(சித்தா)

Address

New Street, Near By Bus Stand

621306

Telephone

+919655431552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Sastha Siddha Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Sastha Siddha Hospital:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram