Vidiyal Tamil-Varma Hospital

Vidiyal Tamil-Varma Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vidiyal Tamil-Varma Hospital, Doctor, Marthandam.

Siddha Medicine is the world's first medicine.The early Tamils created Tamil Medicine for his life from the fabric of nature to blend and be as one with the nature.Tamil Medicine includes Mind,art,magic,trick,varma and mystery.

03/12/2022

"பிறர் நோயும் தம்நோய் போல் போற்றி அறன்அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்” - #கலித்தொகை

முடிந்தே தீரும் முதலதில் முடிவு...!
07/09/2022

முடிந்தே தீரும் முதலதில் முடிவு...!

விடியல் தமிழ்-வர்ம மருத்துவமனை
16/07/2022

விடியல் தமிழ்-வர்ம மருத்துவமனை

கனவுகள் ஓர் நாள் நனவாகியே தீரும்..!
19/06/2022

கனவுகள் ஓர் நாள் நனவாகியே தீரும்..!

சிரசு தாரை
18/11/2021

சிரசு தாரை

நசியமது நாசி மீதே !
23/09/2021

நசியமது நாசி மீதே !

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்றுஅப்பால்நாற் கூற்றே மருந்து.விடியல் தமிழ்-வர்ம மருத்துவமனைஆலுவிளை - மேல்புறம...
21/09/2021

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.

விடியல் தமிழ்-வர்ம மருத்துவமனை
ஆலுவிளை - மேல்புறம்
கன்னியாகுமரி மாவட்டம்

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல். தமிழ் மருத்துவம் ...!மகளிர் மருத்துவர் - காலை 10 முதல் 12 மணி வர...
07/09/2021

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

தமிழ் மருத்துவம் ...!

மகளிர் மருத்துவர் - காலை 10 முதல் 12 மணி வரை

தலைமை மருத்துவர் - மாலை 5.30 முதல் 8.30 வரை

வாத_பித்த_கப அடிப்படையில் நோய் கணித்து மருந்துகள் வழங்கப்படும்

நீராவி குளியல் - சிரசு தாரை மற்றும்
அனைத்து விதமான வெளிப்புற தடவல் முறையும் உண்டு

நோய் நாடி(டீ) நோய் முதல் நாடி - நோயை நாடாதே நோயின் முதலை(மூலத்தை) நாடு !
18/08/2021

நோய் நாடி(டீ) நோய் முதல் நாடி -

நோயை நாடாதே நோயின் முதலை(மூலத்தை) நாடு !

புற வளையம் (கடிவஸ்தி)மூலிகை பொடியை தண்டு வட பகுதியில் வலி ஏற்பட்ட பகுதியை சுற்றி வளையமாக இட்டு எண்ணெய் 20-30 நிமிடம் விட...
17/08/2021

புற வளையம் (கடிவஸ்தி)

மூலிகை பொடியை தண்டு வட பகுதியில் வலி ஏற்பட்ட பகுதியை சுற்றி வளையமாக இட்டு எண்ணெய் 20-30 நிமிடம் விட்டு பின் தடவி எடுக்கும் முறையாகும்

முதுகு -இடுப்பு-கழுத்து சம்மந்தப்பட்ட தண்டு வட கோளாறுகளை சரி செய்யும் முறையாகும்

03/06/2021

#கொரோனா எனும் #கபசுரம் பற்றி ஏடுகள் தரும் தகவல் மற்றும் அனுபவ மருந்து முறைகள் 👇

https://youtu.be/eM0OiOT_IkA

பதிவை முழுமையாக பாருங்கள் பயனளித்தால் பகிருங்கள் ❤️

Dear all Share and Subscribe 🙏

#குமரிதமிழ்மருத்துவன்



#கபசுரகுடிநீர்

Address

Marthandam
629168

Opening Hours

Monday 6am - 7:30am
5pm - 8pm
Tuesday 6am - 7:30am
5pm - 8pm
Wednesday 6am - 7:30am
5pm - 8pm
Thursday 6am - 7:30am
5pm - 8pm
Friday 6am - 7:30am
5pm - 8pm
Saturday 6am - 7:30am
5pm - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when Vidiyal Tamil-Varma Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category