01/08/2023
குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்.
நாள் : 06-08-23, ஞாயிற்றுக்கிழமை.
இடம் : சிட்டி மெடிக்கல்ஸ், C. பஜார், மெயின் ரோடு, பொதக்குடி.
Dr. Shajitha Banu M.B.B.S., M.D. (Pediatrics) (Gold Medalist)(ICH Chennai)
Podakkudi.