28/01/2022
பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கு அங்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பது அவசியம், ovarian varicocele என்ற நிலையில் மாதவிடாய் கோளாறுகள் குழந்தை இன்மை போன்ற விளைவுகள் ஏற்படுகிறன.இது போன்ற பிரச்சனைகளுக்கு ஹோமியோபதி முறையில் எளிதில் நிரந்தர தீர்வு காணலாம்