Raghuramonarr for Satur

  • Home
  • Raghuramonarr for Satur

Raghuramonarr for Satur Politician | Doctor | Member of Legislative Assembly, Sattur Constituency,Tamilnadu

10/03/2024
23/10/2021

சக்ரவியூகம் சிலம்பம் கலைக்கூடம் ,படந்தால் சாத்தூர் முதலாம் ஆண்டு விழாவில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.ஆர். ஆர். ரகுராமன் அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் மதிமுக நகர செயலாளர் கணேஷ்குமார், சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தமிழ் நாடு தச்சு கூடம் ராஜேந்திரன் ,மதிமுக நிர்வாகி மோகன், படந்தால் திமுக நிர்வாகி தர்மர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 #சாத்தூர்நகராட்சி சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  #தொகுதிமேம்பாட்டுதிட்டம்2020-2021:22.10.2021 இன்று சாத்தூர் வார்டு 8ல் ...
23/10/2021

#சாத்தூர்நகராட்சி

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் #தொகுதிமேம்பாட்டுதிட்டம்2020-2021:

22.10.2021 இன்று சாத்தூர் வார்டு 8ல் மேல காந்தி நகரில் பொதுக்கழிப்பிடம் அமைத்தல் மற்றும் வார்டு 8ல்
வெள்ளக்கரை ரோடு சந்திப்பில் அங்கன்வாடி மையத்தை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ ஆர்.ஆர். ரகுராமன் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மதிமுக நகர செயலாளர் கணேஷ்குமார்,சாத்தூர் நகர துணை செயலாளர் ஆர்த்தி, பொன்னுசாமி,மதிமுக வார்டு 8செயலாளர் வீராசாமி, சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருண்னண் ,சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மதிமுக பொது குழு உறுப்பினர் தங்கவேல், சாத்தூர் காங்கிரஸ் நகர தலைவர் ஐயப்பன்,காங்கிரஸ் கிழக்கு வட்டார தலைவர் இருக்கண்குடி சுப்பையா,காங்கிரஸ் மேற்கு வட்டார செயலாளர்
லட்சுமணன்,துணை செயலாளர் முத்துவேல், கம்யூனிஸ்ட் கட்சி சி.பி.ஐ.சாமிநாதன்,பழனிக்குமார், நகராட்சி ஆணையாளர் எம்.இளவரசன், மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வார்டு4  #குருஞ்சாங்குளம் கவுன்சிலர் வெற்றி வேட்பாளர்  #சித்ரா_சங்கர் அவர்கள் வெற்றிச் சான்றிதழை மக்கள் தலைவருடன் பகிர்ந...
12/10/2021

வார்டு4 #குருஞ்சாங்குளம் கவுன்சிலர் வெற்றி வேட்பாளர் #சித்ரா_சங்கர் அவர்கள் வெற்றிச் சான்றிதழை மக்கள் தலைவருடன் பகிர்ந்த பொழுது..

விபத்தில் காயமடைந்தவர்களை மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்ற செய்தி அறிந்து நேரில் சென்று ஆம்புலன்...
08/10/2021

விபத்தில் காயமடைந்தவர்களை மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லை என்ற செய்தி அறிந்து நேரில் சென்று ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்.....

சாத்தூர் நகரத்தில் பிரவீன் ஏஜென்சி MI TV,mobile, laptop show Room திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாத்தூர் யூனியன...
06/10/2021

சாத்தூர் நகரத்தில் பிரவீன் ஏஜென்சி MI TV,mobile, laptop show Room திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ் அவர்கள் , தி மு க நகர செயலாளர் குருசாமி , ம தி மு க நகர செயலாளர் கணேஷ்குமார், சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

04.10.2021 மாலை  #தென்காசிமாவட்டம்  #குருவிகுளம்  #ஊராட்சி ஒன்றியம்  #வார்டு4  #குறிஞ்சாக்குளம் ஒன்றியகுழு கவுன்சிலர் வே...
05/10/2021

04.10.2021 மாலை #தென்காசிமாவட்டம் #குருவிகுளம் #ஊராட்சி ஒன்றியம் #வார்டு4 #குறிஞ்சாக்குளம் ஒன்றியகுழு கவுன்சிலர் வேட்பாளர் #சித்ராசங்கர்.R மற்றும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் #தேவிராஜகோபால் அவர்களை ஆதரித்து #ஊமையத்தலைவன்பட்டி கிராமத்தில் #பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.உடன் ம.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்...

 #சாத்தூர்_நகராட்சி மற்றும்  #குடிநீர்_வழங்கல் துறையின் சார்பில்  #நமக்கு_நாமே திட்டத்தின் கீழ் பொது மக்களின் பங்களிப்பு...
01/10/2021

#சாத்தூர்_நகராட்சி மற்றும் #குடிநீர்_வழங்கல் துறையின் சார்பில் #நமக்கு_நாமே திட்டத்தின் கீழ் பொது மக்களின் பங்களிப்புடன் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வெளியிடபட்ட அரசாணையின் படி கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ ஆர் ஆர் ரகுராமன் ஆகிய நான் , ம தி மு க நகர செயலாளர் கணேஷ்குமார் ,பொன்னுசாமி,மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

30.09.2021 இன்று  #தென்காசிமாவட்டம்  #குருவிகுளம்  #ஊராட்சி ஒன்றியம்  #வார்டு4  #குறிஞ்சாக்குளம் ஒன்றியகுழு கவுன்சிலர் வ...
30/09/2021

30.09.2021 இன்று #தென்காசிமாவட்டம் #குருவிகுளம் #ஊராட்சி ஒன்றியம் #வார்டு4 #குறிஞ்சாக்குளம் ஒன்றியகுழு கவுன்சிலர் வேட்பாளர் #சித்ராசங்கர்.R மற்றும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் #தேவிராஜகோபால் அவர்களை ஆதரித்து #குறிஞ்சாக்குளம் கிராமத்தில் #பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.உடன் ம.தி.மு.க மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

28.09.2021 இன்று தென்காசி மாவட்டம்  #குருவிகுளம்_ஊராட்சி ஒன்றியம் வார்டு4 குறிஞ்சாக்குளம் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்  ி...
28/09/2021

28.09.2021 இன்று தென்காசி மாவட்டம் #குருவிகுளம்_ஊராட்சி ஒன்றியம் வார்டு4 குறிஞ்சாக்குளம் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் ித்ரா_சங்கர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் #தேவி_ராஜகோபால் அவர்களை ஆதரித்து #குறிஞ்சாக்குளம் கிராமத்தில் #பம்பரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.உடன் ம.தி.மு.க மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

 #விருதுநகர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை  ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்.  #சமுதாய_வளைக...
25/09/2021

#விருதுநகர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்.
#சமுதாய_வளைகாப்பு விழா, #வெம்பகோட்டை வட்டாரம்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Raghuramonarr for Satur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram