ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம் Society Of Homoeo Awareness தஞ்சாவூர்

  • Home
  • India
  • Thanjavur
  • ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம் Society Of Homoeo Awareness தஞ்சாவூர்

ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம் Society Of Homoeo Awareness தஞ்சாவூர் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மருத்துவம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு கிடைக்க வேண்டும்

கும்பகோணத்தில் இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா FREE HOMEOPATHY  AWARENESS PROGRAM மற்றும்மேஜர் தி...
24/02/2026

கும்பகோணத்தில் இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா
FREE HOMEOPATHY AWARENESS PROGRAM
மற்றும்
மேஜர் தி.சா.இராஜூவின் நினைவுநாள் ஓமியோபதி கருத்தரங்கம்

சிஐடியூ அலுவலகம்,சுகம் மருத்துவமனை எதிரில். CRC பேருந்து நிறுத்தம், கும்பகோணத்தில் 2026 மார்ச் 07 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.

மரபுசார் மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் ஓமியோபதி ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!! குறைந்த இருக்கைகளே உள்ளன!!!

#இலவச #ஓமியோபதி #விழிப்புணர்வு
#பைந்தமிழ்
#தொடர் #மருத்துவ #விழிப்புணர்வு #அமர்வு
#கும்பகோணம்

Dear Doctors,We are delighted to invite you to attend the *Dr. ML Seghal Birthday Seminar* on the topic:*“ROH Simple Met...
17/02/2026

Dear Doctors,
We are delighted to invite you to attend the *Dr. ML Seghal Birthday Seminar* on the topic:

*“ROH Simple Method of Homoeopathy Practice”*

This valuable academic session will provide practical insights into simplified and effective homeopathic prescribing, inspired by Dr. ML Seghal’s approach.

🗓 Date: 23-02-2026
⏰ Time: 10:00 AM – 04:00 PM
📍 Venue: Pienthamizh Homoeopathy Clinic, Thanjavur
💰 Registration Fee: ₹200 (Includes Tea, Snacks & Meals)

🎤 Esteemed Speakers:
• Dr. S. Arulmanickam, BHMS
• Dr. P. Balasubramanian, BHMS
• Dr. S.Saravanan, BHMS

🌟 Chief Guests:
• Dr. G. Chandrasekaran, RHMP
• Tr. A.R. Veeraragavan, MA BEd

Kindly confirm your participation at the earliest, as seats are limited.

📲 GPay: 9488153396

We look forward to your gracious presence and valuable participation.

With regards,
Society of Homoeopathy Awareness
Thanjavur

தஞ்சாவூரில்இலவச ஓமியோபதி விழிப்புணர்வு கல்வி வகுப்பு தொடக்கவிழா &மேஜர் தி.சா.இராஜூ நினைவு நாள் ஓமியோபதி கருத்தரங்கம்சிறப...
16/02/2026

தஞ்சாவூரில்
இலவச ஓமியோபதி விழிப்புணர்வு கல்வி வகுப்பு தொடக்கவிழா
&
மேஜர் தி.சா.இராஜூ நினைவு நாள் ஓமியோபதி கருத்தரங்கம்
சிறப்புரையாளர்கள்:
Dr ப.பாலசுப்ரமணியன் BHMS
Dr சி.சரவணன் BHMS
நாள்: 01-03-2026
நேரம்: மதியம் 02.30 – மாலை 06.30 மணி வரை

இடம்: பைந்தமிழ் இல்லம், காட்டுத்தோட்டம், புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில் பூங்கா அருகில், தஞ்சாவூர்.
https://maps.app.goo.gl/VHsp8kFGxH1q619WA
அனுமதி இலவசம்! அனைவரும் வருக!!!
தொடர்புக்கு: 9488153396

இவண்
பைந்தமிழ் அறக்கட்டளை &
ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம் தஞ்சாவூர்

Disclaimer:
For awareness and educational purposes only. No cure claims are made.

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி மருத்துவ சிகிச்சை  – உங்கள் ஆரோக்கியத்திற்காக! 🌿🕘 நாள் & நேரம்: ஞாயிற்றுக்கிழமை மட்டுமே!  காலை...
18/01/2026

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி மருத்துவ சிகிச்சை – உங்கள் ஆரோக்கியத்திற்காக! 🌿
🕘 நாள் & நேரம்: ஞாயிற்றுக்கிழமை மட்டுமே!
காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை
📍 இடம்: ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம், 48, கார்மெல் நகர், சமுத்திரம் ஏரிப்பூங்கா அருகில், காட்டுத்தோட்டம்,மாரியம்மன் கோவில். தஞ்சாவூர்
google map location:
https://maps.app.goo.gl/oYC4q4E5qxz815rs8
தலைமை:
👨‍⚕️ டாக்டர் ப. பாலசுப்ரமணியன், BHMS
👨‍⚕️ டாக்டர் சி. சரவணன், BHMS
💚 இலவச சிகிச்சை: மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும் இலவசம்
✅ கை, கால், மூட்டு, வாத வலி
✅ ஆட்டிசம், தசை சிதைவு நோய்கள்
✅ சக்கரை நோய், இரத்த அழுத்தம்,
✅ ஆஸ்துமா, சளி, இருமல், நெஞ்சு பிடிப்பு
✅ சிறுநீரக கல், பித்தப்பை கல்
✅ சிறுநீரக செயலிழப்பு, கால் வீக்கம்
✅ குழந்தைகளின் தீராத சளி,இருமல், கணை
✅ ஞாபக மறதி, மாணவர்களுக்கான பரீட்சை பயம்
✅ மனஅழுத்தம், தூக்கமின்மை, பதட்டம்
✅ அரிப்பு, சொரியாசிஸ், தோல் நோய்கள்,
✅ ஒற்றைத்தலைவலி, பித்தத்தலைவலி
✅ கர்ப்பப்பை நீர்க்கட்டி, குழந்தையின்மை
✅ மாதவிடாய்க்கோளாறுகள், வெள்ளைப்பாடு,
✅ புற்றுநோய், கொழுப்புக்கட்டிகள்
✅ காக்கா வலிப்பு, நடுக்க நோய்
✅ தண்டுவட பாதிப்பு, முதுகு வலி
✅ மூட்டு தேய்மானம், சூலைக்கட்டு வாயு
🏥 உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்கான இயற்கை வழி – ஓமியோபதி சிகிச்சை 🌸
📞 தொடர்புக்கு:
70104 11396
📢 நோயற்ற சமுதாயம் படைப்போம்!!!
இவண்
ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம் & பைந்தமிழ் அறக்கட்டளை
தஞ்சாவூர்

10/11/2025
தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி மருத்துவ சிகிச்சை  – உங்கள் ஆரோக்கியத்திற்காக! 🌿🕘 நாள் & நேரம்: ஞாயிற்றுக்கிழமை மட்டுமே!  காலை...
10/11/2025

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி மருத்துவ சிகிச்சை – உங்கள் ஆரோக்கியத்திற்காக! 🌿

🕘 நாள் & நேரம்: ஞாயிற்றுக்கிழமை மட்டுமே!

காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை

📍 இடம்: பைந்தமிழ் இல்லம், 48, கார்மெல் நகர், சமுத்திரம் ஏரிப்பூங்கா அருகில், காட்டுத்தோட்டம்,மாரியம்மன் கோவில். தஞ்சாவூர்

👨‍⚕️ டாக்டர் ப. பாலசுப்ரமணியன், BHMS
👨‍⚕️ டாக்டர் சி. சரவணன், BHMS

💚 இலவச சிகிச்சை நோய்கள்:
✅ கை, கால், மூட்டு, வாத வலி
✅ சக்கரை நோய், இரத்த அழுத்தம், தலைவலி
✅ ஆஸ்துமா, சளி, இருமல், நெஞ்சு பிடிப்பு
✅ சிறுநீரக கல், மாதவிடாய் கோளாறுகள்
✅ குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு
✅ மனஅழுத்தம், தூக்கமின்மை, பதட்டம்

🏥 உங்கள் உடல் மற்றும் மன நலத்திற்கான இயற்கை வழி – ஓமியோபதி சிகிச்சை 🌸

📞 தொடர்புக்கு:
70104 11396
📢 நோயற்ற சமுதாயம் படைப்போம்!!!

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 09.30-மதியம் 12மணி இடம்:ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம், ப...
07/11/2025

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி சிகிச்சை ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 09.30-மதியம் 12மணி

இடம்:
ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம், பைந்தமிழ் இல்லம், மாரியம்மன் கோவில் பூங்கா அருகில், காட்டுத்தோட்டம், தஞ்சாவூர்

google map
https://maps.app.goo.gl/oYC4q4E5qxz815rs8

கரூரில்  இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா FREE HOMEOPATHY  AWARENESS PROGRAM  தொடக்க உரைமருத்துவர்...
01/09/2025

கரூரில் இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா
FREE HOMEOPATHY AWARENESS PROGRAM

தொடக்க உரை
மருத்துவர் பெ.கொழந்தசாமி RHMP பரமத்திவேலூர்
மருத்துவர் ப.பாலசுப்ரமணியன் BHMS, தஞ்சாவூர்

நாள்: 10-09-2025 புதன்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை
இடம்: எண் 46, பாரதி நகர் கிழக்கு, கரூர்-2 (சென்னை சில்க்ஸ் எதிரில், MAX துணிக்கடை பின்புறம்)

மரபுசார் மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள், மாற்றுமருத்துவ முறைகள் பற்றிய அறிய விரும்புவோர் மற்றும் ஓமியோபதி ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
வாழ்க!! விழிப்புணர்வுடன்!!!
அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!! குறைந்த இருக்கைகளே உள்ளன!!!
முன்பதிவுக்கு அழைக்கவும்: 094881 53396
#இலவச #ஓமியோபதி #விழிப்புணர்வு
#பைந்தமிழ்
#தொடர் #மருத்துவ #விழிப்புணர்வு #அமர்வு
#கரூர்

தஞ்சாவூரில்  இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா FREE HOMEOPATHY  AWARENESS PROGRAM மேஜர் தி.சா.இராஜூ...
03/08/2025

தஞ்சாவூரில் இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா
FREE HOMEOPATHY AWARENESS PROGRAM

மேஜர் தி.சா.இராஜூவின் 99வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம்

பைந்தமிழ் இல்லம் காட்டுத்தோட்டம் மாரியம்மன் கோவில் தஞ்சாவூரில் 2025 ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெற உள்ளது.

மரபுசார் மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள், மாற்றுமருத்துவ முறைகள் பற்றிய அறிய விரும்புவோர் மற்றும் ஓமியோபதி ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

வாழ்க!! விழிப்புணர்வுடன்!!!
அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!! குறைந்த இருக்கைகளே உள்ளன!!!

முன்பதிவுக்கு அழைக்கவும்: 094881 53396
#இலவச #ஓமியோபதி #விழிப்புணர்வு
#பைந்தமிழ்
#தொடர் #மருத்துவ #விழிப்புணர்வு #அமர்வு
#தஞ்சாவூர்

கும்பகோணத்தில் இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா FREE HOMEOPATHY  AWARENESS PROGRAM மேஜர் தி.சா.இரா...
03/08/2025

கும்பகோணத்தில் இலவச ஓமியோபதி மருத்துவ விழிப்புணர்வு அமர்வு தொடக்கவிழா
FREE HOMEOPATHY AWARENESS PROGRAM

மேஜர் தி.சா.இராஜூவின் 99வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம்

சிஐடியூ அலுவலகம் கும்பகோணத்தில் 2025 ஆகஸ்ட் 09 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

மரபுசார் மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் ஓமியோபதி ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!! குறைந்த இருக்கைகளே உள்ளன!!!
முன்பதிவுக்கு அழைக்கவும்: 094881 53396
#இலவச #ஓமியோபதி #விழிப்புணர்வு
#பைந்தமிழ்
#தொடர் #மருத்துவ #விழிப்புணர்வு #அமர்வு
#கும்பகோணம்

09/04/2025
அன்பார்ந்த ஓமியோபதி ஆர்வலர்களே,ஓமியோபதி மாமேதை சாமுவேல் ஆனிமான் அவர்களின் 270வது பிறந்தநாள் விழா  தஞ்சையில் 10-04-2025 அ...
09/04/2025

அன்பார்ந்த ஓமியோபதி ஆர்வலர்களே,

ஓமியோபதி மாமேதை சாமுவேல் ஆனிமான் அவர்களின் 270வது பிறந்தநாள் விழா தஞ்சையில் 10-04-2025 அன்று நடக்க இருக்கிறது.

நிகழ்வின் விவரங்கள்:

தேதி: 10-04-2025 (வியாழக்கிழமை)
நேரம்: மதியம் 02:45 மணி முதல் மாலை 07:00 மணி வரை
இடம்: கார்மெல் நகர், காட்டுத்தோட்டம், மாரியம்மன் கோவில், தஞ்சாவூர்

நிகழ்ச்சி நிரல்:

இசை நலம் – திரு த. நந்தகுமார்

கீபோர்டு இசை – திரு வெ. திருநாவுக்கரசு

மேஜிக் நிகழ்ச்சி – திரு மு. சாமுவேல்

சிறப்புரை –
மருத்துவர் சி. சரவணன் BHMS
மருத்துவர் ப.பாலசுப்ரமணியன் BHMS

ஓமியோபதி ஆர்வலர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்புடன்,
ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம்
தஞ்சாவூர்

Address

Thanjavur

Telephone

+919488153396

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஓமியோபதி விழிப்புணர்வு சங்கம் Society Of Homoeo Awareness தஞ்சாவூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share