18/04/2019
அபிவிருத்தியின் பார்வையில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr.K. AKILENDRAN MBBS, Dip in OH&S M.Sc Med-Admin, MPA, FKHA அவர்களின்வழி நடத்தலிலும் ஊழியர்களின் அயராத பங்கழிப்புடன் வெளி நோயாளர் பகுதி அலுவலக பகுதி என்பவற்றில் இருந்த வவ்வால் புறா எச்சக் கழிவுகளை அகற்றி OPD பகுதிற்கு புதிதாக வர்ணம் பூசி வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் அலுவலக ஊழியர்கள் வைத்தியர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரினதும் சுகாதார ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திய மதிப்புக்குரிய வைத்திய அத்தியட்சகர் Dr.k.AKILENDRAN அவர்களுக்கும் இதற்கு நிதி பொருட்கள் மூலம் உதவிய மதிப்புக்குரிய எங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கணக்காளர் அவர்களுக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் செட்டிகுளம் வைத்தியசாலை சார்பாகவும் ஊழியர்கள் சார்பாகவும் நன்றி நன்றி நன்றி