12/01/2026
Doctor on call
Home visit to Valvettithurai
எங்களுக்கு கிடைத்த அழைப்பிற்கு ஏற்ப நோயாளிக்கு சிகிச்சை வழங்குவதற்காக வல்வெட்டிதுறையில் வசிக்கும் அவரது வீட்டிற்கு சென்ற போது.
முழங்கால் நோவினால் அவதிப்பட்ட அந்த அம்மாவிற்கு தேவையான சிகிச்சைகள் வீட்டிலேயே வழங்கப்பட்டன.
நீங்களும் அழைக்கலாம்.
நீங்கள் எங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் வீட்டிலேயே வைத்தியரின் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற முடியும்.
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
0773164617
Doctor on call
Home visit
Patients care services
Palliative care services
Lavahospitals
85, Clock tower road, Jaffna