SHRI BOGAR Siddha

SHRI BOGAR Siddha We are selling Ayurvedic & Siddha Herbal Medicine under Doctors prescription for Retail and Wholesa

பச்சை எண்ணை:-பிரயோகம்:- புண், அவியல், பிளவை ஆகியன தீரும்.
07/11/2021

பச்சை எண்ணை:-
பிரயோகம்:- புண், அவியல், பிளவை ஆகியன தீரும்.

07/11/2021

வெள்ளி தவிர்ந்த ஏனைய நாட்களில் 9.00am-4.00pm வரை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

தொடர்புகளுக்கு:-
28, ,பேரின்பநாயகம் வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.

வாசகா சிறப்பிரயோகம்- காசம், சுவாசம் ஆகிய கபம் அதிகரித்த நிலை, ரத்தபித்த நிலைகளில் பயன்படும்.
07/11/2021

வாசகா சிறப்
பிரயோகம்- காசம், சுவாசம் ஆகிய கபம் அதிகரித்த நிலை, ரத்தபித்த நிலைகளில் பயன்படும்.

பீனிசத் தைலம்பிரயோகம்- தலையில் ஏற்படும் ரோகங்களுக்கும், முக்கியமாக மூக்கால் நீர்வடிதல், கண் வியாதிகள் போன்ற நோய்களுக்கு ...
07/11/2021

பீனிசத் தைலம்
பிரயோகம்- தலையில் ஏற்படும் ரோகங்களுக்கும், முக்கியமாக மூக்கால் நீர்வடிதல், கண் வியாதிகள் போன்ற நோய்களுக்கு வெளிப்பிரயோகமாக தலைக்கு பாவிக்கலாம்.

07/11/2021
தாளங்காய் எண்ணை( THALANGAI OIL)உபயோகம்- வாதரோகங்களுக்கான வெளிப்பூச்சு.தலைக்கும் வைக்கலாம்.தீரும் நோய்கள் - வாத நோய்கள், ...
01/04/2021

தாளங்காய் எண்ணை( THALANGAI OIL)
உபயோகம்- வாதரோகங்களுக்கான வெளிப்பூச்சு.
தலைக்கும் வைக்கலாம்.
தீரும் நோய்கள் - வாத நோய்கள், கண்ணெரிவு, கை கால் முடக்கு, நோ தீரும்.
Uses-For external & head application.
Indication- All kind of vatharogam, pain, impaired movement of limbs & burning eye.

25/03/2021

தாளிசாதி சூரணம்
Thalishathi Powder
தீரும் ரோகம்:-
தொண்டை கரகரப்பு( irritation in the throat)
இருமல்(cough)
சளி(Sputum )

குருதியில் சீனியை மட்டுப்படுத்த மூலிகை வைத்தியம்Control blood sugar
14/03/2021

குருதியில் சீனியை மட்டுப்படுத்த மூலிகை வைத்தியம்
Control blood sugar

மதுமேகச் சூரணம்தீரும் நோய்கள்- குருதியிலுள்ள சீனிச் சத்தை மட்டுப்படுத்த வல்லது. உடலுக்கு வன்மையூட்டும். மதுமேக நோயாளிகளு...
11/03/2021

மதுமேகச் சூரணம்
தீரும் நோய்கள்- குருதியிலுள்ள சீனிச் சத்தை மட்டுப்படுத்த வல்லது. உடலுக்கு வன்மையூட்டும். மதுமேக நோயாளிகளுக்கு உகந்தது.

திரிதோஷ மாத்திரை(திரிதோஷ சமனி)தீர்வு- உடல் நிறையைக் குறைக்கும்,உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்கும், மலங் கழிதலை இலகுவ...
09/03/2021

திரிதோஷ மாத்திரை
(திரிதோஷ சமனி)
தீர்வு- உடல் நிறையைக் குறைக்கும்,உடலில் உள்ள அதிக கொழுப்பைக் குறைக்கும், மலங் கழிதலை இலகுவாக்கி மலச்சிக்கலைக் குறைக்கும்.

சியாக்காய் பவுடர்தீர்வு- கூந்தல் வெடிப்பு, கூந்தல் உதிர்வு, பொடுகு.
09/03/2021

சியாக்காய் பவுடர்
தீர்வு- கூந்தல் வெடிப்பு, கூந்தல் உதிர்வு, பொடுகு.

Address

28, 26 Perinpanayyakam Road
Jaffna
40000

Opening Hours

Monday 08:00 - 04:30
Tuesday 08:00 - 04:30
Wednesday 08:00 - 04:30
Thursday 08:30 - 04:30
Friday 08:30 - 04:30
Saturday 08:30 - 04:30

Telephone

+94777061840

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHRI BOGAR Siddha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category