Aika Wellness Rajagiriya

Aika Wellness Rajagiriya One and Only Cupping / Hijama Centre In Srilanka Which Provide All Type of Cupping / Hijama Treatment

"For every disease there is a cure so if the medicine comes upon the disease it cures it by the will of God, the Most High."

30/11/2025

Free home visit available for bed ridden patients
(Flood affected areas Colombo)
0775830172

30/11/2025

பயணம் செய்ய முடியாத நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக இருக்கும் இடத்திற்கு வந்து சிகிச்சையளிக்கப்படும் (கொழும்பு)
0775830172

09/08/2025

முகப்பரு என்பது இளமை வயதில் பொதுவாகக் காணப்படும் தோல் பிரச்சினையாகும். முகம், கழுத்து, முதுகு, மார்பு போன்ற இடங்களில் சிறு கட்டிகள், சிவப்பு புள்ளிகள், சில நேரங்களில் சீல் நிரம்பிய பருக்கள் தோன்றுகின்றன. இது ஹார்மோன் மாற்றம், அதிக எண்ணெய் சுரப்பு, தூசி, மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது.

ஆயுர்வேத,யுனானி வைத்திய முறைகளில் உரிய காரணங்களுக்கமைய பொருத்தமான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

சிறந்த தீர்வினை பெற்றுக்கொள்ள எமது நிலையத்தை நாடவும்.

AIKA WELLNESS CENTRE
281,OBESEKARAPURA MAIN ROAD,
RAJAGIRIYA

0743100786

Arthritis எனும் மூட்டு வாத நோயினால் அவதிப்படுகிறீர்களா?⭕மூட்டுகளில் வலி, ⭕மூட்டுகளில் மற்றும் அதைச் சுற்றி வீக்கம்.⭕பாதி...
07/08/2025

Arthritis எனும் மூட்டு வாத நோயினால் அவதிப்படுகிறீர்களா?

⭕மூட்டுகளில் வலி,
⭕மூட்டுகளில் மற்றும் அதைச் சுற்றி வீக்கம்.
⭕பாதிக்கப்பட்ட மூட்டுக்கு மேல் சூடான சிவப்பு தோல்
⭕பாதிக்கப்பட்ட மூட்டு பலவீனம் மற்றும் தசை சிதைவு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றனவா?

இவ்வாறான அறிகுறிகளினால் உங்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறதா?

📌📌இனியும் கவலை வேண்டாம்.‼️

AIKA WELLNESS CENTRE இல், கேரளிய ஆயுர்வேத விஷேட சிகிச்சை முறைகள், யுனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள், ஹிஜாமா, போன்ற பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

இன்றே எங்கள் AIKA wellness Centre வைத்தியர்களை சந்தித்து சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

🛑 அரச அங்கீகாரம் பெற்ற அனுபவமிக்க வைத்தியர்களின் சேவை.
🛑பெண்களுக்கு, பெண் வைத்தியர்களினால் சிகிச்சையளிக்கப்படும்.
🛑முன்பதிவு அவசியம்.

தொடர்புகளுக்கு
074 310 0786

06/06/2025
AYURVEDA -UNANI Various treatments.Make your appointments soon with us-0743100786Aika            rashes
09/03/2025

AYURVEDA -UNANI Various treatments.
Make your appointments soon with us-0743100786
Aika rashes

Warts RemovalAppointments-0743100786Ayurveda
08/03/2025

Warts Removal
Appointments-0743100786

Ayurveda

Address

Rajagiriya

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00

Telephone

+94743100786

Alerts

Be the first to know and let us send you an email when Aika Wellness Rajagiriya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category