26/12/2025
உயிராற்றல்
உடலாற்றலாகவும்
மன ஆற்றலாகவும்
மாற்றமடைந்து உள்ளுறுப்புகள் பலம்பெறும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து
குறுகிய கால மற்றும்
நாள்பட்ட நோய்கள் குணமடையும்
ஆன்மீக சக்தி மேம்பட்டு
கர்ம வினைகள் தீர வழிவகுக்கும்
இடகலை சூட்சுமத்தில் மூலாதாரம்
மணிப்பூரகம்
விசுக்தி
துரியம்
சக்கரங்களை இயக்கி
லௌகீக மற்றும் ஆன்மீக ஆற்றலை மேம்படுத்தும்
சிறப்பு
குண்டலினி யோக மூச்சுப்பயிற்சி (level 1, variation 3)
இன்றைய வகுப்பு
நன்றி நன்றி
சகு யோகாலயம்
8870884747
🙏🙏🌹🙏🙏🌹🙏🙏