Vikaashni Varma Vaidyasalai

Vikaashni Varma Vaidyasalai Varma Kalai is a Tamil traditional art of vital points.

 #தைராய்டு பிரச்சினையை சித்த, வர்ம மருத்துவ முறை மூலம் குணப்படுத்த முடியுமா? என்பது பலரின் கேள்வி. #தஞ்சாவூர் மாவட்டத்தை...
04/12/2025

#தைராய்டு பிரச்சினையை சித்த, வர்ம மருத்துவ முறை மூலம் குணப்படுத்த முடியுமா? என்பது பலரின் கேள்வி.

#தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிக்கு TSH பரிசோதனையில் 100 ulU/mL என்று வந்தது. அவரின் பெற்றோர்கள் எங்கள் விகாஷ்னி வர்ம வைத்தியசாலை க்கு அந்த சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். நாங்கள் பரிசோதித்து நம் #சித்தர்கள் அருளிய, ஒரு மண்டல அளவிற்கான மருந்துகள், மற்றும் உணவு முறை போன்றவற்றை கடைபிடிக்க கூறினோம். அவர்கள் சரியாக அந்த முறைகளை பின்பற்றி 48 நாட்களுக்கு பிறகு TSH இரத்த பரிசோதனை மீண்டும் செய்துள்ளனர். அதில் வெறும் 9.60 என்ற அளவிற்கு குறைந்துள்ளது.

நம் சித்த , வர்ம மருத்துவத்தால் எந்தவிதமான நோய்களுக்கும் தீர்வு உள்ளது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிகிட்சை தொடர்பான தகவல்கள் பெற 099430 45769 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

வைத்தியசாலை முகவரி:

விகாஷ்னி வர்ம வைத்தியசாலை,
வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் அருகில்,
படந்தாலுமூடு, கன்னியாகுமரி மாவட்டம்.
தொடர்புக்கு: 9943045769

Can thyroid problems be cured with Siddha and Varma medicine? This is a question that many people have.

A girl from Thanjavur district had a TSH test result of 100 ulU/mL. Her parents brought the girl to visit our Vikaashni Varma Vaidyasalai for treatment. We examined her and told her to follow the medicines and diet prescribed by our Siddhas for a certain zone. They followed the instructions exactly and after 48 days, they did the TSH blood test again. It has reduced to just 9.60.

It has been proven once again that our Siddha and Varma medicine has a solution to any kind of disease.

For information regarding treatment, please contact 099430 45769

Hospital address:

Vikaashni Varma Vaidyasalai,
Near Venkateswara Wedding Hall,
Padanthalumoodu, Kanyakumari District.
Contact: 099430 45769

அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையான முறையில் முதுகு தண்டுவட வலி, கழுத்து வலி, வாதம், முடக்கு வாதம், மூட்டு வலி, நரம்பு தளர...
25/11/2025

அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையான முறையில் முதுகு தண்டுவட வலி, கழுத்து வலி, வாதம், முடக்கு வாதம், மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, நடுக்க வாதம், தலை வலி, சியாட்டிகா வலி, எலும்பு தேய்மானம் போன்ற நோய்களை பூரணமாக குணப்படுத்தி தருகிறோம்.

அறுவை சிகிச்சைக்கு முன் ஒருமுறை ஆலோசனை பெறுங்கள்.

தொடர்புக்கு : 9943045769

முகவரி:
விகாஷ்னி வர்ம வைத்தியசாலை ,
வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் அருகில்,
படந்தாலுமூடு, கன்னியாகுமரி மாவட்டம்.

முதுகுவலி "விடு டா, அதுவா சரி ஆகிடும்'"னு சொல்றாங்க...ஆனால் உண்மை என்னவென்றால் அது கழுத்து, தோள்பட்டை, மற்றும் முழு உடலு...
23/11/2025

முதுகுவலி "விடு டா, அதுவா சரி ஆகிடும்'"னு சொல்றாங்க...

ஆனால் உண்மை என்னவென்றால் அது கழுத்து, தோள்பட்டை, மற்றும் முழு உடலுக்கும் பரவுகிறது.

அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.
ஆரம்ப சிகிச்சை எவ்வித நோயையும் எளிதாக தீர்க்கிறது.

நாங்கள் 100% இயற்கையான முறையில் முதுகு தண்டுவடம் சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்தி வருகிறோம்.

Hospital Address :

Vikaashni Varma Vaidyasalai, Trivandrum Main Road, Near Venkateshwara Auditorium,
Padanthalumoodu, Kanyakumari District.
Mobile : 099430 45769

  can be caused by a variety of factors, including osteoporosis, muscle and joint pain, carpal tunnel syndrome, rheumato...
02/11/2025

can be caused by a variety of factors, including osteoporosis, muscle and joint pain, carpal tunnel syndrome, rheumatoid arthritis, tendonitis, frozen shoulder, bone fractures, and other pain disorders. These conditions can lead to discomfort and limited mobility, affecting one's daily life. Fortunately, there is a natural way to treat back, Siddha and Varma based treatments offer a natural and holistic approach to effectively alleviating back pain. Hr.Viju, an Varma treatment expert in Kanyakumari District, Tamilnadu, specializes in providing effective solutions for back pain through ancient practices and herbal remedies. His treatments focus on strengthening the muscles and bones, enhancing flexibility, reducing inflammation, and improving overall bone & muscle health. He performs varma therapies and lifestyle modifications, such as proper posture and regular activities, Hr.Viju's's treatments offer long-term relief from back pain, allowing every patient to lead a pain-free and active lifestyle. Book your appointment today to get a consultation with him!

Hospital Address :

Vikaashni Varma Vaidyasalai, Trivandrum Main Road, Near Venkateshwara Auditorium,
Padanthalumoodu, Kanyakumari District.
Mobile : 9943045769, 9600700741

முதுகுவலி, கழுத்து வலி, முழங்கால் வலி  ஆகியவற்றால் சோர்வடைகிறீர்களா? விகாஷ்னி வர்ம வைத்தியசாலை - யின் சிறப்பு சிகிச்சைகள...
17/10/2025

முதுகுவலி, கழுத்து வலி, முழங்கால் வலி ஆகியவற்றால் சோர்வடைகிறீர்களா?

விகாஷ்னி வர்ம வைத்தியசாலை - யின் சிறப்பு சிகிச்சைகள் மூலம், வலிமை, இயக்கம் மற்றும் வலியற்ற வாழ்க்கையை மீண்டும் பெறுங்கள். நீடித்த இயற்கையான குணப்படுத்துதலை அனுபவியுங்கள்.

தொடர்புக்கு:
விகாஷ்னி வர்ம வைத்தியசாலை,
படந்தாலுமூடு,
கன்னியாகுமரி மாவட்டம்
மொபைல் எண்: 9943045769

04/10/2025

நாட்பட்ட முதுகு தண்டுவட வலி, பேராசன நரம்பு வலி (Sciatica Pain)பிரச்சினையிலிருந்து மீண்ட சகோதரரின் அனுபவம் | Severe Low back Pain, Neck Pain | Back Pain | Neck Pain | From Kumbakonam | We are Proud about our Varma Treatment

நீண்ட நாள் முதுகு தண்டுவட வலி, கழுத்து வலி, வாதம், முடக்கு வாதம், முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான சிகிச்சை எங்களிடம் உள்ளது.

முதுகுவலி வந்தால் கால தாமதம் செய்யாதீர்கள்!!

சிகிச்சைக்கான தகவல்கள் பெற

Hr. N.T. Viju, BVMS, BRIT, MBA(HR)
Contact : 9943045769

Hospital Address :

Vikaashni Varma Vaidyasalai, Trivandrum Main Road, Near Venkateshwara Auditorium,
Padanthalumoodu, Kanyakumari District.
Mobile : 099430 45769

24/08/2025

எங்களுடைய விகாஷ்னி வர்ம வைத்தியசாலையில் பாரம்பரிய வைத்தியரின் சிறப்பான சிகிச்சையால் பல மாநில மற்றும் மாவட்ட மக்கள், மருத்துவர்களால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் எங்கள் வைத்தியசாலையில் இயற்கையான முறையில் வர்ம சிகிச்சை மேற்கொண்டு பூரண குணமடைந்து தங்கள் அன்றாட வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர்.

முதுகு வலியினால் சரிவர நிமிர்ந்து உட்கார முடியாமை, இயல்பான வேலைகளைச் செய்ய முடியாமை, முதுகில் அதிக வலி, சில நேரங்களில் வீக்கம், தசைப்பிடிப்பு, கால்களில் மதமதப்பு, பலவீனம், நடக்கும்போது கால்கள் இழுத்து பிடிப்பது போன்ற உணர்வு, போன்றவை படிப்படியான மாற்றங்களுடன் பரிபூரணமாக குணப்படுத்தி வருகிறோம்.

மேலும் நாங்கள் வாதம், முடக்குவாதம், நடுக்கவாதம், சியாட்டிக்கா வலி, கழுத்துவலி, மாதவிடாய் பிரச்சினைகள், வெள்ளைப்படுதல், மூட்டு வலி போன்ற நோய்களுக்கு சிறந்த சிகிட்சை அளித்து குணப்படுத்துகிறோம்.

எங்களை தொடர்பு கொள்ள +919943045769 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

எந்த நோயாயினும் தொடக்கத்திலேயே சரியான மருத்துவம் செய்வதே சிறந்தது.

Hospital Address :

Vikaashni Varma Vaidyasalai,
IMP Theatre Road,
Near Venkateswara Auditorium,
Padanthalumoodu Post ,
Kanyakumari District.
Mobile : 099430 45769

19/08/2025

நாட்பட்ட முதுகு தண்டுவட வலி பிரச்சினையிலிருந்து மீண்ட சகோதரரின் அனுபவம் | Seven Years of Low back Pain, Neck Pain | Back Pain | Neck Pain | From Ariyalur | We are Proud about our Varma Treatment

நீண்ட நாள் முதுகு தண்டுவட வலி, கழுத்து வலி, வாதம், முடக்கு வாதம், முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கான சிகிச்சை எங்களிடம் உள்ளது.

முதுகுவலி வந்தால் கால தாமதம் செய்யாதீர்கள்!!

சிகிச்சைக்கான தகவல்கள் பெற

Hr. N.T. Viju, BVMS, BRIT, MBA(HR)
Contact : 9943045769

Hospital Address :

Vikaashni Varma Vaidyasalai, Trivandrum Main Road, Near Venkateshwara Auditorium,
Padanthalumoodu, Kanyakumari District.
Mobile : 099430 45769

நாள்பட்ட முதுகுவலியைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம். சித்த, வர்ம  சிகிச்சைகள் மூலம், அறுவை சிகிச்சை மற்றும் வலி நிவாரணி ம...
12/08/2025

நாள்பட்ட முதுகுவலியைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம். சித்த, வர்ம சிகிச்சைகள் மூலம், அறுவை சிகிச்சை மற்றும் வலி நிவாரணி மருந்துகள் இல்லாமல் முதுகுவலியில் இருந்து முழுவதுமாக விடுபடலாம். எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் அனைத்து நோய்களுக்கும் சிறந்த தீர்வோடு விகாஷ்னி வர்ம வைத்தியசாலை இப்போது உங்களுடன் உள்ளது. அனுபவம் வாய்ந்த பாரம்பரிய வர்ம வைத்தியரின் வழிகாட்டுதலின் கீழ் சிறந்த சிகிச்சைகள் கொடுத்து வருகிறோம். நீங்கள் வலியை வேரோடு பிடுங்கலாம்.

✅ 𝑫𝒊𝒔𝒄 𝑩𝒖𝒍𝒈𝒆
✅ 𝑫𝒊𝒔𝒄 𝑷𝒓𝒐𝒃𝒍𝒆𝒎
✅ 𝑳𝒖𝒎𝒃𝒂𝒓 𝑺𝒑𝒐𝒏𝒅𝒚𝒍𝒐𝒔𝒊𝒔
✅ 𝑪𝒆𝒓𝒗𝒊𝒄𝒂𝒍 ✅ 𝑨𝒓𝒕𝒉𝒓𝒊𝒕𝒊𝒔

𝐂𝐚𝐥𝐥 ☎: +91 9943045769

முகவரி:
விகாஷ்னி வர்ம வைத்தியசாலை,
வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் அருகில்,
படந்தாலுமூடு , கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு பகுதியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும்  #விகாஷ்னி_வர்ம_வைத்தியசாலையின் பாரம்பரிய ...
04/08/2025

கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூடு பகுதியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் #விகாஷ்னி_வர்ம_வைத்தியசாலையின் பாரம்பரிய வர்மக்கலை வைத்தியர் அவர்கள் செப்டம்பர் மாதம் 12/09/2025 மற்றும் 13/09/2025 ஆகிய நாட்களில் #மதுரை நகரில் ஒத்தக்கடை பகுதியில் வருகை தர உள்ளார்.

இந்த வருகையின் போது முதுகுத்தண்டுவட பிரச்சினைகள், வாதம், மூட்டு வலி, மாதவிடாய் பிரச்சினைகள், கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்ற நாட்பட்ட நோய்களுக்கு மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் அளிக்கப்படும்.

முன்பதிவு அவசியம்.

முன்பதிவுக்கு : 099430 45769 மற்றும் 9600700741 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

பார்வை நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

அறுவை பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு முன் ஒருமுறை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, எங்கு தேடியும் நிவாரணம் இல்லையா???இனி கவலை வேண்டாம்.... வெளிப்புற சிகிச்சைகள் மூ...
09/07/2025

முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி,
எங்கு தேடியும் நிவாரணம் இல்லையா???
இனி கவலை வேண்டாம்....

வெளிப்புற சிகிச்சைகள் மூலம் முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலிகளுக்கு நாங்கள் சிறந்த சிகிச்சை அளிக்கிறோம்.

முகவரி:
விகாஷ்னி வர்ம வைத்தியசாலை,
படந்தாலுமூடு , கன்னியாகுமரி மாவட்டம்
தொடர்புக்கு: 9943045769

05/07/2025

*யாருக்கெல்லாம் நோய் குணமாகாது?*

வைத்தியரிடம் உறிதியாக நம்பிக்கை இல்லாதவர்களுக்கும். சதா பாகத்தை அறிந்துகொள்ளச் சக்தியில்லாத பெருஞ்செவிடனுக்கும். அவிழ்தங்களுக்கு விரோதத்தை கொடுக்கக் கூடிய மதுபானம் செய்கின்றவர்களுக்கும், சிகிச்சை செய்து கொண்டபின் பொருள் கொடுக்காத லோபிகளுக்கும், மருந்தை சாப்பிட்டு குணமடைய வேண்டும் என்ற நோக்கமில்லாத சோம்பல் உடையவர்களுக்கும். வைத்தியதை மதிக்காது பேசக்கூடிய ஈனர்களுக்கும்

சிற்றின்பம் உடையவர்களுக்கும். வைத்தியன் சொல்லும் பத்திய

தர்மகுணமில்லா பாவிகளுக்கும் பரிகாரம் செய்வதும் ,மருந்து கொடுத்தும் பயனில்லை.
(அகத்தியர் கன்ம காண்டம்-300)

Address

Valiavilai Veedu
Kuzhithurai
629163

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vikaashni Varma Vaidyasalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram