29/10/2025
ரெய்கி 1&2 பயிற்சி வகுப்பு. உங்கள் பெயர், வயது, முகவரி, உங்கள் முழு போட்டோவை வாட்ஸப்பில் அனுப்பவும்.
அம்மாவிடம் ஆன்லைனில் தீட்சை வாங்கி, நேரடி வகுப்பில் கலந்து ரெய்கி 1&2 பயிற்சி பெற்றுக்கொள்ளலாம்.
நமக்கு நாமே ரெய்கி கொடுப்பது, பிறருக்குக் கொடுப்பது, ஞாபகசக்திக்கு, வலி,வியாதிகளுக்கென்று 21 ரெய்கி மந்திரங்கள் கற்றுக் கொடுக்கிறோம். பாதுகாப்பு, பணவரவு,குறிக்கோள் அடையும் முறையும் தெரிந்து, உடனே பயன்படுத்தலாம். ரெய்கி தியானம், சுஜோக் கலையும் இந்த வகுப்பில் சொல்லித்தருகிறோம். ரெய்கி புத்தகம், சான்றிதழும் வழங்கப்படும்.
இது ஓர் அரிய சந்தர்ப்பம்.
01-11-2025 சனிக்கிழமை
Or
02-11-2025 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணிவரை.
+91 93421 56551