Dr. Poorni Sudhakar's-வாழ்க்கை வாழ்வதற்கே

Dr. Poorni Sudhakar's-வாழ்க்கை வாழ்வதற்கே Hello, Powershift Health, career and Abundance helps people to identify the root cause of your health, career and wealth related issues and resolve it.

There are valuable information shared here which can help people to Powershift to Positive Beings.

12/01/2023

From முன்னோர் உணவு page

வெந்தயம்
லூசியானா பல்கலைகழக ஆய்வு ஒன்றில் வெந்தயத்தில் இருந்து மாவு செய்து அதில் ரொட்டி சுட்டு டயபடிஸ் வந்த எட்டு பேருக்கு தினம் 2 துண்டு ரொட்டிகளை கொடுத்தார்கள். அவர்கள் டயபடிஸும், இன்சுலின் ரெசிஸ்டென்சும் கணிசமாக குறைந்தது.

ஜெய்பூர் டயபடிஸ் ரிசர்ச் செண்டரில் டயபட்ஸ் வந்த 25 பேர் ஆய்வுக்கு உட்படுத்தபட்டனர். பாதி பேருக்கு டயட்டும், உடல்பயிற்சியும் பரிந்துரைக்கப்ட்டன. மீதி பேருக்கு வெந்தயவிதைகள் மட்டும் வழங்கபட்டன. 2 மாத முடிவில் உடல்பயிற்சி + டயட்டில் இருந்தவர்களை விட வெந்தய விதை உட்கொண்ட குழுவினருக்கு அதீத அளவில் சுகர் குறைந்தது. இன்சுலின் அளவுகள் நார்மல் ஆனது. ட்ரைகிளிசரைடு சரிந்தது. நல்ல கொலஸ்டிரால் எச்.டி.எல் உயர்ந்தது

டயபடிசுக்கு வெந்தயம் இந்த அளவு உதவ காரணம் என்ன? வெந்தயம் இன்சுலின் உடலில் சுரந்தால் என்னென்ன சிக்னல்கள் வருமோ அதை அளிக்கிறது. உடனே உடலில் உள்ள செல்கள் க்ளுகோசை ரத்தத்தில் இருந்து அகற்றுகின்றன.

ஃபேட்டி லிவர் வியாதி:

கனடாவில் நடந்த ஆய்வு ஒன்றில் வெந்தயம் கொடுக்கபட்ட எலிகளுக்கு பேட்டி லிவர் வியாதி கணிசமாக குணமானது கண்டுபிடிக்கபட்டது

காட்ராக்ட்:

எலிகளை இரு பிரிவாக பிரித்து இரு பிரிவு எலிகளுக்கும் கெமிக்கலை கண்ணில் விட்டு காட்ராக்ட் வரவழைக்கபட்டது. அதில் ஒரு பிரிவு எலிகளுக்கு வெந்தயம் வழங்கபட்டது. வெந்தயம் சாப்பிடாத எலிகளில் 72% எலிகளுக்கு காட்காரக்ட் வந்தது. வெந்தயம் சாப்பிட்ட எலிகளில் ஒன்றுக்கு கூட காட்க்ராக்ட் வரவில்லை. வெந்தயம் சாப்பிட்ட எலிகளின் கண்களில் பெருமளவு ஆண்டி ஆக்சிடண்ட் விளைவுகள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

கிட்னியில் வரும் கற்களில் 80% கால்ஷியம் ஆக்சலேட்டால் வருபவை. வெந்தயம் சாப்பிடுவது கால்ஷியம் ஆக்சலேட் படிவதை 27% அளவு குறைக்கிறது.

வெந்தயத்தை பச்சையாக உண்பது மிக சிரமம். சமைத்து அரைத்து நீரில் கரைத்து உட்கொள்ளலாம். வெந்தயத்தை தயிருடன் உட்கொள்வது ஏதோ காரணத்தால் அதன் விளைவுகளை மட்டுபடுத்திவிடுவதால் வெந்தயம் உண்பதற்கு 2 - 3 மணிநேரம் முன்னும், பின்னும் பால் பொருட்களை உட்கொள்ள வேண்டாம்.

12/01/2023

இன்று படித்ததில் பிடித்தது

*புரிய வேண்டும் என்று சண்டை போடலாமே தவிர...*

*பிரிய வேண்டும் என்று ஒரு நாளும் சண்டை போடக்கூடாது..!!!*

*இனிய காலை வணக்கம்.🙏*

இல்லவே இல்லை இவர்கள், வாழ்க்கையை முழுவதுமாக வாழ தெரிந்தவர்கள்...தன் கணவனின் வெற்றியை தன் வெற்றியாக கொண்டாட தெரிந்தவர்கள்...
27/11/2022

இல்லவே இல்லை இவர்கள், வாழ்க்கையை முழுவதுமாக வாழ தெரிந்தவர்கள்...
தன் கணவனின் வெற்றியை தன் வெற்றியாக கொண்டாட தெரிந்தவர்கள்...💐💐💐வாழ்க்கை வாழ்வதற்கே 💐💐💐

28/09/2022

தோழிகளுடன் கொலு கொண்டாட்டம்...
வாழ்க்கை வாழ்கை வதர்க்கே....🙏🙏🙏

Celebrate life.....வாழ்க்கை வாழ்வதற்கே...😊
14/09/2022

Celebrate life.....வாழ்க்கை வாழ்வதற்கே...😊

Nayagan meendum Varaar.....Engal veettin nayagan, back from office. 😊💟

08/09/2022

No time to waste worrying or being sad....Just enjoy life as it is....😊🤝❤️ வாழ்க்கை வாழ்வதற்கே....💃🕺

My first   in tamil
30/08/2022

My first in tamil

Address

Khalidiya Towers, Corniche
Abu Dhabi

Telephone

+971505241554

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Poorni Sudhakar's-வாழ்க்கை வாழ்வதற்கே posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Poorni Sudhakar's-வாழ்க்கை வாழ்வதற்கே:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram