RJ NP.Prathap

RJ NP.Prathap EyeTamil Tv &Eye Tamil FM 102.9 CANADA
Former Vj & RJ Vasantham Tv / Fm
Former Asst.Manager Programme @ Capital Fm
(1)

12/22/2025

20 லட்சம் பெறலாம். அனர்த்தத்தில் கால்நடைகள் உயிரிழந்திருந்தால்....

12/21/2025

Galle Face போறிங்களா அப்போ இந்த வீடியோ பாருங்க....

12/20/2025
12/19/2025

அமெரிக்க Green Cart lottery visa 2025

12/18/2025

119 ஐ தவறாக பயன்படுத்தினால் என்ன நடக்கும்.,..

12/16/2025

1 லட்சம் நீங்க எடுத்திட்டிங்களா?? இலங்கையின் குடிமகனா நீங்கள் இப்போதே பதிவு பண்ணுங்க...

12/13/2025

எதிர்வரும் 16ம் திகதி 2Pm க்கு முன் பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்யுங்கள்.....

12/12/2025

நிவாரணம் வழங்குவதில் GS உங்களை ஏமாற்றுக்கிறார்களா??

12/12/2025

இது ஒரு ஆத்மதிருப்தி

12/12/2025

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12/11/2025

இதுவரை செய்திருந்தால் இனி செய்யாதீர்கள்

முத்துஐயன்கட்டு அணையின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியில் நீர்ப்பாசன  த...
12/11/2025

முத்துஐயன்கட்டு அணையின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியில் நீர்ப்பாசன திணைக்களம், பாதுகாப்புப் படைகள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் “முத்துஐயன்கட்டு அணையில் சேதம்” என்ற வதந்தி பரவி வருகிறது.

வால்கட்டு அருகே சிறிய திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.

எனவே பொதுமக்கள்
🛑 பதற்றம் அடைய வேண்டாம்
🛑 வதந்திகளை நம்ப வேண்டாம்

எந்தவொரு ஆபத்தான சூழ்நிலையும் ஏற்பட்டால்,
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு (DDMCU) அதிகாரப்பூர்வமாக உடனடியாக தகவல் வழங்கும்.

தகவல் – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு

Address

Colombo
Quebec, QC

Website

Alerts

Be the first to know and let us send you an email when RJ NP.Prathap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RJ NP.Prathap:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category