09/04/2025
மாண்புமிகு தமிழக முதல்வர் *தளபதியார்* மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் *சின்னவர் அவர்களின்* ஆணைக்கிணங்க.
மாண்புமிகு கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்.
*V.செந்தில் பாலாஜி* அவர்களின் வழிகாட்டுதலோடு.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் *திரு.தளபதி முருகேசன்* வழிகாட்டுதலோடு
புதன்கிழமை மாலை *(7.மணி)அளவில் ( 09 - 04- 2025 )*
ஆனைமலை பேரூர் *கிளைக் கழக செயலாளர்,கிளைக் கழக நிர்வாகிகள்,(BLA.2) மற்றும் (BLC)* கூட்டம் இன்று பேரூர் கழக செயலாளர் *Dr.ஏபி.செந்தில் குமார்* தலைமையில் சுலோச்சனா மஹாலில் நடைபெற்றது.
ஆனைமலை மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் *திரு. ஈஸ்வரமூர்த்தி.*
பேரூர் கழக துணைச் செயலாளர் *திரு. அபுதாஹிர்* மற்றும் *திரு.சிவலிங்கம்*
மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் *திருமதி.பர்கத்*
மாவட்ட, நகர,ஒன்றிய,பேரூர்கழக நிர்வாகிகள், பிரதிநிதிகள்,மன்ற உறுப்பினர்கள், கிளைக் கழக நிர்வாகிகள்,பாக முகவர்கள்,சார்பணி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்,
பொருள்:
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எவ்வாறுசிறப்பாக செயல்பட வேண்டும் தலைமை கழக அறிவுறுத்தலின்படி கழகப் பணிகளை விரைந்து முடித்திடவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
*என்றும் கழகப் பணியில்..*
ஆனைமலை பேரூர் கழகச் செயலாளர்:
*Dr. A. P. செந்தில்குமார். B. D. S* அவர்கள்..