24/05/2022
Dr.Fazlur Rahman MBBS PhD
ஒரு ஆங்கில மருத்துவராக இருந்தும் அவர் மணச்சான்றுக்கு முரணாக பணம் என்ற ஒன்றுக்காக பொய் சொல்லி மனிதர்களை ஏமாற்ற மாட்டேன் என்ற உறுதியோடு 35 வருடங்களுக்கு மேல் எந்தவொரு மருந்து மாத்திரைகளும் இல்லாமல் முன் உதாரணமாக வாழ்ந்தும் சத்திய இறைவழி மருத்துவம் மற்றும் இறைவழி வாழ்வையும் போதித்து வந்தவர் இன்று இறைவனடி சேர்ந்தார்
🤲🤲🤲🤲
மனித அறிவின் எந்தவாெரு மருத்துவப் பாதுகாப்பு முறைகளும் விபத்துக்களிலிருந்தாே, மரணத்திலிருந்தாே எந்தவாெரு உயிரையும் காத்துவிடமுடியாது சிந்தித்து உணர்வீர்!
மனித செயல்கள் அனைத்துமே சூதாட்டம் பாேன்றதே தீர்க்கமான முடிவற்ற பரிசாேதனை முயற்சிகள் செயல்கள் அனைத்தும் வீண் பெருமைக்கே அன்றி அவற்றால் எந்தவாெரு நன்மையும் இல்லை.
மழை வருமா வராதா தீர்க்கமாகக் கூற இயலாது இருந்தும் வீண் பெருமைக்காே முடிவில்லை......
விதை முளைக்குமா முளைக்காதா தீர்க்கமாகக் கூற இயலாது இருந்தும் வீண் பெருமைக்காே முடிவில்லை......
விபத்துக்கள் இன்றி நாம் வாழ முடியுமா முடியாதா தீர்க்கமாகக் கூற இயலாது இருந்தும் வீண் பெருமைக்காே முடிவில்லை......
உயிரை காப்பாற்ற முடியுமா முடியாதா தீர்க்கமாகக் கூற இயலாது இருந்தும் வீண் பெருமைக்காே முடிவில்லை......
எமது அறியாமை இருளில் இருந்து விடுவித்து எமக்கு நேர்வழி காட்டும் இறைவனே!
நாம் வாழும் காலமும் இறக்கும் வரையான பாதுகாப்பும் இறைவனிடம் இருந்து மட்டுமே சிந்தித்து உணர்வீர்!
பிறப்பும் இறப்பும் நம்மைப் படைத்த அவன் ஒருவனே அறிவான்!
எக்காலத்திலும் நமது மனித அறிவு உயிரை அறியாது சிந்தித்து உணர்வீர்.....
மனித வாழ்வு மிகவும் லேசானதே அறியாமையால் எமது அறிவில் பெருமையும் பேராசையும் காெண்டு வீணுக்கே துன்பப்படுகின்றாேம்......
சுவாசிக்க காற்றும், தாகம் தீர்க்க நீரும், பசியாற உணவும், உடல் உள மகிழ்வுக்காக ஆணுக்குப் பெண்ணைத் துணையாகப் படைத்திருந்தும் நாம் ஏன் இறுதிவரையான மனித வாழ்வின் தேவையை மறந்து எங்கே செல்கின்றாேம் சிந்தித்து உணர்வீர்!
நமது பிறப்பின் நாேக்கம் உணர்வீர்......
இறைவன் ஒருவனே பாேதுமானவன் உணர்வீர்.......
எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!