Behindstone Doctors

Behindstone Doctors Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Behindstone Doctors, Medical and health, Chennai.
(6)

Welcome to the official Behindstonedoctors.
☎️ For business & Advertiser only - 78128 67664..

தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களின் பேட்டிகள் மற்றும் நேரலையை காண எங்களை இன்றே தொடருங்கள்..

11/03/2026

“பல தம்பதிகள் சந்திக்கும் குழந்தை இன்மை… உண்மையான காரணம் இதுதான்!” ⚠️

11/03/2026

“டாக்டர்கள் சொல்ற சைனஸ் கட்டுப்படுத்தும் முக்கிய ரகசியம்!” 🩺

11/03/2026

“காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கும் ஊரில் இருப்பவர்கள் மட்டும் புரியும் 😅
ஒரு சிலிண்டர் வந்தாலே வீட்டுல சந்தோஷம்!”








11/03/2026

இரவு நேர வறட்டு இருமல் வருதா? இதை உடனே தெரிஞ்சுக்கோ!










“வெங்காயச் சாறு அதிசயம்!” நரம்பு பலம் + நல்ல ஜீரணம் – வெங்காயச் சாறு ரகசியம்!
11/03/2026

“வெங்காயச் சாறு அதிசயம்!” நரம்பு பலம் + நல்ல ஜீரணம் – வெங்காயச் சாறு ரகசியம்!

11/03/2026

மூலம் பிரச்சனைக்கு இயற்கை தீர்வு – குப்பைமேனி அதிசயம்! 🌿 #மூலம்
#குப்பைமேனி

11/03/2026

"முடக்குவாதம் இருந்தா முக்கிய அறிகுறி இதுதான் "

⚠️ சர்க்கரை நோய்… உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை அமைதியாக பாதிக்கிறதா?வணக்கம் நண்பர்களே,நான் உங்கள் Wellness Guruji Dr. Gowt...
11/03/2026

⚠️ சர்க்கரை நோய்… உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை அமைதியாக பாதிக்கிறதா?

வணக்கம் நண்பர்களே,

நான் உங்கள் Wellness Guruji Dr. Gowthaman பேசுகிறேன்.

பலர் கவனிக்காமல் விட்ட ஒரு உண்மை என்னவென்றால் — சர்க்கரை நோய் ஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.

👉 சர்க்கரை நோய் உள்ள ஆண்களில் 50%–75% பேர் வரை விறைப்புத்தன்மை குறைவு (ED) பிரச்சினையை அனுபவிக்கிறார்கள்.

இதற்கான முக்கிய காரணங்கள்:

🔹 இரத்த நாளங்கள் பாதிப்பு – ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது.
🔹 நரம்பு மண்டலம் பாதிப்பு – உணர்ச்சி மற்றும் கட்டுப்பாடு குறைகிறது.
🔹 ஹார்மோன் சமநிலை மாற்றம் – சக்தி மற்றும் நம்பிக்கை குறைகிறது.

இதனால் பலருக்கு விரைந்து முடிதல் (PME) மற்றும் தாம்பத்ய சிக்கல்கள் உருவாகின்றன.

ஆனால் நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே…

💡 இது நிரந்தர பிரச்சினை அல்ல.

உடலின் அடிப்படை காரணங்களை சரிசெய்தால் மாற்றம் சாத்தியம்.

✔ சர்க்கரை கட்டுப்பாடு
✔ இரத்த ஓட்ட மேம்பாடு
✔ நரம்பு வலிமை

இந்த மூன்றையும் சரிசெய்யும் 30 நாள் இயற்கை திட்டம் – வாஜி கேர் (Vajeecare).

உங்கள் உடலின் உண்மையை அறிய
👉 முதலில் Fasting & PP Sugar பரிசோதனை செய்யுங்கள்.

ஆரோக்கியமான உடல் = மகிழ்ச்சியான தாம்பத்ய வாழ்க்கை.

📞 Consultation: +91 9500946628
🌐 www.shreevarma.online




10/03/2026

இந்த ஒரு உடற்பயிற்சி 💪
உங்க உடலுறவு சக்தி மற்றும் ஸ்டாமினாவை அதிகரிக்க உதவும்! 🔥
தினமும் சில நிமிடம் செய்தால் வித்தியாசம் தெரிய வரும்.



10/03/2026

“முக மங்கு போக 100% இயற்கை டிப்ஸ் – ஒரு வாரத்தில் மாற்றம் பாருங்கள்!”
.Devishravanya

10/03/2026

“நுரையீரல் Infection + Sinusitis இருக்கா? 😷 இந்த அறிகுறிகளை அலட்சியம் பண்ணாதீங்க!”

10/03/2026

👉 குதிகால் வலி உடனே குறையணுமா? இந்த ஒரு வீட்டுக்குறிப்பு போதும்! 😲 #குதிகால்வலி



Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Behindstone Doctors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Behindstone Doctors:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram