Guru Muni Matrimony

Guru Muni Matrimony Guru Muni Matrimony – Trusted Matchmaking Center (Thirumana Thagaval Maiyam) in Avadi, Chennai.

30/06/2025

Part -2Horoscope is considered necessary for marriage in many cultures, especially in Vedic astrology, because it helps assess the compatibility between two ...

https://www.facebook.com/share/p/HMABi9gARCx9GdQB/
07/10/2024

https://www.facebook.com/share/p/HMABi9gARCx9GdQB/

ஆயுத பூஜை
ஆயுத பூஜை என்பது நவராத்திரி விழாவின் ஒரு முக்கியமான பகுதி ஆகும்,
இது புரட்டாசி மாதம், வளர்பிறையில் நவமி திதியில் கொண்டாடப்படுகிறது.
இதில் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள இயந்திரங்கள், வாகனங்கள், மற்றும் தொழில் உபகரணங்களுக்கு சாஸ்திரப்படி பூஜை செய்யப்படுகிறது. இதன்மூலம் தொழிலில் வெற்றி மற்றும் வளமை கிடைக்க உதவுகிறது.
புராணங்களில், ஆயுத பூஜை பார்வதியின் அம்சமான துர்க்கை, மகிஷாசுரனுடன் 8 நாட்கள் போர்புரிந்து, அவனை வென்று, தனது ஆயுதங்களை பூஜைக்கு வைத்த நிகழ்வாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பண்டிகை தென் இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படுகிறது.
பூஜை செய்ய வேண்டிய நேரம்:
ஆயுத பூஜை ; 11/10/2024 , வெள்ளி கிழமை
திதி ஆரம்பம் ; 2:06 PM on Oct 11, 2024
திதி முடிவு ; 10:58 AM on Oct 12, 2024
பூஜை நேரம் - மாலை 05:00 PM முதல் 06;00 PM வரை.
வீட்டில் அல்லது தொழில் இடங்களில் ஆயுத பூஜை செய்வது, குடும்பத்திற்கு மற்றும் தொழிலுக்கு சுபிட்சம் மற்றும் ஆசியை தரும் சாஸ்திரப்படி வழிபாடாகும்.ஆகும்.

விஷ்வகர்மா வகுப்பை சார்ந்த ,வாய்பேச முடியாத பெணணுக்கு , BC வகுப்பை சார்ந்த ,வாய்பேச முடியாத மணமகன் தேவை , 30 வயதுக்குள் ...
03/01/2022

விஷ்வகர்மா வகுப்பை சார்ந்த ,வாய்பேச முடியாத பெணணுக்கு , BC வகுப்பை சார்ந்த ,வாய்பேச முடியாத மணமகன் தேவை , 30 வயதுக்குள் சென்னையை சுற்றி உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்

முதல் திருமணம் மட்டும்

Contact : 9940668240

மறுமணம் ஆதிதிராவிட ( SC) மூகத்தை சேர்ந்த M.E படித்த 32 வயது உடைய விவாகரத்தான  பெண்ணுக்கு ,சென்னையை சுற்றி உள்ள பகுதியில்...
13/12/2021

மறுமணம்

ஆதிதிராவிட ( SC) மூகத்தை சேர்ந்த M.E படித்த 32 வயது உடைய விவாகரத்தான பெண்ணுக்கு ,சென்னையை சுற்றி உள்ள பகுதியில் இருந்து மட்டும் நன்கு படித்து ,நல்ல வேலையில் உள்ள மணமகன் தேவை , குழந்தை இல்லை, குழந்தை இல்லாத மணமகனை எதிர்பார்கிறார்

,சென்னையில் சொந்த வீடு இருக்கவேண்டும்

ஜாதி தடையில்லை ( SC க்கு முன்னுறிமை)
சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்

தொடர்பு கொள்ளவேண்டிய நேரம் - 10am to 6 pm ISD
7904206907

மறுமணம் ஆதிதிராவிட ( SC)மூகத்தை சேர்ந்த 35 வயது விவாகரத்தான  பெண்ணுக்கு ,சென்னையை சுற்றி உள்ள பகுதியில் இருந்து மட்டும் ...
09/12/2021

மறுமணம்

ஆதிதிராவிட ( SC)மூகத்தை சேர்ந்த 35 வயது விவாகரத்தான பெண்ணுக்கு ,சென்னையை சுற்றி உள்ள பகுதியில் இருந்து மட்டும் ஓரளவு படித்து நல்ல வேலையில் உள்ள மணமகன் தேவை , குழந்தை இல்லை, மாப்பிள்ளைக்கு 10 வயதுக்குள் குழந்தையை இருத்தாலும் சம்மதம்.

ஜாதி தடையில்லை ( SC க்கு முன்னுறிமை)

சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்

தொடர்பு கொள்ளவேண்டிய நேரம் - 10am to 6 pm ISD

https://www.facebook.com/GurumuniMatrimony/?ref=pages_you_manage

மறுமணம் ; வன்னியர் சமூகத்தை சேர்ந்த 23 வயது விதவை பெண்ணுக்கு ,சென்னையை சுற்றி உள்ள பகுதியில் இருந்து படித்து நல்ல வேலையி...
02/12/2021

மறுமணம் ; வன்னியர் சமூகத்தை சேர்ந்த 23 வயது விதவை பெண்ணுக்கு ,சென்னையை சுற்றி உள்ள பகுதியில் இருந்து படித்து நல்ல வேலையில் உள்ளமணமகன் தேவை , 1குழந்தை உண்டு , குழந்தையை பெண்ணின் தாயார் பார்த்துகொள்வார்.

ஜாதி தடையில்லை ( SC/ST தவிர)

தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் - 10am to 5 pm

contact :

Address

No. 6/266, 21st Street, JB Estate, Avadi
Chennai
600054

Opening Hours

Monday 9:30am - 8:30pm
Tuesday 9:30am - 8:30pm
Wednesday 9:30am - 8:30pm
Thursday 9:30am - 8:30pm
Friday 9:30am - 8pm
Sunday 4:30pm - 8:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guru Muni Matrimony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram