09/08/2021
குழந்தையின்மையினால் ஏற்படும் சச்சரவுகள் ?
வாழ்வின் மிக பெரிய செல்வமாய் கருதப்படுவது குழந்தைச்செல்வமே , ஆனால் இன்றைய மாசுபட்ட சூழல்களாலும் , மாறுப்பட்ட உணவுப்பழக்கங்களாலும் பலருக்கு குழத்தை செல்வம் எட்டாக்கனியாகவே உள்ளது. திருமணமாவர்கள் குழந்தையின்மையால் வாடும் பரிதாபங்கள் பல நடக்கின்றன. இத்தகைய தம்பதிகளின் வாழ்க்கை ஊரார்கள் பேசுப்பொருளாகிவிடும் கொடுமைகளும் அரங்கேறுகின்றன .
குழந்தையின்மையை எளிதில் குணமாக்கக்கூடிய பல மருத்துவமுறைகள் உள்ளன அனால் அவற்றை பற்றிய சரியான புறிதல் மக்களிடம் இல்லாததேப் பெரும் குறையாக உள்ளது. குழந்தையின்மைக்கு பெண்களை மட்டுமேக் குறைச்சொல்வதும் தவறானது, இன்றைய சூழலில் ஆண்களுக்கும் அதில் பெரும் பங்குண்டு . உடற்பருமன், சத்துணவுக் குறைபாடு , புகைப்பழக்கம் , மனஅழுத்தம் என மேலும் பல காரணங்களினாலும் குழந்தையின்மை ஏற்படுகிறது. திருமணமாகி ஓராண்டு காலத்திற்கு பின்னும் கருத்தரிக்கவில்லை எனில் மருத்துவரை அவசியமாக அணுகவேண்டும்,
செயற்கைக் கருத்தரித்தல் முறை நன்மையானதா?
குழந்தையின்மையால் ஏங்கிக் கொண்டிருக்கும் பல தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறை உதவிவருகிறது , ஆனால் திருமணமான ஒருசில மாதங்களில் இத்தகைய சிகிச்சைகள் அவசியமற்றது. தவறான வழிகாட்டுதல்களால் செயற்கைக் கருத்தரித்தல் மையங்களுக்கு மக்களின் வருகை அதிகரித்துள்ளது , இது முற்றிலும் தவறானச் செயல். செயற்கை கருத்தரித்தல் முறையில் பல லட்சங்கள் செலவு செய்தும் பலனில்லாமல் பல பெண்கள் மனம் வருந்துகின்றனர். செயற்கை மருத்துவம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருப்[பதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது , இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் நோய்வாய்ப்படுவதற்கான சாத்தியங்களும் அதிகம்.
செயற்கையான முறையில்லாமல் இயற்கை முறையிலேயே சித்த மருத்துவத்தின் மூலம் கருத்தரிக்க வைக்கலாம் என்பதில் ஐயமில்லை என்கிறார் 'டாக்டர்.பொன் சத்யா'
தங்கள் குறைகளுக்கு தீர்வு பெற மருத்துவரை அணுக :9786000044 | 9994315381