05/01/2020
4g rules to be followed everyday
Follow all the rules only if your body asks those... for example, if your body asks for rest, without neglecting it you should give rest for your body
நாம் தினமும் பின்பற்ற வேண்டிய 4ஜி விதிமுறைகள்
#உணவு
#நீர்
#தூக்கம்
#ஓய்வு
மேலே குறிப்பிட்டவைகளை நம் உடல் கோரும் போது, நாம் தவறாமல் அதை செய்ய வேண்டும்...
உதாரணமாக, நம் உடல் ஓய்வு கோரும் போது நாம் தவறாமல் நம் உடலிற்கு ஓய்வு தரவேண்டும்...