Astro Lakshmi

Astro Lakshmi ஜாதகம் , பிரஸ்னம் பார்க்கப்படும். Predictin

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்  : 17.10.2025சிவாய நமௐம் ஸ்ரீ குருப்யோ நமஹபுரட்டாசி 31 - தேதி 17.10.2025 - வெள்ளிக்கி...
16/10/2025

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் : 17.10.2025
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ

புரட்டாசி 31 - தேதி 17.10.2025 - வெள்ளிக்கிழமை
வருடம் - விசுவாவசு வருடம்
அயனம் - தட்சிணாயணம்
ருது - வர்ஷ ருது
மாதம் - புரட்டாசி - கன்னி மாதம்
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்

திதி - பிற்பகல் 02.16 வரை ஏகாதசி , பின்பு துவாதசி
நட்சத்திரம் - மாலை 05.22 வரை மகம் , பின்பு பூரம்
யோகம் - அமிர்தயோகம் காலை 06.01 வரை, மாலை 05.22 வரை சரி இல்லை, பின்பு சித்தயோகம்
கரணம் - அதிகாலை 02. 27 வரை பவம் , பிற்பகல் 02.16 வரை பாலவம், பின்பு கௌலவம்
கீழ் நோக்கு நாள்.

நல்ல நேரம் - காலை 09.15 - 10.15 , மாலை 04.45 - 05.45
கௌரி நல்ல நேரம் - காலை 12.15 - 01.15 , மாலை 06.30 - 07.30

ராகு காலம் -பகல் 10.30 - 12.00 வரை
எமகண்டம் - மாலை 03.00 - 04.30 வரை
குளிகை - காலை 07.30 - 09.00 வரை

சூரிய உதயம் - 06.02 AM
சூரிய அஸ்தமனம் - 05.58 PM
சந்திராஷ்டமம் - மாலை 05.22 வரை உத்திராடம் , பின்பு திருவோணம்

சூலம் - மேற்கு
பரிகாரம் - வெல்லம்

இன்றைய ராசி பலன் - 17.10.2025

மேஷம் - நன்மை
ரிஷபம் - திறமை
மிதுனம் - சோர்வு
கடகம் - கவனம்
சிம்மம் - சாந்தம்
கன்னி - அமைதி
துலாம் - சுகம்
விருச்சிகம் - நலம்
தனுசு - புகழ்
மகரம் - பயம்
கும்பம் - பக்தி
மீனம் - பொறுமை

கிரக ஓரைகள் காலம் :
கிழமை : வெள்ளிக் கிழமை
பகல்

06 - 07 சுக்கிரன்
07 - 08 புதன்
08 - 09 சந்திரன்
09 - 10 சனீஸ்வரன்
10 - 11 குரு
11 - 12 செவ்வாய்
12 - 01 சூரியன்
01 - 02 சுக்கிரன்
02 - 03 புதன்
03 - 04 சந்திரன்
04 - 05 சனீஸ்வரன்
05 - 06 குரு
இரவு
06 - 07 செவ்வாய்
07 - 08 சூரியன்
08 - 09 சுக்கிரன்
09 - 10 புதன்
10 - 11 சந்திரன்
11 - 12 சனீஸ்வரன்
12 - 01 குரு
01 - 02 செவ்வாய்
02 - 03 சூரியன்
03 - 04 சுக்கிரன்
04 - 05 புதன்
05 - 06 சந்திரன்

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்

செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :

யாத்திரை தவிர்க்க ,முதல் முதலாக மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க , முழு உடல் பரிசோதனை கண்டிப்பாக செய்ய கூடாது, நோய்க்கு மருந்து எடுக்க கூடாது , பிராயணம் தவிர்க்க , மந்திர ஜெபம் செய்ய நன்று.

இன்று ராம ஏகாதசி. இன்று மஹாவிஷ்ணு மற்றும் லட்சுமி தாயாரை விரதம் இருந்து வழிபாடு செய்ய செல்வ செழிப்பு கிடைக்கும், பாவங்கள் போகும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.
நன்றி,
" ஜோதிட கலாவாணி "ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,
உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.
தொடர்புக்கு : 9514430898
astrolakshmi2019@gmail.com
Follow Us @ Astrolakshmi

Instagram : https://bit.ly/3BH2Y3o

Face book : https://bit.ly/3CvonNc

Youtube : https://bit.ly/3l1auQO

Twitter : https://bit.ly/3eVvrJ4

தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட தகவல்களுக்கு எங்கள் Whatsapp channel ல் இணைந்திடுங்கள்.
Follow the Astrolakshmi channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaA8RyO7j6g1WDA0hB2d

#ஆஸ்ட்ரோலக்ஷ்மி
#பஞ்சாங்கம் #ராசிபலன் #ஜோதிடம்

ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ subscribe பண்ணுங்க
youtube link : https://bit.ly/3jM1HB1

இன்றைய பஞ்சாங்கம்  மற்றும்  ராசிபலன்  : 16.10.2025சிவாய நம ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹபுரட்டாசி 30 - தேதி  16.10.2025  -  வியா...
15/10/2025

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் : 16.10.2025
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ

புரட்டாசி 30 - தேதி 16.10.2025 - வியாழக்கிழமை
வருடம் - விசுவாவசு வருடம்
அயனம் - தட்சிணாயணம்
ருது - வர்ஷ ருது
மாதம் - புரட்டாசி - கன்னி மாதம்
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்

திதி - பிற்பகல் 02.38 வரை தசமி , பின்பு ஏகாதசி
நட்சத்திரம் - மாலை 05.08 வரை ஆயில்யம் , பின்பு மகம்
யோகம் - மாலை 05.08 வரை சித்தயோகம் , பின்பு அமிர்தயோகம்
கரணம் - அதிகாலை 03.01 வரை வணிஜை , பிற்பகல் 02.38 வரை பத்ரம், பின்பு பவம்
கீழ் நோக்கு நாள்

நல்ல நேரம் - காலை 10.45 - 11.45 , மாலை ----
கௌரி நல்ல நேரம் - காலை 12.15 - 01.15 , மாலை 06.30 - 07.30

ராகுகாலம் - பிற்பகல் 01.30 - 03.00 வரை
எமகண்டம் - காலை 06.00 - 07.30 வரை
குளிகை - காலை 09.00 - 10.30 வரை

சூரிய உதயம் - 06. 02 AM
சூரிய அஸ்தமனம் - 06. 00 PM
சந்திராஷ்டமம் - மாலை 05.08 வரை பூராடம் , பின்பு உத்திராடம்

சூலம் -தெற்கு
பரிகாரம் -தைலம்

இன்றைய ராசி பலன் - 16.10.2025

மேஷம் - எதிர்ப்பு
ரிஷபம் - போட்டி
மிதுனம் - விவேகம்
கடகம் - அச்சம்
சிம்மம் - பாசம்
கன்னி - தனம்
துலாம் - வீம்பு
விருச்சிகம் - பெருமை
தனுசு - இன்பம்
மகரம் - ஆக்கம்
கும்பம் - அமைதி
மீனம் - நலம்

கிரக ஓரைகள் காலம் :
கிழமை : வியாழன்
பகல்

06 - 07 குரு
07 - 08 செவ்வாய்
08 - 09 சூரியன்
09 - 10 சுக்ரன்
10 - 11 புதன்
11 - 12 சந்திரன்
12 - 01 சனீஸ்வரன்
01 - 02 குரு
02 - 03 செவ்வாய்
03 - 04 சூரியன்
04 - 05 சுக்ரன்
05 - 06 புதன்

இரவு

06 - 07 சந்திரன்
07 - 08 சனீஸ்வரன்
08 - 09 குரு
09 - 10 செவ்வாய்
10 - 11 சூரியன்
11 - 12 சுக்கிரன்
12 - 01 புதன்
01 - 02 சந்திரன்
02 - 03 சனீஸ்வரன்
03 - 04 குரு
04 - 05 செவ்வாய்
05 - 06 சூரியன்

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்

செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :
கடன் கொடுக்க கூடாது, யாத்திரை / பிரயாணம் போக , மருத்துவமனைக்கு முதல் முறையாக ஒரு நோய்க்கு டிரீட்மென்ட் எடுக்க போக , முழு உடல் பரிசோதனைக்கும் போக , மந்திரம் ஜெபிக்க, தானங்கள் செய்ய, பரிஹாரங்கள் செய்ய ஏற்ற நாள்.

இன்று தர்மராஜர் வழிபாடு தலைமுறையை காக்கும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.
நன்றி,
" ஜோதிட கலாவாணி "ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,
உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.
தொடர்புக்கு : 9514430898
astrolakshmi2019@gmail.com
Follow Us @ Astrolakshmi

Instagram : https://bit.ly/3BH2Y3o

Face book : https://bit.ly/3CvonNc

Youtube : https://bit.ly/3l1auQO

Twitter : https://bit.ly/3eVvrJ4

தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட தகவல்களுக்கு எங்கள் Whatsapp channel ல் இணைந்திடுங்கள்.
Follow the Astrolakshmi channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaA8RyO7j6g1WDA0hB2d

#ஆஸ்ட்ரோலக்ஷ்மி

ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ subscribe பண்ணுங்க
youtube link : https://bit.ly/3jM1HB1

நீங்கள் வரியான் யோகத்தில் பிறந்தவரா ? | Variyan Yogam Secret | Astrolakshmihttps://youtu.be/h-Mnxo2v4Yo?si=LDWbI3hRFQ1so...
15/10/2025

நீங்கள் வரியான் யோகத்தில் பிறந்தவரா ? | Variyan Yogam Secret | Astrolakshmi

https://youtu.be/h-Mnxo2v4Yo?si=LDWbI3hRFQ1soLun

#ஆஸ்ட்ரோலக்ஷ்மி

உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.For Online Consulting +91-9514430898எல்லாம் வ.....

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்  : 15.10.2025சிவாய நமௐம் ஸ்ரீ குருப்யோ நமஹபுரட்டாசி 29  - தேதி  15 .10.2025  - புதன்க...
15/10/2025

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் : 15.10.2025
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ

புரட்டாசி 29 - தேதி 15 .10.2025 - புதன்கிழமை
வருடம் - விசுவாவசு வருடம்
அயனம் - தட்சிணாயணம்
ருது - வர்ஷ ருது
மாதம் - புரட்டாசி - கன்னி மாதம்
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்

திதி - மாலை 03.24 வரை நவமி , பின்பு தசமி
நட்சத்திரம் - மாலை 05.11 வரை பூசம் , பின்பு ஆயில்யம்
யோகம் - சித்தயோகம்
கரணம் - அதிகாலை 04.02 வரை தைதுலம் , மாலை 03.24 வரை கரஜை , பின்பு வணிஜை
மேல் நோக்கு நாள்.

நல்ல நேரம் - காலை 09.15 - 10.15 , மாலை 04.45 - 05.45
கௌரி நல்ல நேரம் - காலை 10.45 - 11.45 , மாலை 06.30 - 07.30

ராகுகாலம் -பிற்பகல் 12.00 - 01.30 வரை
எமகண்டம் -காலை 07.30 - 09.00 வரை
குளிகை - பகல் 10.30 - 12.00 வரை

சூரிய உதயம் - 06.02 AM
சூரிய அஸ்தமனம் - 06. 00 PM
சந்திராஷ்டமம் - மாலை 05.11 வரை மூலம் , பின்பு பூராடம்

சூலம் -வடக்கு
பரிகாரம் - பால்

இன்றைய ராசி பலன் - 15.10.2025

மேஷம் - மேன்மை

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - சுகம்

கடகம் - போட்டி

சிம்மம் - சுபம்

கன்னி - தனம்

துலாம் - வரவு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - உயர்வு

மகரம் - கவலை

கும்பம் - லாபம்

மீனம் - ஜெயம்

கிரக ஓரைகள் காலம் :
கிழமை : புதன்
பகல்

06 - 07 புதன்
07 - 08 சந்திரன்
08 - 09 சனீஸ்வரன்
09 - 10 குரு
10 - 11 செவ்வாய்
11 - 12 சூரியன்
12 - 01 சுக்கிரன்
01 - 02 புதன்
02 - 03 சந்திரன்
03 - 04 சனீஸ்வரன்
04 - 05 குரு
05 - 06 செவ்வாய்
இரவு
06 - 07 சூரியன்
07 - 08 சுக்கிரன்
08 - 09 புதன்
09 - 10 சந்திரன்
10 - 11 சனீஸ்வரன்
11 - 12 குரு
12 - 01 செவ்வாய்
01 - 02 சூரியன்
02 - 03 சுக்கிரன்
03 - 04 புதன்
04 - 05 சந்திரன்
05 - 06 சனீஸ்வரன்

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்

செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :

மருத்துவமனை தவிர்க்க , பிராயணம் தவிர்க்க , பரிஹாரம் செய்ய, அன்னதானம் செய்ய, ஏர் உழ, ஏற்ற நாள்.

இன்று விஜயலக்ஷ்மி வழிபாடு வெற்றி தரும். இன்று கரி நாள்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.
நன்றி,
" ஜோதிட கலாவாணி "ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,
உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.
தொடர்புக்கு : 9514430898
astrolakshmi2019@gmail.com

Follow Us @ Astrolakshmi

Instagram : https://bit.ly/3BH2Y3o

Face book : https://bit.ly/3CvonNc

Youtube : https://bit.ly/3l1auQO

Twitter : https://bit.ly/3eVvrJ4

தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட தகவல்களுக்கு எங்கள் Whatsapp channel ல் இணைந்திடுங்கள்.
Follow the Astrolakshmi channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaA8RyO7j6g1WDA0hB2d

#ஆஸ்ட்ரோலக்ஷ்மி #பஞ்சாங்கம்

ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ subscribe பண்ணுங்க
youtube link : https://bit.ly/3jM1HB1

நீங்கள் சித்தி யோகத்தில் பிறந்தவரா இதை செய்யாதீர்கள் | Siddhi Yogam Secret | Astrolakshmihttps://youtu.be/3kvmfrM8uwM?si...
14/10/2025

நீங்கள் சித்தி யோகத்தில் பிறந்தவரா இதை செய்யாதீர்கள் | Siddhi Yogam Secret | Astrolakshmi

https://youtu.be/3kvmfrM8uwM?si=mXxpXa4_Ym9Dy6pT

#ஆஸ்ட்ரோலக்ஷ்மி

உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.For Online Consulting +91-9514430898எல்லாம் வ.....

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்  : 14.10.2025சிவாய நமௐம் ஸ்ரீ குருப்யோ நமஹபுரட்டாசி  28  - தேதி 14.10.2025 - செவ்வாய்...
14/10/2025

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் : 14.10.2025
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ

புரட்டாசி 28 - தேதி 14.10.2025 - செவ்வாய்கிழமை
வருடம் - விசுவாவசு வருடம்
அயனம் - தட்சிணாயணம்
ருது - வர்ஷ ருது
மாதம் - புரட்டாசி - கன்னி மாதம்
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்

திதி - மாலை 04.40 வரை அஷ்டமி , பின்பு நவமி
நட்சத்திரம் - மாலை 05.43 வரை புனர்பூசம் , பின்பு பூசம்
யோகம் - காலை 06.01 வரை அமிர்தயோகம் , பின்பு சித்தயோகம்
கரணம் - அதிகாலை 05.29 வரை பாலவம், மாலை 04.40 வரை கௌலவம், பின்பு தைதுலம்
சம நோக்கு நாள்.

நல்ல நேரம் - காலை 08.00 - 09.00 , மாலை 04.45 - 05.45
கௌரி நல்ல நேரம் - காலை 10.45 - 11.45, மாலை 07.30 - 08.30

ராகுகாலம் -மாலை 03.00 - 04.30 வரை
எமகண்டம் -காலை 09.00 -10.30 வரை
குளிகை - பிற்பகல் 12.00 - 01.30 வரை

சூரிய உதயம் - 06.02 AM
சூரிய அஸ்தமனம் - 06. 01 PM
சந்திராஷ்டமம் - மாலை 05.43 வரை கேட்டை , பின்பு மூலம்

சூலம் -வடக்கு
பரிகாரம் - பால்

இன்றைய ராசி பலன் - 14.10.2025

மேஷம் - வெற்றி
ரிஷபம் - செலவு
மிதுனம் - தெளிவு
கடகம் - பயம்
சிம்மம் - தடங்கல்
கன்னி - தோல்வி
துலாம் - சோதனை
விருச்சிகம் - முயற்சி
தனுசு - நலம்
மகரம் - நஷ்டம்
கும்பம் - ஈகை
மீனம் - நன்மை

கிரக ஓரைகள் காலம்
கிழமை : செவ்வாய்
பகல்

06 - 07 செவ்வாய்
07 - 08 சூரியன்
08 - 09 சுக்ரன்
09 - 10 புதன்
10 - 11 சந்திரன்
11 - 12 சனீஸ்வரன்
12 - 01 குரு
01 - 02 செவ்வாய்
02 - 03 சூரியன்
03 - 04 சுக்ரன்
04 - 05 புதன்
05 - 06 சந்திரன்
இரவு
06 - 07 சனீஸ்வரன்
07 - 08 குரு
08 - 09 செவ்வாய்
09 - 10 சூரியன்
10 - 11 சுக்ரன்
11 - 12 புதன்
12 - 01 சந்திரன்
01 - 02 சனீஸ்வரன்
02 - 03 குரு
03 - 04 செவ்வாய்
04 - 05 சூரியன்
05 - 06 சுக்ரன்

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்

செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :

முதல் முதலாக நோய்க்கு மருத்துவம் பார்க்க கூடாது, மருத்துவமனை செல்ல கூடாது , நோய்க்கு மருந்து எடுக்க கூடாது , பிராயணம் செய்ய கூடாது, வாகனம் தொடர்பான பேச்சுக்கள் நடத்த கூடாது , சுபகாரியம் தவிர்க்க , மந்திரம் ஜபிக்க ஏற்ற நாள்.

இன்று சரஸ்வதி வழிபாடு மேன்மை நிலையை தரும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.
நன்றி,
" ஜோதிட கலாவாணி "ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,
உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.
தொடர்புக்கு : 9514430898
astrolakshmi2019@gmail.com
Follow Us @ Astrolakshmi

Instagram : https://bit.ly/3BH2Y3o

Face book : https://bit.ly/3CvonNc

Youtube : https://bit.ly/3l1auQO

Twitter : https://bit.ly/3eVvrJ4

தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட தகவல்களுக்கு எங்கள் Whatsapp channel ல் இணைந்திடுங்கள்.
Follow the Astrolakshmi channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaA8RyO7j6g1WDA0hB2d

#ஆஸ்ட்ரோலக்ஷ்மி #பஞ்சாங்கம்

ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ subscribe பண்ணுங்க
youtube link : https://bit.ly/3jM1HB1

13/10/2025

#ஆஸ்ட்ரோலக்ஷ்மி #ஜோதிடம்

கிரக சப்த ஸ்திதி மற்றும் பஞ்ச பட்ஷி வகுப்பு கொல்லிமலையில் சிறப்பாக முடிந்தது குரு திரு. பாஸ்கர ராஜ் அவர்களது கையால் சான்...
12/10/2025

கிரக சப்த ஸ்திதி மற்றும் பஞ்ச பட்ஷி வகுப்பு கொல்லிமலையில்
சிறப்பாக முடிந்தது குரு திரு. பாஸ்கர ராஜ் அவர்களது கையால் சான்றிதழ் பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 🙏🙏

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்  : 13.10.2025சிவாய நமௐம் ஸ்ரீ குருப்யோ நமஹபுரட்டாசி 27  -  தேதி 13.10.2025  -  திங்கள...
12/10/2025

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் : 13.10.2025

சிவாய நம

ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ

புரட்டாசி 27 - தேதி 13.10.2025 - திங்கள்கிழமை

வருடம் - விசுவாவசு வருடம்

அயனம் - தட்சிணாயணம்

ருது - வர்ஷ ருது

மாதம் - புரட்டாசி - கன்னி மாதம்

பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்

திதி - மாலை 06.18 வரை சப்தமி , பின்பு அஷ்டமி

நட்சத்திரம் - மாலை 06.39 வரை திருவாதிரை , பின்பு புனர்பூசம்

யோகம் - மாலை 06.39 வரை சித்தயோகம் , பின்பு அமிர்தயோகம்

கரணம் - காலை 07.16 வரை பத்ரம் , மாலை 06.18 வரை பவம் , பின்பு பாலவம்

மேல் நோக்கு நாள்.

நல்ல நேரம் - காலை 06.15 - 07.15 ,மாலை 04.45 - 05.45

கௌரி நல்ல நேரம் - காலை 09.15 - 10.15 , மாலை 07.30 - 08.30

ராகுகாலம் -காலை 07.30 - 09.00 வரை

எமகண்டம் - பகல் 10.30 - 12.00 வரை

குளிகை - பிற்பகல் 01.30 - 03.00 வரை

சூரிய உதயம் - 06.02 AM

சூரிய அஸ்தமனம் - 06. 01 PM

சந்திராஷ்டமம் - மாலை 06.39 வரை அனுஷம் , பின்பு கேட்டை

சூலம் -கிழக்கு

பரிகாரம் - தயிர்

இன்றைய ராசி பலன் - 13.10.2025

மேஷம் - பாராட்டு

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - நலம்

கடகம் - பரிசு

சிம்மம் - சாந்தம்

கன்னி - கீர்த்தி

துலாம் - உதவி

விருச்சிகம் - போட்டி

தனுசு - ஆர்வம்

மகரம் - பக்தி

கும்பம் - நன்மை

மீனம் - மேன்மை

கிரக ஓரைகள் காலம்

கிழமை : திங்கள்

பகல்

06 - 07 சந்திரன்

07 - 08 சனீஸ்வரன்

08 - 09 குரு

09 - 10 செவ்வாய்

10 - 11 சூரியன்

11 - 12 சுக்ரன்

12 - 01 புதன்

01 - 02 சந்திரன்

02 - 03 சனீஸ்வரன்

03 - 04 குரு

04 - 05 செவ்வாய்

05 - 06 சூரியன்

இரவு

06 - 07 சுக்ரன்

07 - 08 புதன்

08 - 09 சந்திரன்

09 - 10 சனீஸ்வரன்

10 - 11 குரு

11 - 12 செவ்வாய்

12 - 01 சூரியன்

01 - 02 சுக்ரன்

02 - 03 புதன்

03 - 04 சந்திரன்

04 - 05 சனீஸ்வரன்

05 - 06 குரு

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்

செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :

வழிபாடுகள் செய்ய,பிரார்த்தனைகள் நிறைவேற்ற, பரிஹாரம் செய்ய, பிராயணம் செல்ல , மருந்து எடுக்க தவிர்க்க வேண்டிய நாள்.

இன்று ரிஷிகுமாரர்கள் வழிபாடு வாழ்வில் மேன்மை தரும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.

நன்றி,

" ஜோதிட கலாவாணி "ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,

உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.

தொடர்புக்கு : 9514430898

astrolakshmi2019@gmail.com

Follow Us @ Astrolakshmi

Instagram : https://bit.ly/3BH2Y3o

Face book : https://bit.ly/3CvonNc

Youtube : https://bit.ly/3l1auQO

Twitter : https://bit.ly/3eVvrJ4

தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட தகவல்களுக்கு எங்கள் Whatsapp channel ல் இணைந்திடுங்கள்.
Follow the Astrolakshmi channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaA8RyO7j6g1WDA0hB2d

#ஆஸ்ட்ரோலக்ஷ்மி

ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ subscribe பண்ணுங்க

youtube link : https://bit.ly/3jM1HB1

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்  : 12.10.2025சிவாய நமௐம்  ஸ்ரீ குருப்யோ நமஹபுரட்டாசி 26  - தேதி  12.10.2025   -  ஞாயி...
11/10/2025

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் : 12.10.2025
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ

புரட்டாசி 26 - தேதி 12.10.2025 - ஞாயிற்றுக்கிழமை
வருடம் - விசுவாவசு வருடம்
அயனம் - தட்சிணாயணம்
ருது - வர்ஷ ருது
மாதம் - புரட்டாசி - கன்னி மாதம்
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்

திதி - இரவு 08.14 வரை சஷ்டி ,பின்பு சப்தமி
நட்சத்திரம் - இரவு 07.51 வரை மிருகசீரிடம் , பின்பு திருவாதிரை
யோகம் - சித்தயோகம்
கரணம் - காலை 09.18 வரை கரஜை , இரவு 08.14 வரை வணிஜை , பின்பு பத்ரம்
சம நோக்கு நாள்

நல்ல நேரம் - காலை 07.45 - 08.45 , மாலை 03.15 - 04.15
கௌரி நல்ல நேரம் - காலை 10.45 - 11.45 , மாலை 01.30 - 02.30

ராகுகாலம் - மாலை 04.30 - 06.00 வரை
எமகண்டம் - பிற்பகல் 12.00 - 01.30 வரை
குளிகை - மாலை 03.00 - 04.30 வரை

சூரிய உதயம் - 06.02 AM
சூரிய அஸ்தமனம் - 06.02 PM
சந்திராஷ்டமம் - இரவு 07.51 வரை விசாகம் , பின்பு அனுஷம்

சூலம் -மேற்கு
பரிகாரம் - வெல்லம்

இன்றைய ராசி பலன் - 12.10.2025

மேஷம் - நலம்
ரிஷபம் - பெருமை
மிதுனம் - மறதி
கடகம் - நட்பு
சிம்மம் - அமைதி
கன்னி - சாந்தம்
துலாம் - கஷ்டம்
விருச்சிகம் - நன்மை
தனுசு - கோபம்
மகரம் - புகழ்
கும்பம் - சாதனை
மீனம் - இன்பம்

கிரக ஓரைகள் காலம் :
கிழமை : ஞாயிறு
பகல்

06 - 07 சூரியன்
07 - 08 சுக்ரன்
08 - 09 புதன்
09 - 10 சந்திரன்
10 - 11 சனி
11 - 12 குரு
12 - 01 செவ்வாய்
01 - 02 சூரியன்
02 - 03 சுக்ரன்
03 - 04 புதன்
04 - 05 சந்திரன்
05 - 06 சனி
இரவு
06 - 07 குரு
07 - 08 செவ்வாய்
08 - 09 சூரியன்
09 - 10 சுக்ரன்
10 - 11 புதன்
11 - 12 சந்திரன்
12 - 01 சனி
01 - 02 குரு
02 - 03 செவ்வாய்
03 - 04 சூரியன்
04 - 05 சுக்ரன்
05 - 06 புதன்

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்

செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :

கடவுள் வழிபாடு செய்ய, பிரயாணம் செல்ல , மருத்துவமனை செல்ல , கண்டிப்பாக முழு உடல் பரிசோதனை, முதல் முதலாக ஒரு நோய்க்கு மருந்து எடுப்பதை செய்ய , பயிர் வைக்க , பரிஹாரம் செய்ய ஏற்ற நாள்.

இன்று சஷ்டி. கந்தன் வழிபாடு கவலைகள் நீக்கும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.
நன்றி,
" ஜோதிட கலாவாணி "ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,
உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.
தொடர்புக்கு : 9514430898
astrolakshmi2019@gmail.com
Follow Us @ Astrolakshmi

Instagram : https://bit.ly/3BH2Y3o

Face book : https://bit.ly/3mlZLRu

Youtube : https://bit.ly/3l1auQO

Twitter : https://bit.ly/3eVvrJ4

தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட தகவல்களுக்கு எங்கள் Whatsapp channel ல் இணைந்திடுங்கள்.
Follow the Astrolakshmi channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaA8RyO7j6g1WDA0hB2டி

#ஆஸ்ட்ரோலக்ஷ்மி #பஞ்சாங்கம்

ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ subscribe பண்ணுங்க
Youtube link : https://bit.ly/3jM1HB1

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்  : 10.10.2025சிவாய நமௐம் ஸ்ரீ குருப்யோ நமஹபுரட்டாசி 24 - தேதி 10.10.2025 - வெள்ளிக்கி...
09/10/2025

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் : 10.10.2025
சிவாய நம
ௐம் ஸ்ரீ குருப்யோ நமஹ

புரட்டாசி 24 - தேதி 10.10.2025 - வெள்ளிக்கிழமை
வருடம் - விசுவாவசு வருடம்
அயனம் - தட்சிணாயணம்
ருது - வர்ஷ ருது
மாதம் - புரட்டாசி - கன்னி மாதம்
பக்ஷம் - கிருஷ்ண பக்ஷம்

திதி - அதிகாலை 03.02 வரை திருதியை , பின்பு சதுர்த்தி
நட்சத்திரம் - அதிகாலை 12.30 வரை பரணி , இரவு 10.51 வரை கிருத்திகை, பின்பு ரோஹிணி
யோகம் - சித்தயோகம் அதிகாலை 12.30 வரை, காலை 06.01 வரை சரி இல்லை, இரவு 10.51 வரை சித்தயோகம், பின்பு சரி இல்லை
கரணம் - அதிகாலை 03.02 வரை பத்ரம் , பிற்பகல் 01.50 வரை பவம், பின்பு பாலவம்
கீழ் நோக்கு நாள்.

நல்ல நேரம் - காலை 09.15 - 10.15 , மாலை 04.45 - 05.45
கௌரி நல்ல நேரம் - காலை 01.45 - 04.45 , மாலை 06.30 - 07.30

ராகு காலம் -பகல் 10.30 - 12.00 வரை
எமகண்டம் - மாலை 03.00 - 04.30 வரை
குளிகை - காலை 07.30 - 09.00 வரை

சூரிய உதயம் - 06.02 AM
சூரிய அஸ்தமனம் - 06.04 PM
சந்திராஷ்டமம் - அதிகாலை 12.30 வரை ஹஸ்தம் , இரவு 10.51 வரை சித்திரை, பின்பு ஸ்வாதி

சூலம் - மேற்கு
பரிகாரம் - வெல்லம்

இன்றைய ராசி பலன் - 10.10.2025

மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - அலைச்சல்
மிதுனம் - ஓய்வு
கடகம் - புகழ்
சிம்மம் - பிரீதி
கன்னி - ஊக்கம்
துலாம் - தனம்
விருச்சிகம் - தோல்வி
தனுசு - வெற்றி
மகரம் - போட்டி
கும்பம் - தெளிவு
மீனம் - லாபம்

கிரக ஓரைகள் காலம் :
கிழமை : வெள்ளிக் கிழமை
பகல்

06 - 07 சுக்கிரன்
07 - 08 புதன்
08 - 09 சந்திரன்
09 - 10 சனீஸ்வரன்
10 - 11 குரு
11 - 12 செவ்வாய்
12 - 01 சூரியன்
01 - 02 சுக்கிரன்
02 - 03 புதன்
03 - 04 சந்திரன்
04 - 05 சனீஸ்வரன்
05 - 06 குரு
இரவு
06 - 07 செவ்வாய்
07 - 08 சூரியன்
08 - 09 சுக்கிரன்
09 - 10 புதன்
10 - 11 சந்திரன்
11 - 12 சனீஸ்வரன்
12 - 01 குரு
01 - 02 செவ்வாய்
02 - 03 சூரியன்
03 - 04 சுக்கிரன்
04 - 05 புதன்
05 - 06 சந்திரன்

குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஹோரையில் சுப நிகழ்வுகள் நிகழ்த்தலாம்.

சூரியன் மத்திம ஹோரை. அரசு சார்ந்த நிகழ்வுகள் செய்ய உகந்த காலம்

செவ்வாய், சனி ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் தவிர்க்கவும்.

இன்று எதெல்லாம் செய்யலாம் :

யாத்திரை தவிர்க்க ,முதல் முதலாக மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க , முழு உடல் பரிசோதனை கண்டிப்பாக செய்ய கூடாது, நோய்க்கு மருந்து எடுக்க கூடாது , பிராயணம் தவிர்க்க , மந்திர ஜெபம் செய்ய நன்று.

இன்று சங்கடஹர சதுர்த்தி. இன்று கிருத்திகை. இன்று விநாயகர் மற்றும் முருகன் வழிபாடு சகோதரர் பிரச்சனை தீரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

எல்லாம் வல்ல இறையருளின் துணையாலும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியின் அருளாலும் அனைவரும் , அனைத்து செல்வங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்.

குருவே துணை.
நன்றி,
" ஜோதிட கலாவாணி "ஆஸ்ட்ரோலக்ஷ்மி BSc., B.A Astrology,
உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.
தொடர்புக்கு : 9514430898
astrolakshmi2019@gmail.com
Follow Us @ Astrolakshmi

Instagram : https://bit.ly/3BH2Y3o

Face book : https://bit.ly/3CvonNc

Youtube : https://bit.ly/3l1auQO

Twitter : https://bit.ly/3eVvrJ4

தினசரி பஞ்சாங்கம் மற்றும் ஜோதிட தகவல்களுக்கு எங்கள் Whatsapp channel ல் இணைந்திடுங்கள்.
Follow the Astrolakshmi channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaA8RyO7j6g1WDA0hB2d

#ஆஸ்ட்ரோலக்ஷ்மி # பஞ்சாங்கம் #ராசிபலன் #ஜோதிடம்

ஜோதிடம் சம்மந்தமான தகவலுக்கு எங்கள் youtube channel ஐ subscribe பண்ணுங்க
youtube link : https://bit.ly/3jM1HB1

நீங்கள் சித்தி யோகத்தில் பிறந்தவரா இதை செய்யாதீர்கள் | Siddhi Yogam Secret | Astrolakshmihttps://youtu.be/3kvmfrM8uwM?si...
09/10/2025

நீங்கள் சித்தி யோகத்தில் பிறந்தவரா இதை செய்யாதீர்கள் | Siddhi Yogam Secret | Astrolakshmi

https://youtu.be/3kvmfrM8uwM?si=bgvTTWR8QAoC0pDe

#ஆஸ்ட்ரோலக்ஷ்மி

உங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜோதிடம் மற்றும் ப்ரஸ்னம் மூலம் தீர்வு காணப்படும்.For Online Consulting +91-9514430898எல்லாம் வ.....

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Astro Lakshmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Astro Lakshmi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram