24/11/2025
ஓம்🙏 நமசிவாய🙏.
அடியார்களுக்கு வணக்கம்.
உழவாரப்பணி மன்றத்தின் அமைப்பாளர் மதிப்பிற்குரிய நா. ஆடலரசன் , ஐயா அவர்கள் ஞாயிறு இரவு சிவ பதம் அடைந்தார். ஐயாவின் இறுதி ஊர்வலம் 26.11.2025 புதன்கிழமை மதியம் 12.00 மணிக்கு மேல் எண். 14 பாலசுப்பிரமணியம் தெரு, லட்சுமி நகர், முதல் பிரதான சாலை வேளச்சேரி சென்னை. 600 042 முகவரியில் இருந்து புறப்படும். அனைத்து சிவனடியார் களும் தவறாமல் கலந்து கொண்டு திருவாசகம் ஓதுமாறு கேட்டு கொள்கிறோம்.
நன்றி🙏💕 ஓம்🙏 நமசிவாய🙏.