AP PHYSIO HEALTH CARE

AP PHYSIO HEALTH CARE Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AP PHYSIO HEALTH CARE, Physical therapist, Chennai.

AP Physio Healthcare
Dr. Annavimuthu PT ( 11+ yrs Experience )
Post-Surgery & Pain Rehab Specialist
International Tamil Telerehab Expert
WhatsApp :+91-9445222192

06/03/2026

முழங்கால் வலி வந்தால் பலர் கால்சியம் குறைபாடு தான் காரணம்" என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அது எல்லா நேரத்திலும் உண்மை அல்ல.

இந்த வீடியோவில்:

கால்சியம் குறைந்தால் என்ன ஆகும்?

முழங்கால் வலியின் உண்மையான காரணம் என்ன?

தசை பலவீனம் எவ்வாறு முழங்காலுக்கு அழுத்தம் தருகிறது?

மாத்திரை எடுத்தால் பிரச்சனை சரியாகுமா?

எலும்பு வலிமைக்கு கால்சியம் முக்கியம்.

ஆனால் பல நேரங்களில் முழங்கால் வலி இடுப்பு மற்றும் தொடை தசை பலவீனத்தால் ஏற்படுகிறது.

தன்னிச்சையாக மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் சரியான பரிசோதனை செய்து உடற்பயிற்சி தொடங்குங்கள்.

வலி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கைச்சாக இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள்.

05/03/2026

Slip Disc என்றால் உடனே அறுவை சிகிச்சை தேவை என்று பலர் நினைக்கிறார்கள்.
ஆனால் எல்லா Slip Disc / Disc Bulge நிலைகளுக்கும் அறுவை சிகிச்சை அவசியமில்லை.

பெரும்பாலான லேசான மற்றும் மிதமான Disc Bulge நிலைகள்
சரியான பிசியோதெரபி மீளுருவாக்க (Rehabilitation) முறையின் மூலம் கட்டுப்படுத்தப்படலாம்.

வலி ஏற்படுவதற்கான காரணம் Disc மட்டும் அல்ல.
Inflammation மற்றும் தசை விறைப்புத்தன்மை (Muscle Spasm) காரணமாகவே வலி அதிகமாக உணரப்படலாம்.

physiotherapy plan
✔ Core தசை பலப்படுத்துதல்
✔ உடல் நிலை திருத்தம் (Posture Correction)
✔ கட்டமைக்கப்பட்ட பிசியோதெரபி பயிற்சி

இவை மிகவும் முக்கியமானவை.

MRI Report-ல் “Disc Bulge” என்று வந்தவுடன்
பயந்து பதற்றப்பட வேண்டாம்.

சரியான மதிப்பீடு (Assessment) மற்றும்
தகுந்த physiotherapy திட்டம் தான் சரியான தீர்வு.

👨‍⚕️ Dr. Annavimuthu PT
AP Physio Healthcare

பக்கவாதத்திற்கான பிசியோதெரபி சென்டர்_உங்கள் ஆலோசனை பெற இன்றே திட்டமிடுங்கள்AP PHYSIO HEALTHCARE BY DR ANNAVIMUTHU PTWalk...
02/03/2026

பக்கவாதத்திற்கான பிசியோதெரபி சென்டர்_
உங்கள் ஆலோசனை பெற இன்றே திட்டமிடுங்கள்
AP PHYSIO HEALTHCARE BY DR ANNAVIMUTHU PT

Walk in Available
Home visit Available

WhatsApp No : 9445222192

01/03/2026

Dr. Annavimuthu PT,
AP PHYSIO HEALTHCARE
Post Surgery - Pain Relief Rehab Specialist
Register Physiotherapist

Naan clinic nadathala... movement create panren."
Pain free Tamil Nadu.
Educated patients.
Preventive physiotherapy awareness.
Money mattum goal illa.
Impact dhaan goal.
Indha mission support panna subscribe pannunga.
Share pannunga.

WhatsApp No:9445222192

Address

Chennai
600053

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm

Telephone

+919566784345

Website

Alerts

Be the first to know and let us send you an email when AP PHYSIO HEALTH CARE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AP PHYSIO HEALTH CARE:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram