05/11/2025
😊🔰
ஒருவரின் முகத்தை பார்த்தே அவர் எப்படி பட்டவர், அவரது பலம் என்ன, பலவீனம் என்ன மற்றும் அவரது உடல் நிலை எவ்வளவு நன்றாக இருக்கிறது என கணிக்க முடிந்தால் நீங்கள் அவரை எளிதில் சமாளிக்கலாம் மற்றும் உங்கள் வசம் கொண்டுவரலாம்.
👁️
இந்த திறமை உங்களுக்கு அலுவலக வேலை, தொழில் மற்றும் சக மனித உறவில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களை தனித்துவமானவராகவும், வெற்றியாளராகவும் மாற்றும்.
👃
அன்றாட வாழ்க்கையில், நாம் ஒருவரின் புறத்தோற்றத்தை பார்க்கிறோம், ஆனால் முகத்தின் ஆழமான மொழியை கவனிப்பதில்லை – முகம், கண்கள், மூக்கு மற்றும் காதுகளிலிருந்து வரும் சமிக்ஞைகள் ஒருவருக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பிரதிபலிக்கின்றன.
👂
வெறும் முகத்தை மட்டும் பார்த்தே ஒருவரின் அகம் மற்றும் புறத்தை கணிக்கும் கலை தான் பேஸ் ரீடிங் அண்ட் பேசியல் டயக்னோசிஸ் *(Face Reading & Facial Diagnosis)*.
👄
சாமுத்ரிகா லக்ஷணம் போன்ற பண்டைய ஞானமும் நவீன முறைகளும் ஒன்றிணைந்த வகுப்பு தான் இந்த *“முகம் பார்த்து குணம் அறிதல் மற்றும் நோயறிதல்”* ஆன்லைன் வகுப்பு.
👩🦰
இந்த வகுப்பில் முகத்தின் பல்வேறு பாகங்கள் , கண் , காது, மூக்கு, உதடு போன்றவைகளின் அமைப்பு, வடிவம், அளவு இவைகளை வைத்து ஒருவரின் குணாதிசயங்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை கணிக்க கற்று தரப்படும் .
🧑🦰
எந்த வித முன்னனுபவமோ கல்வி தகுதியோ தேவை இல்லை.
நிறைய பயிற்சிகள் கொண்ட வகுப்பு.
Duration - 20 Days
Mode - Telegram (Text, Images, Audio and Video contents)
Study Material - Pdf தமிழில்
Participation Certificate வழங்கப்படும்
நன்கொடை - Rs.999
Gpay No. - 9443209814 (Murugan Babu T)
மேலும் விவரங்களுக்கு,
முருகன் பாபு. தி
9677030500