23/07/2023
அனைவருக்கும் வணக்கம் !
வேளச்சேரி - TNHB காலனி யில் புதியதாக
அத்விக் பல் மருத்துவமனை Adhvik Dental Clinic - Velachery துவங்கப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கு நவீன நடைமுறைகளுடன் கூடிய சிறந்த பல் சிகிச்சை மற்றும் சேவைகள் அனைத்தும் மிகுந்த கவனத்துடனும், கூடுதல் அக்கறையுடனும் மேற்கொள்ளப்படுகிறது.
அத்விக் பல் மருத்துவமனையில் பல் மருத்துவர் மற்றும் பல துறை சார்ந்த சிறப்புப் பல் மருத்துவ நிபுணர்கள், அதி நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைத்து பல் சிகிச்சைகளும் சிறப்பாக வழங்கப்படுகிறது.
மேலும் இங்கு இலவச பல் பரிசோதனை ( Free Consultation) மற்றும் அனைத்து பல் சிகிச்சைகளும் 30% வரை சிறப்பு சலுகைள் வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் பயன்படுத்தி கொள்ளவும்
எங்களை தொடர்பு கொள்ள : 9566211237
ADHVIK DENTAL CLINIC
1363A, 2nd Main Rd, TNHB Colony,
Velachery, Chennai, 600042.
Google Map :
https://g.co/kgs/utUZwG