11/09/2022
உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, இன்றைக்கு, நமது காஞ்சிபுரம் மாவட்ட "தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கத்தின்" சார்பில், இலவச பிசியோதெரபி ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம் சென்னை மாங்காட்டில் அமைந்துள்ள "நவ் பாரத் வித்யாலயா" மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது, ஏறத்தாழ 120 நோயாளிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.