16/01/2019
கணமான ஒரு புத்தகம்
என் கைய்யில்
திணிக்கப்பட
அதன் அட்டயை திறக்கவே
ஐந்து வருடம்
ஆகிவிட்டது
ஒரு பக்கம் ஒருவருடம் எடுத்துக்கொண்டது
இப்படியே
பத்துபக்கம் முடிக்க பத்து
வருடமானது
படித்ததுபோதுமென்று
செய்முறை பயிற்சியை
பார்க்க
ஒவ்வொன்றும் முத்துக்களாய்
அட்டையை திறக்கவே ஐந்து
வருடங்கள் ஆனதால்
ஐம்பதாம் பக்கத்திற்கு
பக்கமாக நான்
முழுபுத்தகம் முடித்தோரை
தேட ஆரம்பித்துவிட்டேன்
யாருக்கேனும் தெரிந்தால்
சொல்லுங்கள்
என் முகநூல் பக்கத்தில்
என் முநூல் முகவரி
Sekar sekarn
ஆண் வயது 53