Sourashtraonline

Sourashtraonline aski thenu avo avo meni mellaraas

எல்லாமே பிசினஸ் வீடியோகள் தான் !!பார்க்கவில்லையா ? இதோ பாருங்கோ .....subscribe பண்ணுங்கோ !businesspannalam youtube chann...
30/01/2019

எல்லாமே பிசினஸ் வீடியோகள் தான் !!

பார்க்கவில்லையா ? இதோ பாருங்கோ .....subscribe பண்ணுங்கோ !

businesspannalam youtube channel link
http://bit.ly/2zXujAB

businesspannalam facebook group

07/03/2018

'onte ossu pallo' elle medical camp result kona se?

07/03/2018

amrE samugam rE 'Mobile Medical Van' thirupal menkaanukuchi - Dr Gogulnath premchand

05/03/2018

OSS dha, Avre Bhasam Relationship kona menno menathey sangariyo - Watch video

நம் சமூக மொழியில் சொந்தகளை எப்படி அழைப்பது - Sri Subramanian Obula

- sourashtraonline facebook group

நம் சமூக தலைவர் திரு V P ராமமூர்த்தி & Sourashtra Cultrual Academy வழக்கம் போல Jan 26 - நம் சமூக மக்கள் பங்கு கொள்ள செய்...
27/01/2018

நம் சமூக தலைவர் திரு V P ராமமூர்த்தி & Sourashtra Cultrual Academy வழக்கம் போல Jan 26 - நம் சமூக மக்கள் பங்கு கொள்ள செய்து மிக விமர்சியாக நடத்தினார்.

நல்ல நல்ல நிகழ்ச்சிகள் ,காலை , மதியம் உணவு வகைகள் மற்றும்
மாலையில் தேனீர் & காராபூந்தி கொடுத்து மக்களை சிறப்பாக கவனித்தார் !!

ஆரணி , வாலஜாபேட் , காஞ்சிபுரம் ஊர்களில் இருந்து மக்களை
கல்லூரி பேருந்தில் அழைத்து வந்து இருந்தார்!

சென்னையில் 4 பேருந்து மூலம் அழைத்து வந்து இருந்தனர்.

மதிய உணவுக்கு பிறகு 'Event Management' அழைத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று தெறிக்க விட்டார் திரு VPR அவர்கள்.

குழந்தைகள் விளையாட , பெண்களுக்கு மருதாணி போட , வித விதமா போட்டோ எடுத்து கொள்ள ( உடனே பிரிண்ட் அவுட் ) , பாப்கான், பஞ்சு மிட்டாய், சிறு சிறு விளையாட்டு என்று கலக்கலோ கலக்கல் என்று கலக்கி விட்டார் !!

இது போல ஒரு நிகழ்ச்சி நடத்த சுமார் 3 லட்சம் செலவு ஆகும் !!

இப்படி நம் சமூக மக்களை மகிழ்விக்கும் இந்த உத்தம மனிதருக்கு அவசியம் ஒரு 'ஓ' போண்டுகோ.....:)

நீடுழி வாழ்க Sri VPR sir ...:) & Smt Dhanalakshmi bei :)

- சௌராஷ்டிரா ஆன்லைன்

'pankara paan bhairi' ...:) Mullu Murunga Keerai
09/01/2018

'pankara paan bhairi' ...:) Mullu Murunga Keerai

Photo gallery - savo------------------சில வாரங்களுக்கு முன் எழுதிய ஒரு போஸ்டிங் நினைவு படுத்த விரும்புகிறேன் !!எங்கள் Ch...
19/10/2017

Photo gallery - savo
------------------

சில வாரங்களுக்கு முன் எழுதிய ஒரு போஸ்டிங் நினைவு படுத்த விரும்புகிறேன் !!

எங்கள் Chief Guest ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கினார் , இன்னொரு chief guest டவுன் பஸ்சில் மூலம் வந்து சேர்ந்தார் என்று சொல்லி இருந்தேன் !!

அவர்கள் தான் நம் சமூகத்தில் எந்த ஒரு பதவியிலும் இல்லாமல் கடந்த 40 வருடமாக பொது சேவை செய்து வரும் திரு. சுப்பிரமணியன் ! ( Madurai Vanidyur Subramanian - video parungo )

கடந்த 4 வருடமாக நம் சமூகதில் MBBS படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எப்படி தேர்வு எழுத வேண்டும் , எங்கே அரசாங்க பண உதவி கிடைக்கும் , எப்படி வாங்குவது , MBBS படிக்கும் காலத்தில் தேவையா புத்தகங்கள் , notes எல்லாம் கொடுத்து ...அந்த மாணவ மாணவிகள் ....பெரிய அளவில் சாதிக்க காரணமாக உள்ளவர் திரு மோகன் அவர்கள் !!

இவர்கள் தான் நம் வருங்களா சாதனை மாணவர்களுக்கு எடுத்துகாட்டாக விளங்குகவார்கள் , அதுக்கு நாம் அவர்களை இங்கே அறிமுக படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் அவர்களை அழைத்தேன் .....

திரு அத்மராவ் dha , சித்தாச்ரமம் நிர்வாகி , எங்களுக்கு எல்லா விதத்திலும் உதவ கூடிய நல்ல மனிதர் !! நல்ல சேவை மனப்பான்மை உள்ளவர் !! கடமையில் கண்ணா இரு என்பதை இவர் பணி புரியும் விதத்தில் பார்க்க முடியும் !!

ஹோராட்.காம் நிகழ்ச்சி இங்கே தான் நாம் நடத்துவோம் , கடந்த 6 வருடம் எந்த ஒரு இடையுறு இல்லாமல் நடந்தது என்றால் சித்தஸ்ரமம் நிர்வாகமும் ஒரு காரணம் ...:) நன்றி நன்றி நன்றி ...:)

திரு ஆத்மராவ் அவர்களும் chief guest-கா கலந்து சிறப்பு செய்தார்கள் ...:)

இவர்களை விழாவிற்கு அழைக்க .....Banner வைக்க தேவை இல்லை !!

Invitation அடித்து அதுலே என்பெயர் தான் முதலில் வர வேண்டும் கோரிக்கை வைப்பது இல்லை !!

ஒரே ஒரு போன் கால் போதும் ....நேரம் இருந்தால் அவர்களே நேரில் வந்து மாணவ மாணவிகளுக்கு நல்ல நல்ல விஷயங்களை சொல்லி வாழ்த்துக்கள் சொல்லுவார்கள் ....!!

இதுக்கு மேலே எங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கோ !!

சின்னதாக நடத்தி முடித்தோம். Sponsor திரு Vamanlal Shankarlal Thoppe​ dha ...:)

- sourashtraonline

சில வாரங்களுக்கு முன் எழுதிய ஒரு போஸ்டிங் நினைவு படுத்த விரும்புகிறேன் !!எங்கள் Chief Guest ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கின...
17/10/2017

photo gallery angude posting avai ...:) savo

- sourashtraonline

16/10/2017

நம் சேவை பற்றி இவர் என்ன சொல்லி உள்ளார் கொஞ்சம் கேட்டு பாருங்கோ !!

'Somankili' Thilak- horaat.com service pathi thee vatho

16/10/2017

நம் சமூகத்தில் இப்படியும் சிலர் இருக்க தான் செய்கிறார்கள் !!
-----------------------------
elle jivnamu mii kaai keres onte milini - Sri Subramanian dha

இந்த வாழ்க்கையில் நான் என்ன செய்தேன் ?! - Sri Subramanian dha..:)

note:
elle video 2015 therriyo

Org. by Sourashtra Vel Vel Trust, Mylapore , Sep 19, 2017Around 30 people participated.
22/09/2017

Org. by Sourashtra Vel Vel Trust, Mylapore , Sep 19, 2017

Around 30 people participated.

26/08/2017

ஒரே நேரத்தில் 1200 பேர் அமர்ந்து சாப்பிடலாம் ! - Sri V P Ramaurthi dha , Founder and Chairman, Dhanalakshmi Engg. college, Chennai.

22/08/2017

தினமும் 3000+ பேருக்கு விருந்து !! handhow thouram siyango avo...Sri V P Ramamurthy dha
Dhanalakshmi Engg College

21/08/2017

1 மணி நேரத்தில் 900 சப்பாத்தி !! அசத்தும் ...Sri V P Ramamurthi dha...:)

Dhanalakshmi Engg college elle vasathi sethe :)

elle video March 2017 ediriyo...:)

BVK Foundation's BVK Award - Master Jishnu Kuttuva - Best Sports Person - 2017-sourashtraonline facebook
19/08/2017

BVK Foundation's BVK Award - Master Jishnu Kuttuva - Best Sports Person - 2017

-sourashtraonline facebook

Medical Camp & Planting tree Event @ Moonumavai,Madurai. ( Aug 12, 2017)BVK Foundation & Ramiya,Puliyadi,Thimma,Eswari &...
19/08/2017

Medical Camp & Planting tree Event @ Moonumavai,Madurai. ( Aug 12, 2017)

BVK Foundation & Ramiya,Puliyadi,Thimma,Eswari & Kuttin vagayara dharma trust &
Madurai Meenakshi Mission Hospital & Research Centre &

Pasumai Iyakkam Green , Madurai.

Sahitya Academy Award Winner Smt. Saroja Sundararajan bei & SITCON’s Chief Guest Foodking Mr Sarathbabu.sourashtraonline...
19/08/2017

Sahitya Academy Award Winner Smt. Saroja Sundararajan bei & SITCON’s Chief Guest Foodking Mr Sarathbabu.

sourashtraonline

17/08/2017

BVK Award -2017 Function-um Mr Govind ji 'kaai vatho keraas?' - video savo

Kkgovinda Moorthy

Address

Chennai
600094

Alerts

Be the first to know and let us send you an email when Sourashtraonline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sourashtraonline:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram