16/08/2022
#தாளி_சாதி_சூரணம்
நுரையீரல் தொடர்பான , கப நோய்களுக்கு சிறந்த மருந்து
26 மூல பொருட்களை கொண்டது .
80 வகையான வலிகளை போக்கும் , 96 வகையான கப நோய்கள் தீரும் ..
கொரோனா இரண்டாம் அலையில் அரசு சித்த மருத்துவ குழுமத்தால் பரிந்துரை செய்யப்பட்டது
பல நோயாளிகளுக்கு மிக சிறந்த நிவாரணத்தை அளித்தது ..
#மூலப்_பொருட்களுக்கு
1. தாளிச பத்திரி
2. சுக்கு
3. மிளகு
4. திப்பிலி
5. அதிமதுரம்
6. ஏலக்காய்
7. இலவங்கம்
8. பெருங்காயம்
9. நெல்லிக்காய்
10. கோட்டம்
11. கருஞ்சீரகம்
12. சதகுப்பை
13 . ஓமம்
14. சீரகம்
15. கிராம்பு
16. ஜாதிபத்திரி
17. கர்கடசிங்கி
18. ஜாதிக்காய்
19. கடுக்காய்
20. தான்றிக்காய்
21. ஜடா மஞ்சள்
22. சிறு நாகப்பூ
23. சம்பக மொக்கு
24. வாய்விடங்கம்
25. இலவங்க பத்திரி
26. கொத்தமல்லி விதை
27. சர்க்கரை
#தீரும்_நோய்கள்
1. நாட்பட்ட சளி
2. தொடர் இருமல்
3. இளைப்பு
4. மூச்சு திணறல்
5. நுரையீரல் சளி
6. சைனஸ்
7. வாயு கோளாறு
8. உடல் வலி
9. மூக்கில் நீர் வடிதல்
10. சளியினால் உடல் அசதி
11. இருமலினால் சிறுநீர் சொட்டுதல்
12. நுரையீரல் , கல்லீரல் இரண்டில் உள்ள சளியை அகற்றும்.
13. சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை போக்கும்
14. கடும் சுரம் குறையும் .
15. முறை சுரம் தீரும்
16. பாலூட்டும் தாய்மார்கள் இதை சாப்பிட்டால் குழந்தைக்கு கப தொல்லை நீங்கும் ..
17. உடல் எடையை குறைக்கும்.
18. நெஞ்செரிச்சல் நீங்கும் .
19. தொண்டை கட்டு, தொண்டை வலி நீங்கும் .
20. வயிறு உப்புசம் நீங்கும்
21. நாக்கு வறட்சி நீங்கும் .
22. சொரி , சிரங்கு குணமாகும்..
இன்னும் பல ..
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் *தாளிசாதி சூரணம்* மிக முக்கிய பங்கினை செய்கிறது
#உபயோகிக்கும்_முறை : 5 கிராம் அளவு காலை , மாலை இரு வேளையும் தேன் அல்லது வெந்நீரில் , அல்லது வாயில் இட்டு சப்பி சாப்பிட்டு வெந்நீர் சாப்பிடவும் ..
#விலை_விபரம் 100 கிராம் 120 ரூபாய்
#தொடர்புக்கு : 7010614323
#நோயற்ற_வாழ்விற்கு