Stevia Dry Leaf

Stevia Dry Leaf Stevia zero sugar is a 100% natural sweetener. It is Diabetic friendly sweetener, It is very helpful to reduce calories. It contains only dry stevia leaves

stevia live plants  . call-7904493266
30/12/2018

stevia live plants . call-7904493266

15/08/2018
Stevia live plants available call 7904493266
12/08/2018

Stevia live plants available call 7904493266

Stevia live plants available now call 7904493266
12/08/2018

Stevia live plants available now call 7904493266

10/05/2018
06/04/2018

Stevia விதை வாங்க 7904493266. நீரிழிவு நோயை குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் முக்கியத்துவம்

06/04/2018

Stevia Seeds Germination method for Stevia Seeds contact 7904493266, 9543989212

Stevia Dry Leaves and Stevia SeedsStevia Can Control Blood Sugar Leavel So its very usefull for Diabetic Patients.  Call...
27/01/2018

Stevia Dry Leaves and Stevia Seeds

Stevia Can Control Blood Sugar Leavel So its very usefull for Diabetic Patients. Call us for further enquiries. 7904493266-9543989212

Stevia Leaves Can Control Your Blood Sugar Level (சர்க்கரை நோயை விரட்டும் சீனி துளசி)
27/01/2018

Stevia Leaves Can Control Your Blood Sugar Level (சர்க்கரை நோயை விரட்டும் சீனி துளசி)

https://youtu.be/e4mjKpwjLww
03/01/2018

https://youtu.be/e4mjKpwjLww

How to Plant Stevia Plant ? See the method ஸ்டீவியா விதை முளைக்கும் முறை, ஸ்டீவியா செடியின் வளர்ச்சி முறை

21/12/2017

நீரிழிவு நோயை (Diabetes) குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (Stevia) முக்கியத்துவம்

அறிமுகம்:
ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்பு துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டை தாயகமாக கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரப்படுகிறது. மேலும் இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது.

இனிப்பு துளசியின் முக்கியத்துவம்:
மனிதனின் தினசரி உனவு முறைகளில் சர்க்கரையானது முக்கிய பொருளாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நாம்பெரும்பாலும் பயன்படுத்தும் சர்கரையானது கரும்பில் இருந்து பிரித்தெடுக்கப் பட்டதே ஆகும். கரும்புச்சர்கரையானது அதிகமான கலோரிகளை கொண்டுள்ளதால் சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்கரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். தற்போது இவர்கள் கரும்பு சர்கரைக்கு பதிலாக இனிப்பு துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையை பயன்படுத்தலாம். ஏனெனில் இனிப்பு துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே இதனை கரும்பு சர்க்கரைக்கு பதிலாகவும், மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம்.

இனிப்பு துளசியில் உள்ள வேதிப்பொருள்கள்:
இனிப்புத்துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside ) மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside) எனும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இனிப்புத்துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால் கரும்பை விட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது. மேலும் ஸ்டிவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்கரையை விட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. இனிப்பு துளசியின் உலராத இலைகளில் (Fresh leaves) 15-20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டிவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. மேலும் உலர் இலைகளில் (Dried leaves) ரெபடையோசைடு – ஏ (Rebaudioside-A) 2-4 சதவிகிதமும் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.

இனிப்பு துளசியை இனிப்பூட்டியாக (Sweetener) பயன்படுத்துவதால் வரும் நன்மைகள்:
1.இரத்த அழுத்தத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்க செய்வதில்லை.
2.இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (0 Calories) மற்றும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை.
3.ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.
4.சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற குளிர் பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்கரைக்கு பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.
5.இதை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.

Address

56/60, Veerapandi Nagar
Chennai
600094

Alerts

Be the first to know and let us send you an email when Stevia Dry Leaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Stevia Dry Leaf:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram