Shining Stars Childrens Therapy Center

Shining Stars Childrens Therapy Center U.K trained children's OT - Autism. A.D.H.D .

sensory processing issues- Handwriting issues - pediatric feeding disorders- cognitive issues - Brain injury - stroke - downs syndrome- developmental delays

29/03/2026

Is your child’s hand still in a fi**ed position? Tips to manage this .

29/03/2026

Child oda hand கை open ஆகவே இல்லையா? இது சாதாரணம் இல்ல!

கை tightஆ இருக்கு அப்படின்னா அதுக்கு spasticity காரணம்.
இதை earlyஆ address பண்ணலனா later function பாதிக்கும்.

✅ Solutions:
1. Daily gentle stretching
2. Weight bearing activities
3. “Different textures touch பண்ண வைக்கவும்

Kozhanthaiku hand massage மட்டும் போதாது — movement தேவை ✋
Help venum na contact panunga on 0091 95144 81180








#செரிப்ரல்_பால்சி
#சிறப்பு_குழந்தைகள்

26/03/2026

3 வயசாச்சு… இன்னும் உட்கார முடியலையா? கவலைப்பட வேண்டாம்!

26/03/2026

3 வயசாச்சு… இன்னும் உட்கார முடியலையா? கவலைப்பட வேண்டாம்!

“பல parents என்னிடம் கேட்பாங்க…
‘மாம், என் குழந்தைக்கு இன்னும் உட்கார முடியல… என்ன பண்ணலாம்?’

இது cerebral palsy குழந்தைகளில் common.
ஆனா உட்காருறது ஒரு milestone மட்டும் இல்ல… அது learning, feeding, play எல்லாத்துக்கும் base.

சரி… என்ன பண்ணலாம்?”

✅ Solutions:
1. “Corner sitting – இரண்டு pillow வைத்து support கொடுக்கலாம்”
2. “Therapy ballல bounce பண்ணி core strength அதிகரிக்கலாம்”
3. “உட்கார்ந்தபடியே toys reach பண்ண வைக்கலாம்”

உட்காருறது ( sitting ) independence க்கு முதல் படி 💛







#செரிப்ரல்_பால்சி
#சிறப்பு_குழந்தைகள்

22/03/2026

👉 “Shy குழந்தைங்கன்னா… பேசவே மாட்டாங்களா?” 😳

பல பேருக்கு ஒரு தவறான நம்பிக்கை 👇
👉 “அவங்க ரொம்ப shy… அதான் பேச மாட்டாங்க…”

ஆனா உண்மை என்னனா…
⚠️ எல்லா silent குழந்தைகளும் shy இல்ல!
⚠️ சில குழந்தைகள் பேச தெரியாமலோ, confidence இல்லாமலோ, அல்லது processing difficulty காரணமாகலோ இருக்கலாம்

💡 சரியான support, practice, & understanding இருந்தா
குழந்தை நிச்சயமாக பேச ஆரம்பிக்கும் ❤️

👩‍⚕️ “Wait பண்ணாதீங்க… Observe பண்ணுங்க… Support பண்ணுங்க!”

19/03/2026

🦷 மென்று சாப்பிடாத குழந்தை… தெளிவாக பேசுமா? 🤔

பல குழந்தைகளுக்கு speech delay இருக்க காரணம் என்ன தெரியுமா?
👉 Weak chewing (சரியாக மென்று சாப்பிடாதது)

மென்று சாப்பிடுவது தான் 👇
✔️ Jaw strength அதிகரிக்கும்
✔️ Tongue movement improve ஆகும்
✔️ Speech clarity நல்லாகும்

Soft food மட்டும் கொடுத்தால் என்ன ஆகும்?
❌ வாய்ப்பகுதி muscles பலவீனமாகும்
❌ Words clear ஆக வராது
❌ Late speech development வரும்

💡 என்ன செய்யலாம்?
👉 தினமும் chewy foods கொடுங்கள்
(கேரட் 🥕, ஆப்பிள் 🍎, dry fruits 🥜 – ageக்கு ஏற்றபடி)
👉 குழந்தை நன்றாக மென்று சாப்பிட ஊக்கப்படுத்துங்கள்

✨ Strong chewing = Strong speech ✨

📞 உங்கள் குழந்தைக்கு speech delay அல்லது feeding issues இருக்கா?
நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்! Contact 0091 95144 81180 for help

15/03/2026

உங்க குழந்தைங்க இரண்டு அல்லது மூன்று வார்த்தைகள் தான் பேசுறாங்களா?

15/03/2026

Tips to develop Child’s vocabulary . உங்க குழந்தைங்க இரண்டு அல்லது மூன்று வார்த்தைகள் தான் பேசுறாங்களா?

பல குழந்தைகள் ஆரம்பத்தில் 2–3 வார்த்தைகள் மட்டும் பேசுவாங்க.
ஆனா சரியான stimulation கொடுத்தா வாக்கியமாக பேச ஆரம்பிக்கலாம்.

வீட்டில try பண்ணுங்க 👇

Tip 1:
குழந்தை “car”ன்னு சொன்னா நீங்க “red car போகுது” மாதிரி sentence ஆக expand பண்ணுங்க.

Tip 2:
குழந்தைக்கு choices கொடுத்து பேச encourage பண்ணுங்க
“biscuit வேணுமா? apple வேணுமா?”ன்னு கேளுங்க.

சின்ன changes வீட்டில செய்தாலே speech improvement வேகமா வரும்.

📍 Shining Stars Children’s Therapy Center, Chennai
📞 95144 81180










13/03/2026

உங்க குழந்தையை பெயர் சொல்லி அழைக்கிறீங்களா…
ஆனா திரும்பிப் பார்க்கவே இல்லையா? 👀

13/03/2026

உங்க குழந்தையை பெயர் சொல்லி அழைக்கிறீங்களா…
ஆனா திரும்பிப் பார்க்கவே இல்லையா? 👀

பல குழந்தைகள் பெயர் சொல்லி அழைத்தால் response கொடுக்காமல் இருக்கலாம்.
இது சில நேரங்களில் attention அல்லது communication delay காரணமாக இருக்கலாம்.

வீட்டிலேயே try பண்ணலாம் இந்த 2 simple tips 👇

✅ Tip 1:
குழந்தை அருகில் இருக்கும்போது
பெயர் சொல்லி அழைக்கவும் + உடனே fun action செய்யுங்கள்
(கிளுகிளுப்பு, clap, peek-a-boo).
👉 பெயர் = fun experience என்று brain learn ஆகும்.

✅ Tip 2:
குழந்தை உங்களைப் பார்க்கும் போது
உடனே smile + praise சொல்லுங்கள்.
“சூப்பர்! அம்மாவை பார்த்துட்டே!”
👉 Response reinforce ஆகும்.

⚠️ ஆனால் consistent-ஆ response இல்லையென்றால் early assessment முக்கியம்.

📍 Shining Stars Children’s Therapy Center
Chennai

📞 95144 81180

Early support கொடுத்தா communication skills நல்லா develop ஆகும்.

10/03/2026

உங்க குழந்தைக்கு ‘R’ sound சொல்ல கஷ்டமா?
‘Rabbit’ ‘Car’ மாதிரி words clearஆ வரலையா?

பல குழந்தைகளுக்கு ‘R’ sound articulation கஷ்டமாக இருக்கும்.
ஆனா சரியான practice கொடுத்தா வீட்டிலேயே improvement பார்க்கலாம்.

இன்று try பண்ணுங்க:

✅ Tip 1 — குழந்தைக்கு tongue position காட்டி slowஆ ‘Rrrrr’ sound practice செய்ய சொல்லுங்கள்.
✅ Tip 2 — ‘R’ வரும் simple words use பண்ணி தினமும் 5 நிமிடம் game மாதிரி practice பண்ணுங்கள்.

Regular practice பண்ணினா speech clarity நல்லா improve ஆகும்.

உங்க குழந்தைக்கு speech support வேணுமா?
📍 Shining Stars Children’s Therapy Center, Chennai
📞 0091 95144 81180

Message அல்லது call பண்ணலாம்.

09/03/2026

பல பெற்றோர்கள் மனசுக்குள்ள ஒரு பெரிய guilt எடுத்துக்கிட்டு இருப்பாங்க…
“என் குழந்தைக்கு speech delay வந்ததுக்கு நான் தான் காரணமா?” என்று.

உண்மையில் — பல speech delay-க்களுக்கு parents காரணம் இல்ல.
ஒவ்வொரு குழந்தையும் வளர்ச்சி அடையும் வேகம் வேறுபடும். சில குழந்தைகளுக்கு சரியான stimulation மற்றும் guidance மட்டும் தேவைப்படும்.

Early intervention மற்றும் வீட்டில் targeted practice கொடுத்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்க முடியும்.

நாம் குழந்தையுடன் பேசும் விதம், விளையாடும் விதம், interact பண்ணும் விதம் போன்ற சின்ன changes கூட communication skills வளர உதவும்.

உங்கள் குழந்தையின் speech பற்றி கவலை இருந்தால் guilt-ஆ இருக்காமல் early support பெறுவது மிகவும் முக்கியம்.

📍 Shining Stars Children’s Therapy Center, Chennai
📞 95144 81180

Hashtags

Address

457, 5th Main Road, Mogappair Eri Scheme
Chennai
6000037

Telephone

+919514481180

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shining Stars Childrens Therapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shining Stars Childrens Therapy Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram