05/03/2025
நினைத்தது நடக்கும் சோடச கலை நேரம் :; upcoming sodasa kalai is 14
மார்ச் மாதம் வெள்ளி கிழமை இந்திய நேரம் பகல் மணி
11.57 to
to 1.57வரை இன்று
நினைத்தது நடக்கும் , அந்த இரண்டு மணி நேரத்திற்கு உள்ள 4 நிமிடங்கள் குறைந்த பட்ச தேவை,, இஷ்ட தெய்வத்தை நினைத்து என்ன கேட்டாலும் நான்கு மாதங்களில் கிடைக்கும். இதை வீட்டில் இருந்து பயன் படுத்துங்கள்