Mathur MMDA Manavalakalai Mandram Trust

Mathur MMDA Manavalakalai Mandram Trust Globally, humanity is experiencing a sense of helplessness and uncertainty due to personal, societal and environmental challenges that do not seem to have

WELLNESS & LONGEVITY
SIMPLIFIED PHYSICAL EXERCISES
Maintains general fitness; develops the immunity system and thus acts as a preventive and as a curative to various diseases. KAYAKALPA YOGA
Restructuring the body in a natural way, Kaya Kalpa helps cure and prevent diseases. It relieves the practitioner of many of the troubles of aging. SIMPLIFIED KUNDALINI YOGA
By sincere practice of meditation, the senses come under the control of our mind and we do our actions with constant awareness of the cause and effect system. INTROSPECTION
The process of analyzing and getting a total understanding of oneself. SCIENCE OF SEXUALITY
Content
BRAHMA GNANAM COURSE
The Brahma Gnanam course is about realization of the Ultimate Truth, the Almighty, named differently as Brahmam, God, Unified Force. MASTER COURSE
The seeker becomes a spiritual master guiding their fellow beings to ease their spiritual journey.

14/08/2019

என்னை யான் அறிய வேண்ட இறைவா என் குருவாய் வந்தாய் சென்னியில் சிந்தை வைத்து சீர் தவம் முறையாய் செய்தேன் உன்னையே என்னுள் காட்டி உள் நிறைந்து அறிவாய் நின்றாய் முன்னை சேர் வினைத்தூய்மைக்கே முயன்று அறநெறி வாழ்கின்றேன்!!!

வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!! வாழ்க வளமுடன்!!!

அனைவருக்கும் உலக நல வேள்வி தின வாழ்த்துக்கள்!!!

11/06/2019

குற்றவாளி பாவி என்று யாரும் இல்லை உலகில் குறைகளுக்கு காரணமும் பழைய சமுதாயம் கற்றிடுவோம் புதிய கல்வி கருத்து உயர்த்தி மேளம் உற்ற செல்வம் உடல் உழைப்பு அறிவைக் கொண்டு உலகுக்கு உலகுக்கு உதவி அருட்தொண்டாற்றியவர் மற்றவரை எதிர் பார்த்தல் கையேந்த வேண்டாம்

-- அருட்தந்தை--

14/01/2018

பயிர் விளைந்த மகிழ்ச்சியிலே உழவர் பொங்க,
பங்கீடு பெற்றவர்கள் பயனுல் பொங்க, உயிரறிந்த உவப்பினில் யான் உளத்தில் பொங்க,
உலகெங்கும் வளம் பெறவே வாழ்த்து கின்றேன்

---வேதாத்திரி மகாரிஷி---

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்----

14/08/2017

*வேதாத்திரியம் :*
*****************

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

*இன்று "உலக அமைதி தினம்."*

போரில்லா நல்லுலகம்

பொருள்துறையில் சமநீதி

நேர்மையான நீதிமுறை

நிலவுலகுக்கோர் ஆட்சி,

சீர் செய்த பண்பாடு

சிந்தனையோர் வழிவாழ்வு,

சிறப்புணர்ந்த பெண்மதிப்பு

தெய்வநீதி வழிவாழ்தல்,

தேர்த்திருவிழா தவிர்த்தல்

சிறுவர்கட்கே விளையாட்டு,

செயல்விளைவு உணர்கல்வி

சீர்காந்த நிலை விளக்கம்

பார் முழுதும் உணவு நீர் பொதுவாக்கல்

பல கடவுள் பழக்கம் ஒழித்துண்மை ஒன்றை வழிபடுதல்.

- அருட்தந்தை வேதாத்திரி.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

Tomorrow opening ceremony of our Temple of consciousness... In Ponneri .....be participate blessings from divinity and G...
11/06/2017

Tomorrow opening ceremony of our Temple of consciousness... In Ponneri .....be participate blessings from divinity and Guru ....valaga vaalamudan

05/12/2016
31/08/2016
26/01/2016

அறிவறிந்தோர் எண்ணிக்கை பெருகிவர வேண்டும்
அன்பு, கடமை, ஆட்சி, அறம், தொண்டு எல்லாம்
அறிவறிந்தோர் விளக்கும் வாறுணர்ந்துயர்ந்து போற்றி
அருள் நெறியில்மக்களெல்லாம் வாழ்ந்துய்ய வேண்டும்
அறிவறிந்தோர் விளக்கத்தால் அறம் பழக்கமாகும்
அறக்கல்வி இளைஞர்கட்கு எளிதில் கிட்டவேண்டும்
அறிவறிந்தோர் உள்ளுணர்வின் ஆழ்ந்த கருத்தெல்லாம்
ஆட்சிமுறையில் மலர்ந்து உலகம் உய்யவேண்டும்.

- வேதாத்திரி மகரிஷி

01/12/2015
chennai Mayor Thiru. Duraiswamy and our Secretary and members
28/09/2015

chennai Mayor Thiru. Duraiswamy and our Secretary and members

Address

No: 2377 B, Mathur MMDA
Chennai
600068

Telephone

9941106793

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathur MMDA Manavalakalai Mandram Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mathur MMDA Manavalakalai Mandram Trust:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram