Scientific Astrology

Scientific Astrology Predictions are based on Baskara Astrology (K.B.System) - Cuspal Interlinks / Sub lord concepts.

14/04/2021

SRK-Astrobites

சிம்ம லக்ன மக்கள் ரகசிய (அம்பலபட்டு) நடவடிக்கைகளால் சிக்கலை சந்திப்பார். வெளிநாட்டு குடியுரிமை, நீர் நிலைகள், பினாமி, முதலீடு, செலவீங்கள், மற்றவருக்கு செய்யும் உதவி போன்றவைகளால் மாட்டி கொண்டு அவதியுறுவர்.

Leo ascendant people usually struggle when they involve in secret activities, citizenship / process, benami transaction, water bodies, investment, expenditures, helping others.

13/04/2021

SRK-Astrobites

கடக லக்ன காரர்கள் குழந்தை, காதல், மருமகள் / மகன், நட்பு, சங்கம், சபை போன்றவையில் படு சிரமங்களை சந்திப்பார்கள்.

Cancer ascendant people struggle with respect to love, child, son/daughter in law relationship, friendship, association.

Know your ascendant?

உங்கள் லக்னம் என்ன?

11/04/2021

மிதுன லக்ன மக்கள் தொழில், கவுரவம், மனைவியின் வீடு,இயற்கை சீற்றம்,மாமியார், விபத்து போன்றோவையால் சிக்கலை சந்திப்பார்கள்.

உங்கள் லக்னம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். சுவாரஸ்யமான தகவலுக்கு.

Gemini ascendant people usually face challenges in business, life partner house, mother in law, respect (do something that affects their self respect), natural calamity, accident.

Know your ascendant to know more interesting facts.

10/04/2021

ரிஷப லக்ன மக்களே உங்கள் வாழ்வில் திருமணம் என்ற பேச்சு ஆரம்பித்தவுடன் பல இடையூறுகளை சந்திப்பீர்கள். தடை, தாமதம், திருமண ஆன பிறகு போராட்டம், துர் சம்பவம் என்று.

உங்கள் லக்னம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள், சுவாரஸ்யமான தகவலுக்கு.

Taurus(Rishab) ascendant people suffer a lot the moment the talks of marriage begins. Delay, disruption, unexpected indicidents happen during the marriage process.

Know your ascendant to know interesting information.

09/04/2021

மேஷ லக்ன காரர்கள் ஒரு சிக்கலில் மாட்டினார்கள் என்றால் அதிலிருந்து விடுபடுவது அவ்வளவு சுலபம் அல்ல. போராட்டம் தான்.

உங்கள் லக்னம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள், சுவாரஸ்யமான பல தகவல்கள் காத்து கொண்டிருக்கின்றன.



வெற்றியை தரும்  11ம்  பாவம்(வீடு).11ம் பாவம் நமது ஆசைகளை நிவர்த்தி செய்யும் பாவம்.ஒரு காரியம் தங்கு தடையின்றி தொடங்க வேண...
03/03/2021

வெற்றியை தரும் 11ம் பாவம்(வீடு).

11ம் பாவம் நமது ஆசைகளை நிவர்த்தி செய்யும் பாவம்.

ஒரு காரியம் தங்கு தடையின்றி தொடங்க வேண்டுமானால் அதன் 11ம் பாவம் செய்யப்பட வேண்டும்.

இங்கு 11ம் பாவம் என்பது லக்கினத்திற்கு அல்ல. கேள்விக்கு உரிய பாவத்திற்கு.

உதாரணமாக நான் வீடு (4ம் பாவம்) வாங்க வேண்டுமென்றால், 2ம் பாவமாகிய பணம் அங்கு செயல் பட வேண்டும்.

உடலில் ஏதேனும் அறுவை சிகிச்சை (8ம் பாவம்) செய்ய வேண்டும் என்றால் 6ம் பாவமாகிய நோய் என்ற பாவம் வேலை செய்தாகி இருக்க வேண்டும்.

காதல்/காமம் என்ற 5ம் பாவம் செயல் படுமேயானால் அதன் 11ம் பாவமாகிய தொடுதால் உணர்ச்சி பெருக்கல் என்ற 3ம் பாவம் செயல் பட்டிருக்க வேண்டும்.

ஒரு பாவம் சிறப்பாக தங்கு தடையின்றி தொடங்க அதன் 11ம் பாவம் மிக முக்கியம்.

ஒரு செயல் இன்னொரு செயலின் தொடக்கம், அந்த செயல் முன்னோரு செயலின் தொடர்ச்சி.

எனவே நாம் எதை செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை பாஸ்காரா ஜோதிட ரீதியாக அறிந்து, நமக்கு எது பயன் அளிக்கும் என்பதை உணர்ந்து செயல் பட்டால் நன்மை கிட்டும்.

உங்களுக்கு எது லாபம் தரும் என்று அறிய வேண்டுமா?

அனைவருக்கும் தைப்பூச திருநாள் வாழ்த்துகள்❤️
28/01/2021

அனைவருக்கும் தைப்பூச திருநாள் வாழ்த்துகள்❤️

26/01/2021

For Free Astrology Consultation (15min), pls follow this link.

https://wa.me/c/919952055500

No exploitation in the name of remedy.

Get your answers to the point.

Services: Individual horoscope analysis for health, education, longevity, personal life, mariage life, second marriage, job, business, profession, investment, speculation, loss, legal issues, disease, child, abroad job, abroad settlement, ghost, black magic, progeny, IUI,IVF, seperation, extra marital affair, land disputes, police case, IT raid, job loss, job threat, enemy threat, partnership, busniss suitability, love, live marriage, joint family, nuclear family, income, hospitalization, cancer, autism, friends, family, politics,bsocial status and what not.

Any number of questions any number of horoscope can be discussed.

Birth time rectification will also done.

Those who do not have birth details or for spefific queries prasanam / horary will bd done

Marriage match

All in Rs.25/min

First consultation free for 15min

Please forward the message to needy people.

இன்று படிக்க துவங்கி உள்ளேன். முன்னுரை மற்றும் ஆசிரியர் உரை சிறப்பு. இனி வரும் பதிவுகளில் இதை பற்றி மேலும் பல தகவலை பதிவ...
25/01/2021

இன்று படிக்க துவங்கி உள்ளேன்.

முன்னுரை மற்றும் ஆசிரியர் உரை சிறப்பு.

இனி வரும் பதிவுகளில் இதை பற்றி மேலும் பல தகவலை பதிவு செய்கிறேன்.

அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன எப்படி காலம் தொட்டு நம் வரலாற்றை தாங்கி செல்கின்றன...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் பொங்கலோ பொங்கல் 🙏
14/01/2021

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

பொங்கலோ பொங்கல் 🙏

Address

Chennai
600023

Opening Hours

Monday 6pm - 10pm
Tuesday 6pm - 10pm
Wednesday 6pm - 10pm
Thursday 6pm - 10pm
Friday 6pm - 10pm
Saturday 6pm - 10pm
Sunday 6pm - 10pm

Telephone

+919952055500

Alerts

Be the first to know and let us send you an email when Scientific Astrology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Scientific Astrology:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram