Donate Blood Save Life

Donate Blood Save Life This page helps u to find the persons willing to give blood...

blood donor details in our page
"Long Description" Please Contact us..

12/01/2014
07/01/2014

அவசரம்
சேலம் விநாயகா மிசின் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ள
தெரசம்மா வயது 50 அவர்களுக்கு 3 மணிக்குள் A+ இரத்தம் 4 யூனிட் தேவைப் படுகிறது...
இரத்த கொடையாளர்கள் உடனே கீழ் கண்டுள்ள அலைபேசி எண்னை தொடர்பு கொள்ளவும்...
9597937075
9952501023

Unga blood vera entha group'oda serum'nu therinjukanga
04/01/2014

Unga blood vera entha group'oda serum'nu therinjukanga

02/01/2014

friends please help them. patient name :K,natarajan, for his heart open heart surgery he need 6 units. Date : 2/1/2014 before today evening . .place: chettinadu multi specialty hospital, kelambakam,chennai.contact 7667366482,9944421395

25/12/2013

அவசரம்
விபத்தின் காயமடைந்த சண்முக வடிவு அவர்களிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது

அவசரமா O nagative இரத்தம் தேவை
இன்று மாலை 7 மணிக்குள்

இடம் :- மதுரை மீணாட்சி மிசின் மருத்துவமனை
தொடர்புகொள்ளவேண்டிய அலைபேசி எண் 8122090718

25/12/2013

அவசரம் பகிரவும்
மதுரை ராஜாஜி மருத்துவமனையில்அனுமதிக்கப்படுள்ள சிறுமி மதுபாலா அச்சிறுமிக்கு நாளை 26/12/2013 காலை ஆறு மணிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் அச்சிறுமிக்கு 6 யூனிட் இரத்தம் தேவை படுகிறது இரத்த கொடையாளர்கள் என் அலைபேசி எண்னை அலைக்கவும்...
பிரகதீஸ் 9786244426

100 :- Share100 :- like100 :- commentபாதயாத்திரையில் சென்றுஇறவனை காண்பதில்பெறும் சந்தோசத்தைவிடஒரு ஏழை குழந்தைஉணவளித்தி ஆ...
23/12/2013

100 :- Share
100 :- like
100 :- comment

பாதயாத்திரையில் சென்று
இறவனை காண்பதில்
பெறும் சந்தோசத்தை
விட
ஒரு ஏழை குழந்தை
உணவளித்தி ஆயிரமடங்கு
சந்தோசத்தையும் பாக்கியத்தையும் பெறலாம்.

Please share...
20/12/2013

Please share...

Read Must:Sep5 வெளியான செய்திகேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மாலிக் என்ற இந்த ஆசிரியர் தினந்தோறும் ஆற...
20/12/2013

Read Must:Sep5 வெளியான செய்தி
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மாலிக் என்ற இந்த ஆசிரியர் தினந்தோறும் ஆற்றில் இறங்கி டியூப் மூலம் கரையை கடந்து, பள்ளிக்கு சென்று பாடம் நடத்துகிறார்.
பஸ் மூலம் சென்றால் 3 மணி நேரம் ஆகும் என்று ஆற்றின் வழியாக 15 நிமடத்தில் பள்ளிக்கு சென்று பாடம் எடுக்கிறார். இன்று அவர் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்ற போது ஏரளமான மாணவர்கள் வாழ்த்து அட்டையுடன் காத்திருந்து அவருக்கு அசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஜாஹாங்கீர் என்ற ஏழு வயது மாணவனிடம் பெரியவனாகி என்னவாவாய் என்று கேட்டதற்கு ’மாலிக் சார்’ மாதிரி ஆசிரியர் ஆவேன் என்று கூறியுள்ளான்.
இன்று ஒரு சில ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு சென்று கையெழுத்து போட்டதோடு சரி பிறகு எங்கு போனார் என்று யாருக்குமே தெரியாது,ஒரு சில ஆசிரியர்கள் 12 மணிக்கு மேல் தான் பள்ளிக்கே வருவர்.இப்படிப்பட்ட ஆசிரியர்களிடையேஅப்துல் மாலிக்கின் சேவையை பாராட்டத் தான் வேண்டும்.
If u love ur teacher
please share it

Benifits of water ... Like and share with ur frndz..
19/12/2013

Benifits of water ...

Like and share with ur frndz..

19/12/2013

For English plzzzzzz scroll down to see the info::
ப்ரண்ட்ஸ் தயவுசெய்து பகிரவும்...
அவசர இரத்தம் தேவை::
ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சைக்காக 2units AB+ve இரத்தம் இன்று(19.12.2013) சாயங்காலம் தேவைப்படுகிறது...
இடம்:: இராமசந்திர மருத்துவமனை, போரூர், சென்னை...
தயவுசெய்து உதவி செய்யுங்கள்...
தொடர்ப்புக்கு::9790957031 மற்றும் 7667826880

Friends please share this...
urgent requiring need...::
One senior citizen need 2 units of AB + blood for his heart operation in Ramachandara hospital, Porur, Chennai
within today 19/12/13 . Please help him...
Contact details:: 9790957031 and 7667826880

18/12/2013

அவசரம்
நாகலெட்சுமி அவர்களுக்கு நாளை 19-12-2013
பைபாஸ் மற்றும் இதய அறுவை சிகிச்சைக்காக 6 யூனிட் A+ve இரத்தம் தேவை படுகிறது இரத்தக்கொடையாளர்கள் உடனே கீழ் உள்ள அலைபேசி எண்னை தொடர்புகொள்ளவும்.
மணிக்கவாசகம்:-9786189818
இடம்:- விஜயா மருத்துவமனை வடபழனி....

என் அலைபேசி எண்களை தொடர்புகொள்ள
பிரகதீஸ் :- 9786244426

Address

Chennai

Telephone

+919150457278

Website

Alerts

Be the first to know and let us send you an email when Donate Blood Save Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Donate Blood Save Life:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram