Almaa Herbal Nature

Almaa Herbal Nature Almaa works with the principle "FOOD IS MEDICINE; MEDICINE IS FOOD" to provide good health to all! "PREVENTION IS BETTER THAN CURE" –in a NATURE'S WAY
(3)

உங்கள் பதிலை Comment பண்ணுங்க👇
16/11/2025

உங்கள் பதிலை Comment பண்ணுங்க👇

15/11/2025

தூக்க மாத்திரை வேண்டாம்! இயற்கையாக ஆழ்ந்த தூக்கம் பெறுவது எப்படி?

கல்லீரலை காக்கும் சுலப வழி!சுவையோடு நலம் தரும் - கோவக்காய் இலை துவையல் அதில் உள்ள antioxidants & liver-protective compou...
14/11/2025

கல்லீரலை காக்கும் சுலப வழி!

சுவையோடு நலம் தரும் - கோவக்காய் இலை துவையல்
அதில் உள்ள antioxidants & liver-protective compounds கல்லீரல் நச்சுகளை நீக்கி, அதன் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. Ivy Gourd (Coccinia indica) இலைகள் hepatoprotective properties கொண்டவை — குறிப்பாக, மது பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கல்லீரலுக்கு நிவாரணம் தரக்கூடியது. வாரத்தில் 2 முறை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

சந்தனம் மற்றும் ஜாதிக்காய் — இரண்டிலும் உள்ள Anti Bacterial மற்றும் Anti Inflamatory  கூறுகள், முகப்பரு, சிறு கொப்பளங்கள...
13/11/2025

சந்தனம் மற்றும் ஜாதிக்காய் — இரண்டிலும் உள்ள Anti Bacterial மற்றும் Anti Inflamatory கூறுகள், முகப்பரு, சிறு கொப்பளங்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை குறைக்கின்றன. சந்தனத்தில் உள்ள santalol சருமத்தை குளிர்விக்கும். ஜாதிக்காயில் உள்ள myristicin மற்றும் eugenol புதிய செல்கள் உருவாக உதவுகின்றன.

12/11/2025

காலை உணவு தவிர்க்காதீங்க! சாப்பிட வேண்டிய சரியான உணவுகள்.

👩மகளிர்  சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறப்பு ஆலோசனை...📅 நாள்: அனைத்து புதன் & சனி🕘 நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை📍 ...
11/11/2025

👩மகளிர் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறப்பு ஆலோசனை...
📅 நாள்: அனைத்து புதன் & சனி
🕘 நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
📍 அல்மா சித்தா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, No 10, பிள்ளையார் கோவில் தெரு, TML Party Hall எதிரில், சைதப்பேட்டை, சென்னை - 600015.
📞 முன்பதிவு அவசியம், முன்பதிவிற்கு தொடர்பு கொள்ளவும்: 9940543222.

அஞ்சறை பெட்டி-யை சரியாக பயன்படுத்தினால் ஆன்டி - பயாடிக் தேவை இருக்காது.
10/11/2025

அஞ்சறை பெட்டி-யை சரியாக பயன்படுத்தினால் ஆன்டி - பயாடிக் தேவை இருக்காது.

சீயக்காய் அரைக்கும் பொழுது கறிவேப்பிலை, செம்பருத்தி பூ ஆகியவை சேர்த்து அரைப்பது நம் மரபின் ஒரு பாகமாக இருந்தது. அப்பொழுத...
08/11/2025

சீயக்காய் அரைக்கும் பொழுது கறிவேப்பிலை, செம்பருத்தி பூ ஆகியவை சேர்த்து அரைப்பது நம் மரபின் ஒரு பாகமாக இருந்தது. அப்பொழுது பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் குறைவாக இருந்தது.
🌺 🌺

⭐⭐⭐⭐⭐சென்னை சைதாபேட்டையில் சிந்தனை சித்தர் "திரு.அல்மா வேலாயுதம்" அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெறலாம்.📆 09-11-2025, ...
07/11/2025

⭐⭐⭐⭐⭐சென்னை சைதாபேட்டையில் சிந்தனை சித்தர் "திரு.அல்மா வேலாயுதம்" அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெறலாம்.
📆 09-11-2025, Sunday
🕙 10.00 AM - 05:00 PM
📍 அல்மா சித்த மருத்துவமனை, 10, Pillaiyar Kovil St, opp. TML Party Hall, Saidapet, Chennai - 600015.
முன்பதிவிற்கு 📞 9940543222

07/11/2025

டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த வைத்தியம்...

வெந்தயத்தில் உள்ள நியாசின் (Niacin) மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்தின் அழற்சியை குறைத்து, மெல்லிய கோடுகள் & புள்ளிகளை நீ...
05/11/2025

வெந்தயத்தில் உள்ள நியாசின் (Niacin) மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்தின் அழற்சியை குறைத்து, மெல்லிய கோடுகள் & புள்ளிகளை நீக்க உதவுகின்றன. ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் சருமம் பளபளப்பாக மாறும்!

Address

10, Pillayar Koil Street, Saidapet, Opp/TML Kalyana Manadapam
Chennai
600015

Alerts

Be the first to know and let us send you an email when Almaa Herbal Nature posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Almaa Herbal Nature:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

ALMAA is the culmination of relentless Research and Development for over 5 years. We at ALMAA are committed to offer you an unrivalled range of SIDDHA nutraceuticals which will be followed by cosmeceuticals which have been acknowledged by the world over for its highest quality and safety standards.

With the perfect blend of world class products and a revolutionary SERVICE ORIENTED SIDDHA HOSPITAL PLAN , for you it is a lifetime opportunity not just to enhance your health, as well get back your mind body and soul aligned

Exclusive siddha experts will support our journey as an to overcome the misery of the diseases and rectify yourself to perfection.